எப்படி விளையாடுவது என்று தெரிந்து கொள்ள - http://yosinga.blogspot.com/2011/12/4.html
இந்த முறை BEWARE OF பேச்சு வழக்கு!!!
கலைமொழி - 6 விடை : இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ஒரு கூட்டு இருக்குது. கோனாரே இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஓரு முடிவும் காணாரே
விடை சொன்னவர்கள் :- பூங்கோதை, மனு, முத்து, ஹேமா, இளந்தென்றல், ஹரி, ராமசாமி, பத்மா, ஸ்ரீதேவி, அரசு. அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி!!

17 comments:
Patti than vadai suttathu , kakka vadaya thirudiyathu.
Patti than vadai suttathu , kakka vadaya thirudiyathu.
மாதவ்,
உங்கள் பதில் சரியா?! தப்பா?!?!
தெரியலியேப்பா!!!;-)
நீங்க அறிவாளின்னா இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்! பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது பாட்டியா காக்காவா? உடனடியா பதில் தேவை.
சூப்பர் கேள்வி! இதற்கு பதில் None of them. ஏனா, சுட்டது நரி.
-அரசு
"நீங்க அறிவாளின்னா இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். பாட்டி வடை சுட்ட கதையில வடைய சுட்டது பாட்டியா காக்காவா? உடனடியா பதில் தேவை."
இப்ப சொல்லுங்க நீங்க, நான் அறிவாளியா? இல்லையா? :)
நீங்க அறிவாளின்னா இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்! பாட்டி வடை சுட்ட கதையில வடைய சுட்டது பாட்டியா காக்காவா உடனடியா பதில் தேவை!
அரசு,
ஆகா! அந்தக் கேரக்டர நான் மறந்தே போய்ட்டேன்!!;)
கலை,
கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லாமல் 'நான் -----ஆ?'ன்னு கேட்டா நான் எப்படி சொல்றது?
எப்பூடி!!!
ஹேமா,
சரியான விடை, வழக்கம்போல!!!
நீங்க அறிவாளின்னா இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் பாட்டி வடை சுட்ட கதையில வடைய சுட்டது பாட்டியா காக்காவா உடனடியா பதில் தேவை
நீங்க அறிவாளின்னா இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் பாட்டி வடை சுட்ட கதையில வடைய சுட்டது பாட்டியா காக்காவா உடனடியா பதில் தேவை
முத்து___
பதில்: இரண்டும் இல்லை! சுட்ட எண்ணைதான் சுட்டது!
நீங்க அறிவாளின்னா இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். பாட்டி வடை சுட்ட கதையில வடைய சுட்டது பாட்டியா காக்காவா. உடனடியா பதில் தேவை.
ஜி. கே. சங்கர்
பெங்களூர்
"நீங்க அறிவாளின்னா, இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். பாட்டி வடை சுட்ட கதையில வடைய சுட்டது- பாட்டியா? காக்காவா? உடனடியா பதில் தேவை."
ம்.., பாட்டிதான். "சுடுதல்"= "திருடுதல்" எல்லாம் இளவட்ட வழக்கு. எனக்கு, பாட்டிக்கெல்லாம் - "சுடுதல்"="பொறிப்பது" தான்.
10அம்மா,
சரியான விடை!
முத்து,
சரியான விடை!
வித்தியாச வித்தியாசமாய் யோசிக்கிறீங்களே!!!;)
ஜி.கே.சங்கர்,
சரியான விடை! வாழ்த்துக்கள்!!
பூங்கோதை,
சரியான விடை!!
பரவாயில்லையே! உங்க வயசை கன்ஃபர்ம் பண்ணிட்டீங்களே!!;-)
Post a Comment