உங்களுடைய ரோல் மாடலை
தேர்ந்தெடுக்க எளிய
வழி.
ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு எண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணை மூன்றால் பெருக்குங்கள். வந்த விடையோடு மூன்றை கூட்டுங்கள்.
பின் மறுபடி 3ஆல் பெருக்குங்கள். கடைசியாக கிடைத்திருக்கும் இரண்டிலக்க எண்ணில்
உள்ள இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். அந்தக் கூட்டுத்தொகையிலிருந்து இரண்டை கழியுங்கள். முடிந்தது.
கணக்கை சரியாக போட வேண்டும். எதையும் மிஸ் செய்து விடக் கூடாது. கூட்டல் கழித்தல் எல்லாம் ஒரு தடவைக்கு, இரண்டு தடவை சரி பார்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் தவறான ரோல் மாடலைத் தேர்ந்தெடுத்து தொலைத்து விடுவீர்கள்
இப்பொழுது கடைசியாக உங்களுக்கு கிடைத்திருக்கும் எண்ணைக் கொண்டு,
கீழிருக்கும் லிஸ்டில், உங்கள் ரோல் மாடல் யார் என்று கண்டு கொள்ளுங்கள். அவரையே நீங்கள் Follow செய்தால், வலையுலகில் வெற்றி நிச்சயம் என்பது உறுதி கிடையாது.
1) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
2) காந்தி.
3) ஐஸக் நியூட்டன்.
4) அப்துல் கலாம்.
5) பில் கேட்ஸ்.
6) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.
7) யோசிப்பவர்.
8) பிராட் பிட்.
9) ஷிட்னி ஷெல்டன்.
Tuesday, November 10, 2009
உங்கள் ரோல் மாடல் யார்?
Posted by யோசிப்பவர் at 11:42 AM 3 comments
Labels: நகைச்சுவை, மொத்தம், விளையாட்டு, வேலைக்காகாதவை
Wednesday, September 17, 2008
வெட்டி
எனது அறைக்குள், எங்கள் VP திடீரென்று நுழைந்ததை நான் கவனிக்கவில்லை. எனது கணிணித் திரைக்குள், கொத்ஸின் குறுக்கெழுத்தில் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தபொழுது, திடீரென்று சத்தம் கேட்டுத் திரும்பினால், அருகில் நின்று கொண்டிருக்கிறார். திரையை மூட சமயம் வாய்க்கவில்லை. பார்த்திருப்பார்!
இருந்தாலும் கண்டுக்காதது போல் வந்த வேலையைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். பேசிக்கொண்டே, நைஸாக கு.எ. ஐ மூடி வைத்தேன். அவர் போன பின்பு அவர் கொடுத்த வேலை வேலைக்காகாது என்று தெரிந்தது. அதனால் அவரிடம் நேரிடையாகவே அதைப் பற்றி சொல்லிவிடலாம் என்று அவர் அறைக்குச் சென்றேன்.
சிங்கம் பிஸியாக லேப்டாப்புக்குள் மூழ்கியிருந்தது. குரல் கொடுத்துவிட்டு இயல்பாக உள்ளே நுழைந்தேன். இப்பொழுது அவர் கணிணித் திரை தெரிந்தது. அவரும் சிறிது சங்கடத்துடன், திரையில் விரிந்திருந்த சாலிட்டரை மூடிவிட்டு, "என்னப்பா?" என்றார்.
"அடப்பாவி! நீங்களுமா?!" என்று மனதில் நினைத்துக் கொண்டேன்!?!
Posted by யோசிப்பவர் at 3:28 PM 1 comments
Labels: நகைச்சுவை, மொத்தம், வேலைக்காகாதவை
Thursday, March 06, 2008
சில எரர் பெட்டிகள்
அல்லாம் தெளிவ்வ்வா புர்ஞ்ச்சா?!?
என்னாத்த அமுக்குறது?!?
அந்த கீ எங்கபா கீது?
எத்தையா அமுக்க?!?!
தூக்கிரு!!
கெட்ட வார்த்த சொல்லி திட்டுதுபா!!
எதும்மே பண்ணக் கூடாதா?!?!
Posted by யோசிப்பவர் at 3:04 PM 1 comments
Thursday, January 10, 2008
டூடூடூடூடூடூடூன்ஸ்ஸ்..
என்ன ஒரு ஆர்வம்?!
Population
தைரியசாலி!?!Posted by யோசிப்பவர் at 5:17 PM 1 comments
Labels: துணுக்குகள், நகைச்சுவை, படங்கள், மொத்தம்
Tuesday, November 27, 2007
Thursday, October 25, 2007
Wednesday, October 17, 2007
கண்ணுக்குத் தெரியாமல்
திடீரென்று, நீங்கள் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் பொருட்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டால் எப்படியிருக்கும்? இப்படித்தான் இருக்கும்...










Posted by யோசிப்பவர் at 4:44 PM 4 comments
Wednesday, September 05, 2007
Friday, June 01, 2007
குடுக்காதீதீதீங்க
இதத்தான் எங்கூருப்பக்கம் ஏதோ கையில பூமாலை கொடுத்த மாதிரின்னு சொல்லுவாங்க!!!
Posted by யோசிப்பவர் at 2:10 AM 2 comments
Thursday, May 31, 2007
சில கடிதங்கள்
· Infosys, Bangalore : An employee applied for leave as follows:
"Since I have to go to my village to sell my land along with my wife, please sanction me one-week leave."
· Another gem from CDAC. Leave-letter from an employee who was performing his daughter's wedding:
"as I am marrying my daughter, please grant a week's leave.."
· From H.A.L. Administration Dept:
"As my mother-in-law has expired and I am only one responsible for it, please grant me 10 days leave."
· An incident of a leave letter:
"I am suffering from fever, please declare one-day holiday."
· A leave letter to the headmaster:
"As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today"
· Another leave letter written to the headmaster:
"As my headache is paining, please grant me leave for the day."
· Covering note:
"I am enclosed herewith..."
· Another one:
"Dear Sir: with reference to the above, please refer to my below..."
· Actual letter written for application of leave:
"My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave".
· Letter writing:-
"I am well here and hope you are also in the same well."
· A candidate's job application:
"This has reference to your advertisement calling for a ' Typist and an Accountant - Male or Female'... As I am both(!! )for the past several years and I can handle both with good experience, I am applying for the post."
Posted by யோசிப்பவர் at 1:08 AM 1 comments























