படா ஷோவாக்கீதே! வெள்க்கம் சொல்லொ முட்யுமா?
Tuesday, February 26, 2008
இன்னாபா நட்குது?
Posted by யோசிப்பவர் at 3:22 PM 2 comments
Labels: அசைபடம், காட்சிப் பிழை, மொத்தம்
Friday, January 18, 2008
'2D'யால் 3D
முதலில் வீடியோவைப் பாருங்கள்.
வீடியோவில் இருக்கும் டிராகன் பொம்மை வெறும் ஒற்றைத் தாளை மடித்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் உங்களுக்கு 3D எஃபெக்ட் கிடைக்கிறது. இதை நீங்களே செய்யலாம். கீழேயுள்ள படத்தின் மேல் கிளிக்கி முதலில் பெரிதாக்கி கொள்ளுங்கள். அப்புறம் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதிலே குறிப்பிட்டுள்ளது போல் வெட்டி ஒட்டினால் பொம்மை ரெடி. நேரிலே பார்க்கும் போது முதலிலேயே 3D எஃபெக்ட் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஒரு கண்ணை மூடி ஒரு கண்ணால் பார்த்தீர்களென்றால் கண்டிப்பாக 3D எஃபெக்ட் கிடைக்கும். இரு கண்ணாலும் பார்க்க சிறிது பயிற்சி தேவை.

குறிப்பு : பிரிண்ட் அவுட் கலரில்தான் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
Posted by யோசிப்பவர் at 7:30 PM 3 comments
Labels: அசைபடம், கற்றுக்கொள்ள, காட்சிப் பிழை, மொத்தம், விளையாட்டு
Thursday, November 29, 2007
ஒன்றில் பல
Posted by யோசிப்பவர் at 5:27 PM 1 comments
Labels: காட்சிப் பிழை, படங்கள், மொத்தம்
Friday, April 06, 2007
காட்சிப் பிழைகள்




கடைசியாக இங்கே சொடுக்குங்கள். இதனால் திறக்கப்பட்ட பக்கத்தில், நடுவே ஒரு முறை மறுபடியும் சொடுக்குங்கள். இப்பொழுது காட்சிப்பிழையின் நடுவே ஒரு 20 வினாடிகள் தொடர்ந்து பாருங்கள். அப்புறமாக தலையை உயர்த்தி உங்கள் மனைவியையோ, நண்பரையோ பாருங்கள். எப்படி தெரிகிறது?
Posted by யோசிப்பவர் at 5:36 PM 5 comments
Labels: காட்சிப் பிழை, மொத்தம்
Wednesday, March 28, 2007
Thursday, February 01, 2007
Thursday, March 30, 2006
Thursday, March 16, 2006
ஒரேரரர கொழப்பமா இருக்குல்ல?!?!
Posted by யோசிப்பவர் at 3:37 PM 0 comments
Labels: காட்சிப் பிழை, படங்கள், மொத்தம்
Wednesday, March 09, 2005
Wednesday, February 16, 2005
உன் கண் உன்னை ஏமாற்றினால்?
மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். சிந்தனையை அலைய விடாதீர்கள். இப்பொழுது கீழே உள்ள படத்தை ஆழ்ந்து அலசுங்கள். படத்தில் மொத்தம் எத்தனை நிறங்கள் இருக்கின்றன? என்னென்ன நிறங்கள்?
விடை சொல்ல அவசரப் படாதீர்கள். நன்றாக கவனித்து(எத்தனை முறை வேண்டுமானாலும்) விடை சொன்னால் போதும்.
Posted by யோசிப்பவர் at 2:48 PM 5 comments
Labels: காட்சிப் பிழை, படங்கள், மொத்தம்
Thursday, February 10, 2005
Friday, November 26, 2004
Monday, September 27, 2004
உன் கண் உன்னை ஏமாற்றினால்
கீழே உள்ள படத்தை பாருங்கள். இதில் A என்று குறிக்கப்பட்டிருக்கும் கட்டத்தையும், B என்று குறிக்கப்பட்டிருக்கும் கட்டத்தையும் நன்றாக பாருங்கள். இரண்டும் ஒரே சாம்பல் வண்ணத்தால் வரையப்பட்டவை. நம்பமுடியவில்லையா? நானும் முதலில் நம்பவில்லை. ஆனால் FLASHஇன் உதவியால் அனிமேஷனெல்லாம் போட்டு விளக்கியிருந்தார்கள். அதைப் பார்த்தபின்தான் நம்பினேன். அந்த urlஐ தொலைத்துவிட்டேன். அதனால் நீங்களும் நம்பிவிடுங்கள்.
இப்பொழுதாவது உங்கள் கண் எவ்வளவு குறைபாடுள்ளது என்று தெரிகிறதா, மன்னிக்கவும்! புரிகிறதா?
Posted by யோசிப்பவர் at 7:59 PM 0 comments
Labels: காட்சிப் பிழை, படங்கள், மொத்தம்
Wednesday, September 15, 2004
குதிரையா? கழுதையா?
Posted by யோசிப்பவர் at 11:58 AM 1 comments
Labels: காட்சிப் பிழை, படங்கள், மொத்தம்
Thursday, September 09, 2004
காக்காவா?
மேலே படத்தில் உள்ளது என்னவென்று தெரிகிறதா? ஓரு பறவை(காக்காவா?) எதையோ கவ்விக் கொண்டு இருக்கிறதல்லவா? இப்பொழுது படத்தை அப்படியே தலைகீழாக கவுத்துங்கள்(ஓ! மானிட்டரைக் கவுத்த முடியாதில்லே!!!). சரி, அப்ப கீழே பாருங்கள். அதே படம்தான். இப்ப என்ன தெரிகிறது?
.
.
.
ஒரு தீவும், தீவோரத்தில் ஒரு படகும், அருகில் பெரிய மீனும் தெரிகிறதா?
Posted by யோசிப்பவர் at 11:46 PM 1 comments
Labels: காட்சிப் பிழை, படங்கள், மொத்தம்
Friday, September 03, 2004
கண்ணை நம்பாதே
இந்தப் படத்தைப் பாருங்கள். எதுவும் ஆடவில்லை என்று உங்கள் மூளை உணர்த்தினாலும், உங்கள் கண் அதை நம்ப விடாது. நடுவில் வட்டத்துக்குள் இருக்கும் அந்த மங்கலான pattern ஒரு லென்ஸை வைத்து பார்ப்பது போல், அசைவது போல் ஒரு தோற்றம் கிடைக்கும். ஆனால் அது உண்மையில்
அசையவில்லை(கவனிக்கவும்! இது GIF அல்ல. JPEG படம்). இதற்கு யாருக்காவது விளக்கம் தெரிந்தால் அனுப்புங்களேன்( எனக்குத் தெரியாது! அதனால் தைரியமாக அனுப்புங்கள்!!!) .
Posted by யோசிப்பவர் at 11:48 PM 0 comments
Labels: காட்சிப் பிழை, படங்கள், மொத்தம்
















