Wednesday, February 27, 2013

ரீபஸ் - சொற்சித்திரம் புதிர் - 8

கடைசியா ரீபஸ் புதிர் போட்டது போன செப்டம்பர் மாசம். அதுக்கு ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தும் தொடர முடியவில்லை.

சென்ற ரீபஸ்ஸுக்கான விடைகள்
1) ஆபத்து
2) அவிட்டம்
3) கவலை
4) நீலகண்டன்
5) பாண்டியன் பரிசு

சென்ற முறை கலந்து கொண்டவர்கள் : ஹூஸைனம்மா, முத்து சுப்ரமணியம், வெண்பூ, வாசுதேவன் திருமூர்த்தி, தினேஷ், கோடீஸ்வரன் துரைசாமி, மீனுஜெய், சாந்தி, ரங்குடு, 10அம்மா.


இந்த முறையும் எல்லாமே பொதுவான வார்த்தைகள் தான்.

1)

2)

3)

4)

5)

6)

Saturday, February 09, 2013

கலைமொழி - 28

புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.

இந்த முறை சமீபத்தில் நான் ரசித்த ஒரு பிரபல எழுத்தாளரின் கதையிலிருந்து சில வரிகளை புதிராக்கியிருக்கிறேன்.






சென்ற கலைமொழிக்கான விடை : ஆசிரியர்:ஆர்கிமிடிஸ் பிரின்ஸிபல் தெரியுமா? மாணவன்:அவர் படிச்ச ஸ்கூலே தெரியாது. அப்புறம் எப்படி பிரின்ஸிபலைத் தெரியும்? 



விடையளித்தவர்கள் :- ராமராவ், 10அம்மா, முத்து,  நாகராஜன், சாந்தி நாராயணன்



நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

Tuesday, February 05, 2013

வழிமொழி - 6

மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட எழுத்திலிருந்து எட்டு திசைகளில் ஒன்றில் பயணித்து எழுத்துக்களை இணைக்கவும். இணைக்கப்படும் எழுத்துக்கள் விடையை வெளிப்படுத்தும் வண்ணமாக அமையும்.

 எழுத்துக்களை இணைக்க இரு எழுத்துகளுக்கு நடுவே சிறிது சக்கரத்தின் பல் போல நீட்டிக்கொண்டிருப்பவற்றை சொடுக்கினால் போதும். அதை மீண்டும் சொடுக்கினால் இணைப்பு துண்டிக்கப்படும். எல்லா எழுத்துக்களையும் சரியானபடி இணைத்தால் விடை வெளிப்படும். விடையை கமெண்ட் மூலமோ, தனி மெய்லிலோ அனுப்புங்கள்!!

 புதிர் முழுவதுமாக Load ஆக சிறிது நேரம் எடுக்கலாம். சில சமயம் ஜாவா அப்டேட் செய்யவும் சொல்லலாம்!!!

 யோசனைகள்: மூலைகளில், பக்கவாட்டுகளில் அருகே உள்ள எழுத்துகள் குறைவாக இருப்பதால் கொஞ்சம் எளிதாக வார்த்தைகளை கண்டுபிடிக்க இயலும். மேலும் கீழே உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு வார்த்தைகளின் நீளத்தை கணக்கிட்டுக்கொண்டால் கண்டுபிடிப்பது எளிதாக அமையும்.
சென்ற வழிமொழிக்கான விடை : உங்கப்பா ஆபிசுக்கு போகும்போது ஷூ போட்டுட்டுப் போவாரா செருப்பு போட்டுட்டுப் போவாரா சண்டை போட்டுட்டுப் போவாரு

விடை கூறியவர்கள் :- ராமராவ், சாந்தி நாராயணன், 10அம்மா, முத்து, நாகராஜன். பூங்கோதை

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ளhttps://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

நீங்களே வழிமொழி புதிரமைக்க :- http://www.yoogi.com/tamil-puzzles/index.php/2012-08-31-19-07-56/90-valimoli-puzzle-making
Courtesy : மணி ஜி from FaceBook.