Showing posts with label சொற்சித்திரம். Show all posts
Showing posts with label சொற்சித்திரம். Show all posts

Wednesday, February 27, 2013

ரீபஸ் - சொற்சித்திரம் புதிர் - 8

கடைசியா ரீபஸ் புதிர் போட்டது போன செப்டம்பர் மாசம். அதுக்கு ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தும் தொடர முடியவில்லை.

சென்ற ரீபஸ்ஸுக்கான விடைகள்
1) ஆபத்து
2) அவிட்டம்
3) கவலை
4) நீலகண்டன்
5) பாண்டியன் பரிசு

சென்ற முறை கலந்து கொண்டவர்கள் : ஹூஸைனம்மா, முத்து சுப்ரமணியம், வெண்பூ, வாசுதேவன் திருமூர்த்தி, தினேஷ், கோடீஸ்வரன் துரைசாமி, மீனுஜெய், சாந்தி, ரங்குடு, 10அம்மா.


இந்த முறையும் எல்லாமே பொதுவான வார்த்தைகள் தான்.

1)

2)

3)

4)

5)

6)

Thursday, August 02, 2012

ரீபஸ் - 5 சொற்சித்திரம் புதிர்

இந்தமுறை திரைப்படப் பெயர்கள் இல்லை. ஒவ்வொரு படமும் ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே சுட்டுகின்றன. கவனிக்கவும், அதாவது விடைகள் இரு வார்த்தைகளாகவோ, சொற்றொடராகவோ இருக்காது; ஒரே வார்த்தையாகத்தான் இருக்கும். பொதுவான வார்த்தைகள்.


1)
 2)
 3)
 4)
 5)



சென்ற புதிருக்கான விடைகள் :-
1) சத்தம் போடாதே
2) தீபாவளி
3) தாமிரபரணி
4) ஆயிரத்தில் ஒருவன்
5) நான் அவன் இல்லை
6) 5 ஸ்டார்

சென்ற முறை பலரும் முழுதாக முடித்து விட்டார்கள். கலந்து கொண்டவர்கள் :- ராமராவ், கோடீஸ்வரன் துரைசாமி, மீனாட்சி, வாசுதேவன் திருமூர்த்தி, ராமச்சந்திரன் வைத்தியநாதன், சுரேஷ், சாந்தி, முத்து, அந்தோனி, முகிலன், நாகராஜன், மாதவ், இளங்கோவன்.


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

Tuesday, July 31, 2012

ரீபஸ் - 4 சொற்சித்திரம் சினிமாப் புதிர்

இந்த முறையும் எல்லாமே திரைப்படப் பெயர்கள்(திரைப்படப் பெயர்கள் லிஸ்ட்தான் இணையத்தில் .எளிதாகக் கிடைக்கிறது!!). எனது கணிப்பில் இந்த முறை 3வது தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 6வதை மணிப்பிரவாளம்னு சொல்லலாமா?!

1)
2)
3)
4)
5)
6)

சென்ற புதிருக்கான விடைகள் : 
1) கல்கண்டு 
2) ஒட்டியாணம் 
3) கால்கட்டு 
4) புல்லாங்குழல் (இந்த விடையை ராமச்சந்திரன் வைத்தியநாதன் மட்டும்தான் சரியாகக் கூறினார்) 
5) விலையேற்றம் 
6) வெண்மதி 
7) இந்தியா

சென்ற புதிரில் கலந்து கொண்டு விடை கூறியவர்கள் :- சுஜி, வாசுதேவன் திருமூர்த்தி, முத்து, நாகராஜன், இளங்கோவன், கே.பழனிச்சாமி, மீனாட்சி, ராமச்சந்திரன் வைத்தியநாதன், Vino 

Wednesday, July 25, 2012

ரீபஸ் புதிர் சொற்சித்திரம் 3

சித்திரமாக்கப்பட்டுள்ள சொற்களை கண்டுபிடியுங்கள்...

இந்த முறை திரைப்படப் பெயர்கள்  இல்லை. எல்லாமே பொதுவான வார்த்தைகள்தான்(சிலது இரண்டு வார்த்தைகளாகவும் இருக்கலாம்!!)
 1)
 2)
 3)
 4)
 5)
 6)
 7)


சென்ற புதிருக்கு எல்லா விடைகளும் சரியாகச் சொன்னவர் நாஜராஜன். மற்றவர்கள் ஒன்றிரண்டு தவறானாலும் பெரும்பாலும் சரியாகவே விடையளித்தனர். கலந்து கொண்டவர்கள் முத்து, வாசுதேவன் திருமூர்த்தி, இளங்கோவன், முகிலன், மீனாட்சி, ராமச்சந்திரன் வைத்தியநாதன்!

சென்ற புதிருக்கான விடைகள் :
1) காக்கிச் சட்டை
2) பில்லா
3) அவர்கள்
4) சி(ஜி)ல்லுன்னு ஒரு காதல்
5) வட்டாரம்
6) ஓரம்போ
7) வாரணம் ஆயிரம்