சூரிய பகவான் ஏழு குதிரைகள் இழுக்க ஒரு ரதத்தில் சுற்றி வருவதாக ஹிந்து மதம் சொல்கிறது. அந்த ரதத்தை செலுத்தும் சாரதியின் பெயர் அருணன். இதுகூட சில பேருக்கு தெரிந்திருக்கும்!
ஆனால், அந்த ஏழு குதிரகளின் பெயர்கள் அவ்வளவாக யாருக்கும் தெரியாது. அவைகளின் பெயர்கள்,
1) காயத்ரி.
2) ப்ருஹதி.
3) உஷ்ணிக்.
4) ஜகத்.
5) திருஷ்டுப்
6) அனுஷ்டுப்
7) பங்க்தி
- வாரியார் அருளிய மாகாபாரத்தில் படித்தது.
2 comments:
சமஸ்கிருதப்பெயர்களாக உள்ளது. இவற்றின் தமிழுக்கான மொழிபெயர்ப்பை தாங்களன் தெரிந்தால்.
சில விஷயங்களை தமிழ்ப்'படுத்த' முனைவதைவிட, அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் (தமிழுக்கும்) நல்லது என்பது என் கருத்து. மேலும் பெயர்களை மொழிபெயர்ப்பது மொழியியலில் பாவச்செயல்!;-)
Post a Comment