Tuesday, April 24, 2012

2ble Scramble - 2

This time I chose internet related words as first six clue words. I would rate this as very easy(last week, its too hard!!).

Firstly you have to order the scrambled 6 Internet related words. You can just click and swap the letters. Once you find and ordered all 6 words, click "Refresh Final Answer Boxes". Now you get some letters for one more scrambled word. You have to arrange it to get a proper answer for the given clue. Finally press "Completed" button. Now all your answers will appear in adjacent box. You can copy/paste it, in comments or mail me to yosippavar@gmail.com

Cmon, lets have some fun!!!

1.
2.
3.
4.
5.
6.


CLUE : Brando's epic crime movie




Answers for last week 2ble scramble :

1) SEVEN SAMURAI
2) CITY LIGHTS
3) ALIENS
4) FINDING NEMO
5) FORREST GUMP
6) TRANSPORTER
7) BATMAN BEGINS




Final Answer : DOUBLE SCRAMBLE

Poongothai and Nagarajan gave me the right answers. CONGRATS to them!!

Monday, April 16, 2012

2BLE SCRAMBLE


U may familiar with Word Scramble puzzle. Here is just an online version.

Firstly you have to order the scrambled 7 Movie Names. You can just click and swap the letters. Once you find and ordered all 7 Movie Names, click "Refresh Final Answer Boxes". Now you get some letters for one more scrambled word. You have to arrange it to get a proper answer for the given clue. Finally press "Completed" button. Now all
your answers will appear in adjacent box. You can copy/paste, in comments or mail me to yosippavar@gmail.com

Cmon, lets have some fun!!!

1.
2.
3.
4.
5.
6.
7.


CLUE : Call Me!!

Tuesday, April 10, 2012

கலைமொழி - 17


SPOILER : இந்த முறை தமிங்கில வார்த்தைகளும் இருக்கின்றன.

புதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!! இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் கட்டத்தில் ஓர் எழுத்து வார்த்தை, அடுத்த மூன்று கட்டங்களுக்குள் ஒரு மூன்றெழுத்து வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.




எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.






சென்ற முறை பல ஒற்றுப் பிழைகள் நிகழ்ந்து விட்டன. அவற்றை சுட்டிக் காட்டிய நண்பர்களுக்கும், அவற்றையும் பொறுத்துக் கொண்டு விளையாடி விடைகள் அனுப்பிய நண்பர்களுக்கும் நன்றி!!

சென்ற கலைமொழிக்கான விடை(ஒற்றுப் பிழைகளுடன்) : அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே வஞ்சனை பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என்பார் மிக துயர்படுவார் எண்ணி பயப்படுவார் அந்தோ நெஞ்சு பொறுக்குதில்லையே 


விடை கூறியவர்கள் : தமிழ் பிரியன், முத்து, நாகராஜன், கலை, ஹரி, மாதவ், மனு, அரசு, பூங்கோதை.

Wednesday, April 04, 2012

சொல்கலை 5

இந்த முறை சொல்கலை மிக மிக எளிதாகவே அமைத்திருக்கிறேன். இறுதி விடைக்கான க்ளூவை, குறுக்கெழுத்து க்ளூவைப் போல் crypticஆக அமைத்திருக்கிறேன். நீங்கள் க்ளூவை விடுவித்து விடை கண்டாலும் சரி! விடையை கண்டுபிடித்ததும் க்ளூவை புரிந்து கொண்டாலும் சரி!

இந்த முறையும் தட்டச்சு உதவி செய்த 10அம்மா/அக்காவிற்கு நன்றி!!!


1.
2.
3.
4.
5.


CLUE : கூடல் தொடங்க தலைசாய்த்து சதிர் ஆடும் நேரம் இலைகள் வீழும்.
சென்ற சொல்கலைக்கான விடை:-
1) தெருக்கூத்து
2) சொந்தக்காரி
3) தண்டு வடம்
4) அலகிடுதல்
5) காணும் பொங்கல்
6) பூங்குழலி
7) வாழைக் கன்று
8) காற்றாடி
9) உபாத்தியாயன்


கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்.(Memoirs of an invisible man)


சரியான விடை கூறியவர்கள்:- முத்து, ராசுக்குட்டி, இள்ங்கோவன், தமிழ்பிரியன், மீனாட்சி, மாதவ், மனு, பூங்கோதை, 10அம்மா, கலை, சுரேஷ், கவி.