Tuesday, September 18, 2012

கலைமொழி - 25

புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.

நன்றி : ஜோதிஜி, திருப்பூர்.

சென்ற கலைமொழிக்கான விடை : காலமும் கரையானும் அரிப்பதற்கு முன்னால் ஆய்வு புத்தகங்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பதற்கு புதுக்கோட்டை ஞானாலயா அரிய நூலகம் உங்கள் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது  

விடையளித்தவர்கள் :- தினேஷ், முத்து சுப்ரமண்யம், மீனாட்சி, இளங்கோவன், ராமராவ், ஹூஸைனம்மா.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

Tuesday, September 04, 2012

கலைமொழி - 24

இந்த புதிர் வடிவம், இப்பொழுது ஓரளவு பலருக்கும் பிடிபட்டு விட்டது என்று நினைக்கிறேன்.

புதியவர்களுக்காக : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.

சென்ற கலைமொழிக்கான விடை : - 'நாற்பத்தோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன். மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்' - ஹென்றி யங்மேன்

விடையளித்தவர்கள் :-  மாதவ், அந்தோனி, நாகராஜன், முத்து, இளங்கோவன், 10அம்மா, ஹூஸைனம்மா, ராமராவ்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். 

Monday, September 03, 2012

ரீபஸ் - சொற்சித்திரம் புதிர் 7

எல்லாம் பொதுவான வார்த்தைகளே!

1)

2)

3)

4)

5)

சென்ற ரீபஸ் புதிருக்கான விடைகள் :
1) கில்லி('ள்ளி' ரீபஸில் ஒலியமைப்பு ஒத்திருந்தாலே போதுமானது)
2) பல்லாங்குழி
3) கோலி(ழி) ( நொண்டி போன்ற விடைகளும் படத்திற்கு பொருத்தமாகவே உள்ளன)
4) கபடி
5) தாயக்கட்டம் (பாண்டி என்றும் சிலர் கூறினர். பாண்டியாட்டத்தின் டாப் ஆங்கிள் போல படம் அமைந்து விட்டதால் அந்த விடையும் ஓகே!!)
6) சில்லிப் பந்து (carrom ball என்பதும் இந்த விளையாட்டும் ஒன்றுதானா?!!?)

சென்ற புதிருக்கு விடையளித்தவர்கள் :- இளா, மீனாட்சி,  முத்து, மாதவ், வாசுதேவன் திருமூர்த்தி, சாந்தி

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.