Friday, April 18, 2008
சுத்தி சுத்தி சுத்துனா!?!
நெடு விடுப்பில்(லாங் லீவ்) செல்லவிருப்பதால், அதற்குமுன், ஒரு கணக்கை கேட்டு வைத்து விடலாம் என்று ஒரு கெட்ட எண்ணம்!?!
ஒரு நீட்ட உருளைக்கிழங்கு இருக்குது. ஸாரி, ஒரு நீட்ட உருளை
(சிலிண்டர்) இருக்குது. அத்தோட நீளம் 90செ.மீ., சுத்தளவு 24செ.மீ.. அத்த சுத்தி சுத்தி, ஒரு நூல(கயிறுபா) சுத்துறாங்க. அந்த நூலு, உருளைய சரியா 5 தடவை சுத்திருக்கு(அதாவ்து கரீட்டா அஞ்சு ரவுண்டு அடீச்சிருக்கு). அப்படி 5 தடவை சுத்துனதுல, நூலோட ரெண்டு முனையும், உருளையோட மேலேயும் கீழேயும் இருந்துச்சு(பட்த்த பாத்துகோபா!).
இப்போ கேள்வி என்னத்த பெரிசா கேட்டுறப் போறேன்? அந்த நூலோட நீளம் என்ன? அவ்வளவுதான்!
Posted by யோசிப்பவர் at 5:45 PM 18 comments
Tuesday, April 15, 2008
காசு தங்கக் காசு
அவங்க உடனே உங்க ஸ்டைல்லயே பதில் சொல்றேன் பேர்வழின்னு "எங்கிட்ட உள்ள காசுங்கள ரெண்டு கூறா பிரிச்சு வச்சிருக்கேன். ரெண்டு கூறுக்கும் இடையில எத்தனை காசு வித்தியாசம் இருக்கோ, அதை முப்பத்தி ஏழால பெருக்கினா வர்ற விடையும், ஒவ்வொரு கூறையும் தனித் தனியா ஸ்கொயர் பண்ணி, அந்த ரெண்டு நம்பருக்கும் இடையில உள்ள வித்தியாசமும் ஒன்னு. அப்ப எங்கிட்ட எத்தனை காசுங்க இருக்கு?" அப்படின்னு கேட்டாங்க. "உங்களோட ரெண்டாவது வாக்கியம் சுத்தமா புரியலை. கொஞ்சம் தமிழ் படுத்தி புரிய வைங்க"ன்னு சொன்னேன். "சரி பொழச்சுப் போ. இங்கிலீஷ்லயே சொல்றேன். Thirty Seven times the difference between the number of coins in each group, EQUALS, the difference between the squares of the two numbers. புரிஞ்சுதா?"ன்னாங்க. ஓரளவு புரிஞ்சுது. ஆனா, மொத்தம் எத்தனை காசுங்கன்னுதான் தெரியலை. உங்களுக்கு ஏதாவது தெரியுதா?Posted by யோசிப்பவர் at 3:44 PM 6 comments
Thursday, April 10, 2008
சதுரம் வட்டம் செவ்வகம் ஆரம்
ஒரே ஒரு ஊர்ல ஒரு சதுரம் இருந்துச்சாம். அந்த சதுரத்துக்குள்ள ஒரு வட்டமாம். அந்த வட்டத்தோட விளிம்பு, நாலு பக்கமும் சதுரத்தோட விளிம்புங்கள தொட்டுகிட்டு
இருந்திச்சாம். இப்ப சதுரத்தோட ஒரு மூலைல, வட்டத்துக்கும் சதுரத்துக்கும் இடையில கொஞ்சம் இடம் இருக்கும்ல; அதை அடைச்ச மாதிரி ஒரு செவ்வகம் வந்து உக்காந்திச்சு. அதாவது அந்த செவ்வகத்தோட
ரெண்டு பக்கமும், சதுரத்தோட மூலைல ஒட்டிகிட்டு இருக்கும். அதே நேரத்துல செவ்வகத்தோட எதிர் முனை, வட்டத்த தொட்டுகிட்டு இருக்கும். இப்ப அந்த செவ்வகத்தோட ஒரு பக்கம் 7 அடி; இன்னொரு பக்கம் 14 அடி. அப்படின்னா நடுவுல இருக்கிற வட்டத்தோட ஆரம் என்ன?
Posted by யோசிப்பவர் at 4:11 PM 7 comments
Tuesday, April 08, 2008
100=1
நம்ப வலைத்துணுக்கில் கணக்கு, புதிரெல்லாம் போட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாச்சுன்னு, பல லட்சக்கணக்கான வாசகர்களின் அங்கலாய்ப்புகளுக்கு செவிசாய்த்து, இந்த 'சிம்பிளான' கணக்குப் புதிரைக் கேட்கிறேன். விடையை முந்தி சொல்பவர்களுக்கு, ஒரு அலுமினிய டம்ளர் கூட கிடைக்காது என்று அறிவித்து கொள்கிறேன்.
இதே மாதிரி ஒரு கேள்வி முன்னாடியே நம்ம வலைத்துணுக்கில் கேட்டிருக்கிறேன். அதனால் இது எளிய கேள்விதான்!!!
கண்டுபிடிச்சிட்டீங்கன்னா, ஜஸ்ட் ரிலாக்ஸ்!!!

Posted by யோசிப்பவர் at 7:17 PM 5 comments
Saturday, April 05, 2008
Thursday, April 03, 2008
Thursday, March 20, 2008
நாம் மிகமிக சிறியவர்கள்
ஐயையோ! சிறிசாயிட்டோமே!!
உலகம் ரொம்ப பெருசுப்பா!!
சூரியனையே காணோம்!!ANTARES IS THE 15TH BRIGHTEST STAR IN THE SKY. IT IS MORE THAN 1000 LIGHT YEARS AWAY.
இப்ப சொல்லுங்க. நீங்க ரொம்ப பெரிய ஆளா?
Posted by யோசிப்பவர் at 3:17 PM 2 comments
Labels: கற்றுக்கொள்ள, படங்கள், மொத்தம்
Wednesday, March 19, 2008
எழுத்தாளர் ஆர்தர் கிளார்க் மரணம்
அவர் குறித்த சில துளிகள் :- Clarke attempted to write a six word story as part of a Wired Magazine article but wrote ten words instead. ("God said, 'Cancel Program GENESIS.' The universe ceased to exist.") He refused to lower the word count.
- At the start of the movie 2010, Dr. Heywood Floyd is engaged in a
conversation in front of the White House. Clarke is the man feeding the pigeons to the left of the shot. Later on in the movie, in the hospital scene where Mrs. Bowman dies, the cover of Time shows a photograph of Clarke as the American president, and one of Kubrick as the Russian Premier. - He survived the tsunami caused by the 2004 Indian Ocean earthquake, which did however claim his "Arthur C. Clarke Diving School" at Hikkaduwa, which has since been rebuilt.
- Clarke's novel, Songs of Distant Earth, was the theme for an album of the same name released by ambient musician Mike Oldfield, the creator of the 1973 album Tubular Bells. Most of the sections in the album are named after elements of the novel, such as "The Space Elevator" and "The Sunken Forest". The inlay/sleevenotes include a short piece written by Clarke. Oldfield also used other titles from Clarke's work for songs, including "Sentinel" and "Sunjammer", on Tubular Bells II.
- In the Millennium (TV series) the log in voice phrases for Peter Watts and Lara Means are quotes from 2001: A Space Odyssey
- The Divine Comedy recorded a song entitled "Arthur C. Clarke's Mysterious World" for their 2006 album, Victory For The Comic Muse, in tribute to Clarke's well-known TV programme.
- In an episode of The Goodies, Arthur C. Clarke's show is cancelled after it is claimed he doesn't exist (it is later claimed in the same episode that Clarke was just Graeme Garden in a wig).
மேல் விவரங்களுக்கு :
Posted by யோசிப்பவர் at 4:38 PM 0 comments
Labels: அறிவிப்புகள், மொத்தம்
Thursday, March 06, 2008
சில எரர் பெட்டிகள்
அல்லாம் தெளிவ்வ்வா புர்ஞ்ச்சா?!?
என்னாத்த அமுக்குறது?!?
அந்த கீ எங்கபா கீது?
எத்தையா அமுக்க?!?!
தூக்கிரு!!
கெட்ட வார்த்த சொல்லி திட்டுதுபா!!
எதும்மே பண்ணக் கூடாதா?!?!
Posted by யோசிப்பவர் at 3:04 PM 2 comments
























