புதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!! இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.
எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.
சென்ற கலைமொழிக்கான விடை :- நகுலன் எழுதிய ”கோட் ஸ்டாண்ட் கவிதைகள்” தொகுப்பில் இடம் பெற்ற கவிதை..
ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்.
எந்த ராமச்சந்திரன்
என்று நான்
கேட்கவுமில்லை, அவர்
சொல்லவுமில்லை
விடை கூறியவர்கள் :- தமிழ் பிரியன், மாதவ், பூங்கோதை, அரசு, 10அம்மா, முத்து, முகிலன், ராசுக்குட்டி.

19 comments:
அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆனார்கள்? இன்றைக்கு இருக்கும் உறவினர்கள் அன்று ஏன் இல்லை ?அவர்களுக்கு இவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா அல்லது இவர்களுக்குத்தான் அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா?
-அரசு
அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆனார்கள் இன்றைக்கு இருக்கும் உறவினர்கள் அன்று ஏன் இல்லை அவர்களுக்கு இவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா அல்லது இவர்களுக்குத்தான் அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா
அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆனார்கள்? இன்றைக்கு இருக்கும் உறவினர்கள் அன்று ஏன் இல்லை? அவர்களுக்கு இவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா? அல்லது இவர்களுக்குத்தான் அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா?

அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆனார்கள்?
இன்றைக்கு இருக்கும் உறவினர்கள் அன்று ஏன் இல்லை?
அவர்களுக்கு இவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா ? அல்லது
இவர்களுக்குத்தான் அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா ?
அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆனார்கள் இன்றைக்கு இருக்கும் உறவினர்கள் அன்று ஏன் இல்லை அவர்களுக்கு இவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா அல்லது இவர்களுக்குத்தான் அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா
அரசு,
சரியான விடை!!
அகிலா ஸ்ரீராம்,
சரியான விடை!!
மாதவ்,
சரியான விடை!!
தமிழ் பிரியன்,
சரியான விடை!!
அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆனார்கள் இன்றைக்கு இருக்கும் உறவினர்கள் அன்று ஏன் இல்லை அவர்களுக்கு இவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா அல்லது இவர்களுக்குத்தான் அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா
தங்கள் வலைப்பூ அல்லது அதிலிருந்த லிங்க் மூலம் படித்த ஒரு சிறுபதிவிலிருந்து எடுக்கப்பட்ட வசனம்.
அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆனார்கள் இன்றைக்கு இருக்கும் உறவினர்கள் அன்று ஏன் இல்லை அவர்களுக்கு இவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா அல்லது இவர்களுக்குத்தான் அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா
அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆனார்கள் இன்றைக்கு இருக்கும் உறவினர்கள் அன்று ஏன் இல்லை அவர்களுக்கு இவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா அல்லது இவர்களுக்குத்தான் அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா
Saringalaa Mahesan. :)
Sorry for the typo in your name before when I said Magesan...
Anbudan,
Nagarajan Appichigounder.
10அம்மா,
சரியான விடை!!
மனு,
சரியான விடை!!
ராசுக்குட்டி,
சரியான விடை!!
அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆனார்கள் இன்றைக்கு இருக்கும் உறவினர்கள் அன்று ஏன் இல்லை அவர்களுக்கு இவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா அல்லது இவர்களுக்குத்தான் அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா
அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆனார்கள்? இன்றைக்கு இருக்கும் உறவினர்கள் அன்று ஏன் இல்லை? அவர்களுக்கு இவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா? அல்லது இவர்களுக்குத்தான் அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா?
உங்களுக்குத் தாத்தா பாட்டி பற்றித் தெரியாதா? அப்பாவிடம் கேட்டுக் கொள்ளுங்கள் :-)
பூங்கோதை,
சரியான விடை!!
Post a Comment