சொல்றதுக்கு ஒன்னுமில்லை! படத்தை பாருங்க!!!
Tuesday, April 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
யோசிங்க! யோசிங்க!! யோசிச்சுகிட்டே இருங்க!!!
சொல்றதுக்கு ஒன்னுமில்லை! படத்தை பாருங்க!!!
Posted by யோசிப்பவர் at 10:52 PM
Labels: அசைபடம், துணுக்குகள், மொத்தம்
5 comments:
இப்படியெல்லாம் ஓட்டி அடிபட்டு மண்டையப் போடறதுக்கு சும்மாவே மண்டையப் போட்டுக்கலாம் :)
இது என்ன பெரிய வித்தை. 125 மோட்டசயிக்கிளிற்கான அனுமதிப்பத்திரம் எடுப்பதற்கு இப்படி எல்லாம் நாம் செய்து காட்டவேணும். எட்டு மாதிரி ஓடுவது கல்லுகள் நிறைந்த பதையில் பிறேக் பிடிப்பது 100 கிலோமீற்ரர் வேகத்தில் வந்மு பிறேக் பிடிப்பது ஒன்றரை அடி இடைவெளியில் மோட்டசயிக்கிளை வளைத்து வளைத்து ஓடுவது இப்படியாக பல. ஒரு வருடம் மிகவும் கடினப்பட்டு மோட்ட சயிக்கிள் லைசென்ஸ் எடுத்தேன். சுவிற்சலாந்தில் அப்படித்தான் மோட்டார் சயிக்கிளுக்கான அனுமதிப்பத்திரம் ஓகே செய்வார்கள். எனக்கான அனுமதிப்பத்திரத்தை பொலிசில் சென்று எடுத்தேன். முதல் இலங்கைப்பெண்ணிற்கான மோட்டார்சயிக்கிள் அனுமதிப்பத்திர வழங்கல் என சொல்லி சிரித்த முகத்தோடு பொலிசார் என்கையில் அனுமதிப்பத்திரத்தை தந்தார். ( இதை தான் சொல்லிறது சுய தம்பட்டம்.) ம்.. இது பற்றி எனது வலைப்பூவில் ஒரு பதிவிடத்தான் வேணும். என்ன இந்த கார் ஓட்டமெல்லாம் ரைமிங்கும் வேகமும் தான்.
உங்கள் தமிழ் ஆனாலும் என்னை ரொம்பவும் படுத்துகிறது. சிங்களத் தமிழுக்கும், தமிழகத் தமிழுக்கும் எழுத்து வடிவில் இவ்வளவு வேறுபாடு இருக்கும் என்று இதுவரை எனக்குத் தெரியாது.
ஐயோ சொல்ல வந்ததை கதைக்கிறமாதிரி சொன்னன். அவ்வளவு தான். மொழிஅழகு வசனநடை அழகு எல்லாம் சத்:தியமா பாக்க நேரமில்லை.
ஓ இப்ப திரும்ப எழுதினதை வாசிக்கிறபோது புரிகிறது. பிரெஞ்சு மொழியில் பொலிஸ் சொன்னதை தமிழில் மொழிபெயற்த போது இந்த சிக்கல் அதாவது சிங்களத்தமிழ் வந்திருக்கிறது. இப்ப புரிகிறது.
Post a Comment