நம்மூரில் தடுக்கி விழுந்தால் பாதாள சாக்கடைதான். அதைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயம் உங்களுக்குத் தெரியுமா? இந்த பாதாள சாக்கடைகளின் மூடிகள் ஏன் எப்பொழுதும் வட்ட வடிவமாகவே இருக்கிறது? ஒரு சதுரம், ஒரு முக்கோணம் என்று இருந்தால் என்ன குடி முழுகிப் போய் விடும்.
பி.கு.:
இந்தப் புதிரை ஏற்கெனவே ஒரு முறை டோன்டு கேட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
பி.கு.:
இந்தப் புதிரை ஏற்கெனவே ஒரு முறை டோன்டு கேட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
8 comments:
MAXIMUM AREA WITH LEAST CIRCURMFERENCE - FOR COST EFFECTIVENESS OF BUILDING MATERIALS
இல்லை பாலராஜன்கீதா,
அதற்கு இன்னும் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது!
Two circles having same diameter will not pass thru each other. So to prevent the lid to fall inside the hole. It's made as Circle
//Two circles having same diameter will not pass thru each other.//
அப்படியா?
அப்படின்னா Square and Triangle?
//to prevent the lid to fall inside the hole//
ஆனாலும் விடையை நெருங்கி விட்டீர்கள். மிகச் சரியான விடை சொல்லவில்லை.
உங்களுக்கு பெயர் இல்லையா அனானி?
when it is in shapes other than circle if suppose one or two side grips broken the lid will go down.. it does not in cirlce
To prevent the lid to fall inside. except the cirle all other fallinside if you put across (diagnal).
எப்படி போட்டாலும் மூடுமுங்க. முக்கோணத்திலயும் சதுரத்திலயும் அந்த வேலை ஆவாது. மூடி உள்ள விழாது என்பதும் மேட்டர்தான்.
இப்படி எல்லாம் யோசிக்கலாமா. அடடா. எனக்கு தெரியாமலே போச்சு.
Post a Comment