Sunday, August 02, 2009

ஜாலியா ஒரு புதிர்

இன்றைக்கு ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர். கீழே சிலபல தமிழ்நாட்டு ஊர்களின் பெயர்களை கொடுத்திருக்கிறேன். எல்லோருக்கும் தெரிந்த ஊர்கள்தான். ஜாலியா கண்டுபிடிங்க பார்க்கலாம்.

1) Mr Paddy Fence.
2) Mr Bad.
3) Sweep Drink.
4) Honey Bee.
5) Fly Road.
6) Varanda Stone.
7) Fruit You.
8) Temple Box.

பி.கு.:- காமெடியாக வந்த ஒரு குறுஞ்செய்தியை புதிராக மாற்றியிருக்கிறேன். ஒரிஜினல் குறுஞ்செய்தியை உருவாக்கியவர்க்கு நன்றி!!!

27 comments:

Anonymous said...

1.திருநெல்வேலி
2.
3.தூத்துக்குடி
4.தேனி
5.பறசாலை(..?)
6.திண்டுக்கல்
7.பழனி
8.கோயில்பட்டி

Deepa said...

Nice. 2nd and 3rd alone doubtful.

வல்லிசிம்ஹன் said...

1 THIRUNELVELI,
2,CANNOT GUESS

3 THENEE
ERODE,

....PAARAI
PAZHANI,
KOVILPATTI

வல்லிசிம்ஹன் said...

THIRUNELVELI,


ERODE

THENEE
PAZHANI,
KOVILPATTI:)

நிலாக்காலம் said...

1) Mr Paddy Fence.
திருநெல்வேலி
2) Mr Bad.
திருச்சி
3) Sweep Drink.
தூத்துக்குடி
4) Honey Bee.
தேனி
5) Fly Road.
ஈரோடு
6) Varanda Stone.
திண்டுக்கல்
7) Fruit You.
பழநி
8) Temple Box.
கோவில்பட்டி

Sridhar Narayanan said...

1) Mr Paddy Fence - திருநெல்வேலி
2) Mr Bad - திருச்சி
3) Sweep Drink - தூத்துக்குடி
4) Honey Bee - தேனீ
5) Fly Road - ஈரோடு
6) Varanda Stone - திண்டுக்கல்
7) Fruit You - பழ்னி
8) Temple Box - கோவில்பட்டி

பாலராஜன்கீதா said...

1 திருநெல்வேலி
2.
3.
4. தேனி
5. ஈரோடு
6.
7. பழனி
8. கோவில்பட்டி

யோசிப்பவர் said...

வாங்க அனானி(ஒரு பெயர் வைத்துக் கொள்ளலாம்!),
2வது நீங்கள் சொல்லவில்லை. 5வது தவறு. அதனால் உங்களுக்கு 6/8 = 75% மதிப்பெண்கள்.

யோசிப்பவர் said...

2nd and 3rd doubtfulனு சொல்லிட்டு, மத்ததுக்கெல்லாம் விடை சொல்லாம விட்டுட்டீங்களே தீபா!?!

யோசிப்பவர் said...

வல்லிசிம்ஹன் அம்மா,
8க்கு 5 பதில் சொல்லியிருக்கீங்க! 62.5%. மீதி மூணும் ஈஸிதான். இன்னும் கொஞ்சம் யோசிங்க!!!;-)

யோசிப்பவர் said...

நிலாக்காலம்,
கலக்கிட்டீங்க. எல்லாமே சரியான விடைகள்!! 100%

யோசிப்பவர் said...

ஸ்ரீதர் நாராயணன்,
வழக்கம் போல் கலக்கல். 100%!!!

யோசிப்பவர் said...

பாலராஜன்கீதா சார்,
சொன்ன ஐந்து விடைகளும் சரியே! 2,3,6 மட்டும் ஏன் விட்டுட்டீங்க? ஈஸிதான். கொஞ்சம் ட்ரை பண்ணுங்க!! 62.5%.

PPattian : புபட்டியன் said...

திருநெல்வேலி
திருச்சி
தூத்துக்குடி
தேனி
ஈரோடு
நாமக்கல்
பழநி
கோவில்பட்டி

சரவண பிரபு said...

This is my first visit 2 ur blog..its quit interesting..
here my answers.
1.திருநெல்வேலி
2.திருச்சி
3.------
4.தேனீ
5.ஈரோடு
6.திண்டுக்கல்
7.பழனி
8.கோவில்பட்டி

☼ வெயிலான் said...

1) Mr Paddy Fence. - திருநெல்வேலி
2) Mr Bad. - திருச்சி
3) Sweep Drink. - தூத்துக்குடி
4) Honey Bee. - தேனி
5) Fly Road. - ஈரோடு
6) Varanda Stone. - திண்டுக்கல்
7) Fruit You. - பழநி
8) Temple Box. - கோவில்பட்டி

யோசிப்பவர் said...

வாங்க புபட்டியன்,
எல்லா விடைகளும் சரியே!!

யோசிப்பவர் said...

சரவணபிரபு,
எழுதிய எல்லா விடைகளும் சரிதான். 3 மட்டும் பாக்கி. 87.5%!!!;-)

யோசிப்பவர் said...

வெயிலான்,
எல்லாமே சரியான விடைகள். 100%

ILA said...

1.நெல்வரப்பு
2.
3. பெருங்குடி/பரமகுடி
4. தேனி
5.ஈரோடு
6.வரண்டகல்
7.பழநி
8.கோவில்பட்டி

பாலராஜன்கீதா said...

2. திருச்சி

யோசிப்பவர் said...

வாங்க இளா,
நல்லா பண்ணியிருக்கீங்க. இருந்தாலும் 75% தான் கொடுக்க முடியும். 2வது சொல்லவில்லை. 6வது தவறு. இன்னும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க!!

யோசிப்பவர் said...

பாலராஜன்கீதா சார்,
2வது கரெக்ட்தான். 75% வாங்கிட்டீங்க!!

வல்லிசிம்ஹன் said...

PERUNGUDI 3.

வல்லிசிம்ஹன் said...

VERANDA STONE...
Either DINDUGAL
OR
WARANGAL:)

யோசிப்பவர் said...

வல்லிசிம்ஹன் அம்மா,
3வது தவறு. 6வது ஒரு மாதிரியா சொல்லிட்டீங்க!!!;-)

Eswari said...

Mr Bad. - திருச்சி
எங்க ஊரை இப்படி கொலை பண்ணிட்டிங்க ?
புதிரும் விடைகளும் நல்லா இருக்கு.