யோசிங்க! யோசிங்க!! யோசிச்சுகிட்டே இருங்க!!!
கீழேயுள்ள சமன்பாட்டில் yன் மதிப்பு என்ன?(x-a) (x-b) (x-c) .....(x-y) (x-z) = yபி.கு. : இது மிகவும் எளிதான கணக்கு!!!
பூஜ்ஜியம் ?. மிகவும் எளிதானதுதான் :-)
பூஜ்ஜியம்தான் ராஜேஷ்! அதையேன் சந்தேகத்தோடு போட்டிருகிறீர்கள்?;) எளிதுதான். ஆனாலும் பலர், சில கணங்கள் தடுமாறுவார்கள்!!!;)
:):)சுழியம் தான் விடை. அட நான் கூட புத்திசாலி தான் . விடை சரியே.
எங்க ஸ்கூலில் Steps க்கும் மார்க் உண்டு :))(x - x) = 0anything * 0 = 0=> y = 0
//எங்க ஸ்கூலில் Steps க்கும் மார்க் உண்டு //சரி, அப்ப நூற்றுக்கு ஒரு நூற்றிப்பத்து மார்க் போட்டு விடுவோமா?
5 comments:
பூஜ்ஜியம் ?. மிகவும் எளிதானதுதான் :-)
பூஜ்ஜியம்தான் ராஜேஷ்! அதையேன் சந்தேகத்தோடு போட்டிருகிறீர்கள்?;) எளிதுதான். ஆனாலும் பலர், சில கணங்கள் தடுமாறுவார்கள்!!!;)
:):)
சுழியம் தான் விடை. அட நான் கூட புத்திசாலி தான் . விடை சரியே.
எங்க ஸ்கூலில் Steps க்கும் மார்க் உண்டு :))
(x - x) = 0
anything * 0 = 0
=> y = 0
//எங்க ஸ்கூலில் Steps க்கும் மார்க் உண்டு //
சரி, அப்ப நூற்றுக்கு ஒரு நூற்றிப்பத்து மார்க் போட்டு விடுவோமா?
Post a Comment