சமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங்.
ஒரு பாலைவனம். மொத்த நீளம் 1000 மைல். உங்களிடம் ஒரு ஒட்டகமும், 3000 வாழைப்பழங்களும் இருக்கின்றன. பாலைவனத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு வாழைப்பழங்களை கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் வேலை. ஆனால் ஒட்டகத்தால் ஒரு நேரத்தில் 1000 வாழைப்பழங்களுக்கு மேல் சுமக்க முடியாது. மேலும் ஓட்டகம் கடக்கும் ஒவ்வொரு மைல் முடிவிலும் அதற்கு உணவாக ஒரு வாழைப்பழம் கொடுக்க வேண்டும். உங்களால் அதிகபட்சமாக எத்தனை வாழைப்பழங்களை மறுமுனையில் சேர்ப்பிக்க முடியும்???
விடை தெரிஞ்சா கமெண்ட்ஸ்ல சொல்லுங்க!!!
ஒரு பாலைவனம். மொத்த நீளம் 1000 மைல். உங்களிடம் ஒரு ஒட்டகமும், 3000 வாழைப்பழங்களும் இருக்கின்றன. பாலைவனத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு வாழைப்பழங்களை கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் வேலை. ஆனால் ஒட்டகத்தால் ஒரு நேரத்தில் 1000 வாழைப்பழங்களுக்கு மேல் சுமக்க முடியாது. மேலும் ஓட்டகம் கடக்கும் ஒவ்வொரு மைல் முடிவிலும் அதற்கு உணவாக ஒரு வாழைப்பழம் கொடுக்க வேண்டும். உங்களால் அதிகபட்சமாக எத்தனை வாழைப்பழங்களை மறுமுனையில் சேர்ப்பிக்க முடியும்???
விடை தெரிஞ்சா கமெண்ட்ஸ்ல சொல்லுங்க!!!
27 comments:
0
500
500
ஒண்ணுமே இருக்காது
கேவிஆர் and ராஜி,
தவறான பதில்.
தமிழ் பிரியன்,
நானும் இதே விடைக்குதான் வந்தடைந்தேன். அதனால் உங்களது விடை சரியானது என்றுதான் நான் சொல்ல இருந்தேன்
ஆனால் காசி ஆறுமுகம் ஜியும், நந்தகுமாரும் குடுத்த கூகிள் ஆன்ஸர்ப்படி இன்னும் கொஞ்சம் கூட வருது.
833 ???
இளங்கோவன்,
அவ்வளவா? Could you please explain your answer???
500
ரூம் போட்டி ரோசிக்கணூம். அப்புறமா வாரேன்!
just now googled it and found the answer... I considered the camel wont consume banana when it is not loaded.
Kodeeswaran Duraisamy,
Your answer is ok. But google gives me some more than this
ஒன்று.
ஒட்டகத்தினால் 1000க்கு மேல் சுமக்க முடியாது. முடிவில் 999 மைல்தான் வரும். அத்தனை பழங்கள்தான் தின்றிருக்கும்.
கோபாலன்
K. Gopalan,
Im expecting more from you. :)
assuming, we don't need to feed it a banana a mile while returning, 800
My answer is like this.. Haven't yet googled.
Take 1000 to first 400 miles, 600 will be there, leave it and return to base, take another 1000 and go to 400th mile. repeat this 3 times, so, we will have 1800 at 400th mile.
now, from 400 to 800, first trip take 1000,. 600 will reach 800th mile, take remaining 800, 400 will reach. it is 1000 total available at 800th mile.
now take that 1000 to remaining 200 miles, you will have 800 left at 1000th mile.
ஒரு ட்ரிப்புக் ஒன்று வீதம் மொத்தம் மூன்று பழங்களை கொண்டு போய் சேர்த்திருக்கும் :-))
அதுசரி திரும்பி வரும்போது ஒரு மைல் கடந்தவுடன் பழம் குடுக்கலைனா அதுக்கு மேல ஒட்டகம் நகருமா?!!
டவுட்டு :-))
VENPOO,
In return journey too you have to feed the camel
In that case, it is 334...
Take the first lot to one third distance... 333.333... for moving all 3000, it will take 3 trips, camel would have eaten 2,000 and we will have, 1000 left.. take that and move on to remaining 666.6667 miles, you will have 334 at the end of 1000 miles (if feeling for the last uncompleted mile, 333).
Venpoo, still you can save more
ஆயிரம் பழங்கள் முதல் 333 மைல்கள் - 1000-666 = 334 இருக்கும்
அடுத்த ஆயிரம் பழங்கள் 333 மைல்கள் 1000-666 = 334 இருக்கும்
மிச்சம் அங்கே ஆயிரம் பழங்கள் தான் இருக்கும் என இப்போ திரும்பி போகவேண்டியதில்லை. ஆக 334+334+667 = 1335 பழங்கள்.
அடுத்த 333 மைல்கள் போகவர 666 பழம் போக மிச்சம் 334
ஆனா இங்கே ஒரு டிவிஸ்ட் என்னா? மிச்சமிரும் 335 பழத்துக்கு போயிட்டு வந்தா அதை சாப்பிட்டு விடும். அதனால் ஒரேயடியா இந்த ஆயிரம் பழத்தை தூக்கிட்டு அடுத்த 667 மைலும் போயிடலாம். அப்போ மிச்சம் 333 பழம்.
எங்காளுங்க இப்படி எடக்கு மடக்கா கேள்விகேட்டே இண்டர்வீயூவில் உசிரை வாங்கிடுவாங்க. நேர்முகத்தேர்வு போயிருந்தாருன்னா எப்படீன்னு கேட்டு பாருங்க.
Raja Sankar,
You can save more than 333/334
இருக்கும்கங்க. அந்த 335 பழத்தை விட்டுட்டேன் இல்லையா அதையும் சாப்பிட்டு நடக்குற மாதிரி ஒரு சமன்பாடு எழுதி கண்டு பிடிக்கனும். இது optimization problem வரிசையில் வரும்.
இதே 333 க்கு பதிலா 400 மைல்கள் என வைச்சா 400 மைல் முடிவில் 1000 பழம் இருக்கும். மிச்சம் இருக்கும் 600 மைல்களை 1000 பழத்தோடு கடக்கலாம். அப்போ 400 பழம் அங்கே போய் சேரும்.
F1 : Take 1000 Bananas : Go to 250 Miles. Keep 500 Bananas there : Spend 250 Bananas
B1 : Spend 250 Bananas
F2 : Take 1000 Bananas : Go to 250 Miles. Keep 500 Bananas there : Spend 250 Bananas
B2 : Spend 250 Bananas
F3 : Take 1000 Bananas : Go to 250 Miles. Spend 250 Bananas
You have crossed 250 Miles and have 1750 Bananas left
--
Now one more trip from 250 to 500 Miles : Carry 1000 and Leave 500 there and spend 250 going forward and 250 coming backward to 250 mark
You have 750 bananas at Point 250 and 500 and Point 500
Now Take this 750 and go
When you reach 500, you would have spend 250 and having 500 bananas in camel and anouther 500 at then 500 mile point
Now
You can cross the rest of desert
you could have transported 500 bananas
யோசித்தால் என் தலையும் உங்கள் தலை போல் ஆகிவிடும் என்பதால் பாஸ் பாஸ் !
யூகமும் மறு முயற்சியுமாக (by trial and error, iterative process) 533 வாழைப் பழங்களைக் கொண்டு சேர்க்க் முடியும் (ஒட்டகம் மேய்த்தவெர் உண்ண ஒரு வாழைப்பழம் கொடுக்கலாம்) என்று கண்டு பிடித்தேன். விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://tinyurl.com/camelgoingbananas
At KM#0, we have 3000 bananas. The maximum bananas the camel can carry is 1000 so the camel must at least make 3 trips from the start point. (Leave #0, Return to #0, Leave #0, Return to #0, Leave #0).
If we move just 1km, we need 1 banana for each step mentioned above thus making a total of 5 bananas for each km.
We continue making 3 trips until we reach a banana count of 2000.
3000 – 5*d = 2000 => d = 200
At #200km, we will have 2000 bananas
At this point, we only need to make 2 trips (Leave #200, Return to #200, Leave #200). This will cost 1 banana for each step thus making a total of 3 bananas for each km.
We continue making 2 trips until we reach a banana count of 1000.
2000 – 3*d = 1000 => d = 333km
At#(200+333) = #534km, we will have 998 bananas
At this point, we need to make one trip so the camel just carries everything and marches toward the market.
Remaining km = 1000 – 534 = 466km. Bananas needed = 466.
Therefore, the bananas remaining once the camel reaches the market is 998 – 466 = 532 bananas. :)
Post a Comment