சமீபத்தில் ரசித்த ஒரு பாடலின் வரிகள் இங்கே Columnwise ஆக கலைந்திருக்கிறது. Columnwise(Vertical) ஆக மட்டும் எழுத்துக்களை ஜம்பிள்(Jumble) செய்தால் விடை கிடைக்கும்.
புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html
எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.
எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.
5 comments:
கணியர் கணித்த கணக்குப்படி நாம் காணும் உலகிது வட்டப்பந்தாம் வட்டப்பந்தை வட்டமடிக்கும் மற்றப் பந்தும் போகும் மாண்டே மாளா ஒளியாம் ஞாயிறும் கூட மற்றோர் யுகத்தில் போகும் கரிந்தே கரிந்து எரிந்தும் வெடித்த பின்னும் உயிர்க்கும் குழம்பில் உயிர்கள் முளைக்கும் முளைத்து முறிந்தும் துளிர்க்கும் வாழை தன் மரணத்துள்ளே வைத்தது விதையை
கணியர் கணித்த கணக்குப்படி நாம் காணும் உலகிது வட்டப்பந்தாம்
வட்டப்பந்தை வட்டமடிக்கும் மற்றப் பந்தும் போகும் மாண்டே
மாளா ஒளியாம் ஞாயிறும் கூட மற்றோர் யுகத்தில் போகும் கரிந்தே
கரிந்து எரிந்தும் வெடித்த பின்னும் உயிர்க்கும் குழம்பில் உயிர்கள் முளைக்கும்
முளைத்து முறிந்தும் துளிர்க்கும் வாழை தன் மரணத்துள்ளே வைத்தது விதையை
கமலஹாசன் எழுதிய பாடல் இது. உத்தம வில்லன் திரைப்படத்திற்காக.
கணியர் கணித்த கணக்குப்படி நாம் காணும் உலகிது வட்டப்பந்தாம் வட்டப்பந்தை வட்டமடிக்கும் மற்றப் பந்தும் போகும் மாண்டே மாளா ஒளியாம் ஞாயிறும் கூட கரிந்து எரிந்தும் போகும் கரிந்தே மற்றோர் யுகத்தில் முடிந்த பின்னும் உயிர்க்கும் குழம்பில் உயிர்கள் முளைக்கும் முளைத்து வெறித்தும் துளிர்க்கும் வாழை தன் மரணத்துள்ளே வைத்தது விதையை
-- சரியாக இருப்பதாகத் தெரியவில்லை; முடிந்த வரை முயன்றேன்! யாரெல்லாம் சரியான முழு விடை அனுப்பினர் என்று வியக்கிறேன்!!
ரசிகன் & ராமராவ் சார்,
சரியான விடை!!
முத்து சார்,
வார்த்தைகள் எல்லாம் சரி. கோர்த்த விதம் மட்டும் கொஞ்சம் மாற்ற வேண்டும். புதிய பாடல் என்பதால் தங்களுக்கு கடினமாய் இருந்திருக்கும்!!
Post a Comment