புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html
எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்

6 comments:
பதின்ம வயது மகளோடு வந்து கொண்டிருப்பவள் என் பள்ளிக்கால தோழி என்னைப் பார்த்ததும் மெல்லிய புன்னகையும் சிறிய தலையாட்டலுமாய் கடந்து போகும் அவளை சற்றே உற்று கவனித்திருந்தீர்களேயானால் என்னை கடந்த அந்த நொடியில் ரெட்டை ஜடை வயதில் இருவர் சென்றது உங்களுக்கும் புலப்பட்டிருக்கும்

Ramarao Sir,
Correct answer.
வி. பாலகுமார்,
சரியான விடை! நன்றி!
பதின்ம வயது மகளோடு வந்து கொண்டிருப்பவள் என் பள்ளிக்கால தோழி என்னைப் பார்த்ததும் மெல்லிய புன்னகையும் சிறிய தலையாட்டலுமாய் கடந்து போகும் அவளை சற்றே உற்று கவனித்திருந்தீர்களேயானால் என்னை கடந்த அந்த நொடியில் ரெட்டை ஜடை வயதில் இருவர் சென்றது உங்களுக்கும் புலப்பட்டிருக்கும்
பதின்ம வயது மகளோடு வந்து கொண்டிருப்பவள் என் பள்ளிக்கால தோழி என்னைப் பார்த்ததும் மெல்லிய புன்னகையும் சிறிய தலையாட்டலுமாய் கடந்து போகும் அவளை சற்றே உற்று கவனித்திருந்தீர்களேயானால் என்னை கடந்த அந்த நொடியில் ரெட்டை ஜடை வயதில் இருவர் சென்றது உங்களுக்கும் புலப்பட்டிருக்கும்
Saringalaa Yo.
Anbudan,
Nagarajan Appichigounder.
Post a Comment