ஹாய் நண்பர்ஸ். இன்னிக்கு க்ளாஸிக்கல் ஆங்கிலப் புதிரான "Word Search" விளையாட்ட, தமிழ்ல ஈஸியா நாமளே உருவாக்கறதுக்கு ஒரு சின்ன ப்ரோக்ராம் எழுதியிருக்கேன். இந்த விளையாட்டு குறிப்பா நம்ம வீட்டுல இருக்கிற தமிழ் வாசிக்க ஆரம்பிச்சிருக்கிற குழந்தைகளுக்குப் பிடிக்கும். அவங்களுக்கு நாமளே புதிர்களை இதன் மூலம் ஈஸியா உருவாக்கிக் கொடுக்கலாம். இதன் மூலம் உருவாக்குற புதிர்களை ஆன்லைனிலும் ஆடலாம். அல்லது ப்ரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டும் குழந்தைகளை கண்டுபிடிக்கச் சொல்லலாம். நீங்களே புதிர் உருவாக்க ->
http://free.7host07.com/yosippavar/wordsearch//solengesol.asp
இதன் மூலமா உருவாக்கின முதல் புதிர் கீழேயிருக்கு. கட்டங்களுக்குக் கீழே இருக்கிற 7 வார்த்தைங்கள, கட்டங்கள்ள எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்கனும். ஒரு வார்த்தைய, கட்டங்களுக்குள்ள கண்டுபிடிச்சிட்டீங்கன்னா, அந்த குறிப்பிட்ட வார்த்தை உள்ள கட்டங்களை மட்டும் க்ளிக் பண்ணுங்க. எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடிச்சிட்டீங்கன்னா, "Completed"ங்கிற பட்டனை அழுத்துங்க. இப்ப நீங்க கண்டுபிடிச்சி வச்சிருக்கிற வார்த்தைகள், Grid வடிவில் பக்கத்தில உள்ள Textboxல தெரியும். அதை அப்படியே காப்பி பண்ணி கமெண்ட்ல பேஸ்ட் பண்ணினீங்கன்னா, நீங்க கண்டுபிடிச்சிட்டீங்கன்றதை நானும் தெரிஞ்சுக்குவேன்.
http://free.7host07.com/yosippavar/wordsearch//solengesol.asp
இதன் மூலமா உருவாக்கின முதல் புதிர் கீழேயிருக்கு. கட்டங்களுக்குக் கீழே இருக்கிற 7 வார்த்தைங்கள, கட்டங்கள்ள எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்கனும். ஒரு வார்த்தைய, கட்டங்களுக்குள்ள கண்டுபிடிச்சிட்டீங்கன்னா, அந்த குறிப்பிட்ட வார்த்தை உள்ள கட்டங்களை மட்டும் க்ளிக் பண்ணுங்க. எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடிச்சிட்டீங்கன்னா, "Completed"ங்கிற பட்டனை அழுத்துங்க. இப்ப நீங்க கண்டுபிடிச்சி வச்சிருக்கிற வார்த்தைகள், Grid வடிவில் பக்கத்தில உள்ள Textboxல தெரியும். அதை அப்படியே காப்பி பண்ணி கமெண்ட்ல பேஸ்ட் பண்ணினீங்கன்னா, நீங்க கண்டுபிடிச்சிட்டீங்கன்றதை நானும் தெரிஞ்சுக்குவேன்.
|
19 comments:
ன்____________சு____
__வ______னோ____ஜா__
____தே____ஜீ______தா
______த்__ம்னஞாஞ்வி
என்இனியஇயந்திரா
ர்யாதிரபாதி________
________வை__ந்______
________த____வ____
________ந்__________
________கு__________
புதிர் செயலி அருமை.
எனது செயலியைவிட சிறப்பாக உள்ளது.
மத்த ஃபார்மட் மாதிரி அவ்ளோ சுகமா இல்லை :-)
விடை:
ன்____________சு____
__வ______னோ____ஜா__
____தே____ஜீ______தா
______த்__ம்னஞாஞ்வி
என்இனியஇயந்திரா
ர்யாதிரபாதி________
________வை__ந்______
________த____வ____
________ந்__________
________கு__________
நீச்சல்காரன்,
//எனது செயலியைவிட சிறப்பாக உள்ளது. //
நன்றி. நீங்கள் இதற்கு ஏற்கனவே செயலி எழுதிருப்பதை இப்பொழுதுதான் அறிந்தேன். இதை ஆரம்பிக்குமுன் இது போல் ஏற்கெனவே தமிழில் ஏதாவது இருக்கிறதா என்று கூகிளில் உத்தேசமாய் தேடியபொழுது எதுவும் கிடைக்கவில்லை
ன்____________சு____
__வ______னோ____ஜா__
____தே____ஜீ______தா
______த்__ம்னஞாஞ்வி
என்இனியஇயந்திரா
ர்யாதிரபாதி________
________வை__ந்______
________த____வ____
________ந்__________
________கு__________
ன்____________சு____
__வ______னோ____ஜா__
____தே____ஜீ______தா
______த்__ம்னஞாஞ்வி
என்இனியஇயந்திரா
ர்யாதிரபாதி________
________வை__ந்______
________த____வ____
________ந்__________
________கு__________
சேலஞ் இல்லை! :-)
விடை:
ன்____________சு____
__வ______னோ____ஜா__
____தே____ஜீ______தா
______த்__ம்னஞாஞ்வி
என்இனியஇயந்திரா
ர்யாதிரபாதி________
________வை__ந்______
________த____வ____
________ந்__________
ன்____________சு____
__வ______னோ____ஜா__
____தே____ஜீ______தா
______த்__ம்னஞாஞ்வி
என்இனியஇயந்திரா
ர்யாதிரபாதி________
________வை__ந்______
________த____வ____
________ந்__________
________கு__________
correctaa?
shanthi
வாசுதேவன் திருமூர்த்தி,
//சேலஞ் இல்லை! :-)//
ஆமாம். பெரியவங்களுக்கு அவ்வளவு இண்டரஸ்டிங்கா இருக்காது. அதான் குழந்தைகளுக்கு ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொடுங்கன்னு போட்டிருக்கேன் :)
not challenging enough. probably, english is more suited because there are only 26 letters
not challenging enough. probably, english is more suited because there are only 26 letters
ன்____________சு____
__வ______னோ____ஜா__
____தே____ஜீ______தா
______த்__ம்னஞாஞ்வி
என்இனியஇயந்திரா
ர்யாதிரபாதி________
____________ந்______
______________வ____
____________________
____________________
Very good effort. Its definitely good for kids.
I will use it when my kid manages to read all tamil letters. One suggestion I can offer is, After placing all words in the list, try to fill only the letters that are in the list so மௌ / ரூ will never be used in this puzzle but a ஞா or ஜீ in those places.Another one improvement which can make it a bit less easier is a letter appears only near a letter that is adjacent to it in the word list. In that case ஞா will appear only near ஞ் or ன.
Title is also good!
ன்____________சு____
__வ______னோ____ஜா__
____தே____ஜீ______தா
______த்__ம்னஞாஞ்வி
என்இனியஇயந்திரா
ர்யாதிரபாதி________
________வை__ந்______
________த____வ____
________ந்__________
________கு__________
It will be nice if the solution shows up in grid form. A suggestion: Ad as many rows as there are words above or below the puzzle. Make it possible to drag the letters up or down to the rows and then move it and copy it to the comment box.
I see accet5559's point. I see the same problem with சொல்கலை. English (or any alphabetic script) will give more challenge than our Indian languages using syllabic script.
Tried to compose a 5 word puzzle; set the rows = cols = 5 as there were a total of 24 letters.
Got this error: (probably something to do with my computer - firefox has been running awfully slow lately)
Script timed out
/yosippavar/wordsearch/ws.asp
The maximum amount of time for a script to execute was exceeded. You can change this limit by specifying a new value for the property Server.ScriptTimeout or by changing the value in the IIS administration tools.
ன்____________சு____
__வ______னோ____ஜா__
____தே____ஜீ______தா
______த்__ம்னஞாஞ்வி
என்இனியஇயந்திரா
ர்யாதிரபாதி________
________வை__ந்______
________த____வ____
________ந்__________
________கு__________
I gave my daughter, she does not know Tamil letters fully yet. Still she loved it so much - in fact she says it is more challenging to her than English.
Excellent work!
ன்____________சு____
__வ______னோ____ஜா__
____தே____ஜீ______தா
______த்__ம்னஞாஞ்வி
என்இனியஇயந்திரா
ர்யாதிரபாதி________
________வை__ந்______
________த____வ____
________ந்__________
________கு__________
ன்____________சு____
__வ______னோ____ஜா__
____தே____ஜீ______தா
______த்__ம்னஞாஞ்வி
என்இனியஇயந்திரா
ர்யாதிரபாதி________
________வை__ந்______
________த____வ____
________ந்__________
________கு__________
Post a Comment