மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட எழுத்திலிருந்து எட்டு திசைகளில் ஒன்றில் பயணித்து எழுத்துக்களை இணைக்கவும். இணைக்கப்படும் எழுத்துக்கள் விடையை வெளிப்படுத்தும் வண்ணமாக அமையும்.
எழுத்துக்களை இணைக்க இரு எழுத்துகளுக்கு நடுவே சிறிது சக்கரத்தின் பல் போல நீட்டிக்கொண்டிருப்பவற்றை சொடுக்கினால் போதும். அதை மீண்டும் சொடுக்கினால் இணைப்பு துண்டிக்கப்படும். எல்லா எழுத்துக்களையும் சரியானபடி இணைத்தால் விடை வெளிப்படும். விடையை கமெண்ட் மூலமோ, தனி மெய்லிலோ அனுப்புங்கள்!!
புதிர் முழுவதுமாக Load ஆக சிறிது நேரம் எடுக்கலாம். சில சமயம் ஜாவா அப்டேட் செய்யவும் சொல்லலாம்!!!
யோசனைகள்: மூலைகளில், பக்கவாட்டுகளில் அருகே உள்ள எழுத்துகள் குறைவாக இருப்பதால் கொஞ்சம் எளிதாக வார்த்தைகளை கண்டுபிடிக்க இயலும். மேலும் கீழே உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு வார்த்தைகளின் நீளத்தை கணக்கிட்டுக்கொண்டால் கண்டுபிடிப்பது எளிதாக அமையும்.
சென்ற வழிமொழிக்கான விடை : உங்கப்பா ஆபிசுக்கு போகும்போது ஷூ போட்டுட்டுப் போவாரா செருப்பு போட்டுட்டுப் போவாரா சண்டை போட்டுட்டுப் போவாரு
விடை கூறியவர்கள் :- ராமராவ், சாந்தி நாராயணன், 10அம்மா, முத்து, நாகராஜன். பூங்கோதை
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ளhttps://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
நீங்களே வழிமொழி புதிரமைக்க :- http://www.yoogi.com/tamil-puzzles/index.php/2012-08-31-19-07-56/90-valimoli-puzzle-making
Courtesy : மணி ஜி from FaceBook.

8 comments:
உலகில் தன்னை விட யாரும் வேகமாக ஓட முடியாது என்கிற நினைப்பு ஆமைக்கு ஒரு முறை முயலை ஜெயித்ததில்.
சுரேஷ்,
சரியான விடை!!
நாடோடி இலக்கியன்,
சரியான விடை!!
உலகில் தன்னை விட யாரும் வேகமாக ஓடமுடியாது என்கிற நினைப்பு ஆமைக்கு ஒரு முறை முயலை ஜெயித்ததில்
உலகில் தன்னை விட யாரும் வேகமாக ஓட முடியாது என்கிற நினைப்பு ஆமைக்கு, ஒரு முறை முயலை ஜெயித்ததில்.
உலகில் தன்னை விட யாரும் வேகமாக ஓட முடியாது என்கிற நினைப்பு ஆமைக்கு ஒரு முறை முயலை ஜெயித்ததில்
சரிங்களா யோசிப்பவர்!
அன்புடன்,
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்.
ஒரு தோற்ற முயலின் சொதப்பலான குற்றச்சாட்டாகவே எனக்குத் தோன்றுகிறது. நீண்ட நேரம் கவனம் சிதறாது நிதானமாக காரியம் செய்கிறவன் இவ்வாறு எண்ணமாட்டான் என்றே நினைக்கிறேன். இருப்பினும் இந்த எண்ணம் சுவராசியமாகவே இருக்கிறது.
முத்து சார், வேலன் அண்ணாச்சி, நாகராஜன், மனு, சாந்தி நாராயணன் அனைவரும் பங்குகொண்டு விடையளித்ததற்கு நன்றி!!
இந்த வாக்கியம் ஃபேஸ்புக்கில் மணிஜியிடம் இருந்து சுட்டது!!;)
Post a Comment