ஒரு ஒன்பது இலக்க எண். ஒவ்வொரு இலக்கமும் 1லிருந்து 9வரையிலான வெவ்வேறு எண்கள்.
இடமிருந்து வலமாக முதல் இலக்கம் 1ஆல் வகுபடும். முதல் இரு இலக்கங்களாலான எண் 2ஆல் வகுபடும். முதல் மூன்று இலக்கங்களாலான எண் 3 ஆல் வகுபடும், முதல் நான்கு இலக்கங்களாலான எண் நான்கால் வகுபடும்.......ஒன்பது இலக்க எண் 9ஆல் வகுபடும். (அதாவது if abcdefghi is a nine digit number, a is divisible by 1, ab is divisible by 2, abc is divisible by 3.....)
அப்படியென்றால் அந்த ஒன்பதிலக்க எண் எது?

13 comments:
123654321
thiru,
//ஒவ்வொரு இலக்கமும் 1லிருந்து 9வரையிலான வெவ்வேறு எண்கள்.//
381654729
அப்படி ஒரு எண் இல்லை :)
அப்படி ஒரு எண் இல்லை
ரமேஷ் கார்த்திகேயன்,
கலக்கிட்டீங்க!! சரியான விடை சொன்ன முதல் ஆள் நீங்கதான்.
தமிழினி,
இருக்கிறது. ஒரே ஒரு எண். ரமேஷ் கார்த்திகேயன் கண்டுபிடித்துவிட்டார்.
381654729
Got it by trial and error - would be interested in knowing if there is an algorithmic or other systematic solving technique!
Muthu,
Right Answer! Great!
trial and error?!?mmm... but there must be some logic behind this.
381654729
சரியான விடை ஹேமா! சபாஷ்!
எண்: 381654729. பதில் இல்லாத கேள்வி என்று நினைத்துதுவிட்டேன் முதலில்.
Thamizini,
Right answer! Superb.
Post a Comment