சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இது போன்ற கேள்வி ஒன்றை இட்லிவடை மூலமாக அவரது பதிவில பதித்தேன். கீழே ஒரு கூட்டல் கணக்கு கொடுக்கப் பட்டுள்ளது. அதில் உள்ள ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் 0விலிருந்து 9க்குள் ஒரு எண். ஒரு எழுத்துக்கு ஒரு எண்ணை கொடுத்துவிட்டால் வேறு எந்த எழுத்துக்கும் அதே எண்ணை கொடுக்க கூடாது. இப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணை substitute(சரியான தமிழ் வார்த்தை சொன்னால் நலம்!) செய்யும் பொழுது கூட்டல் சரியாக வர வேண்டும். அந்த கூட்டலை கண்டுபிடியுங்கள்.
ONE
ONE
ONE
ONE
-------
TEN
-------
Wednesday, February 08, 2006
கிரிப்ட்அரித்மெடிக்(Cryptarithmatic)
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
மார்கழிப்பூவே... மார்கழிப்பூவே!
விதிகளை சரியாக படிக்கவும்.
//ஒரு எழுத்துக்கு ஒரு எண்ணை கொடுத்துவிட்டால் வேறு எந்த எழுத்துக்கும் அதே எண்ணை கொடுக்க கூடாது.//
I think there is no solution for this, If i am not wrong.
int check (int i, int j, int k)
{
int x = i * 100 + j * 10 + k;
// printf ("\ni %d j %d k %d tot %d last %d", i, j, k, 3 * x, (k * 10) + j);
if (((x * 3) % 100) == (k * 10) + j)
return 1;
else
return 0;
}
int main ()
{
for (int i = 0; i < 10; i ++)
{
for (int j = 0; j < 10; j ++)
{
if (j == i)
continue;
for (int k = 0; k < 10; k ++)
{
if (k == i || k == j)
continue;
if (check (i, j, k))
{
printf ("\nFound! i=%d j=%d k=%d", i, j, k);
}
}
}
}
return 0;
}
substitute --> பதிலி அல்லது பதிலீடு
சரியா?
O - 2
N - 4
E - 1
T - 9
O - 2
N - 4
E - 1
T - 9
VERY VERY Sorry, over enthu
N = 8
E = 2
PLS GIVE ME SOME MORE TIME
O = 1
N = 8
E = 2
T = 7
(shall i tell you how did i find it? used excel and filled up numbers from 10 to 99 in one column. calculated the next colum = 4 times the previous colum. 82 only satisfied the given problem. then finding the only answer for O and T is nothing)
O = 1
N = 8
E = 2
T = 7
(used excel and filled up the first column from 11 to 99. calculated second column = 4 times the first column. 82 only satisfied the given problem. then finding the unique solution of O and T is nothing :-))
O = 1, N = 8, E = 2 and T = 7
182
182
182
182
-----
728
சரியா இது? "substitute = பிரதியீடு செய்தல்" என்பது சரியா வரும் மாதிரி இருக்கு.
O=1
N=8
E=2
T=7
ONE 1 8 2
ONE 1 8 2
ONE 1 8 2
ONE 1 8 2
------------
TEN 7 2 8
------------
1 8 2
1 8 2
1 8 2
1 8 2
-----
7 2 8
O = 1
N = 8
E = 2
T = 7
ONE -> 1 8 2
ONE -> 1 8 2
ONE -> 1 8 2
ONE -> 1 8 2
------------
TEN -> 7 2 8
------------
Correct me if I am wrong!!!
182
182
182
182
----
728
----
என்ன சரியா ?
மார்கழிப்பூ மற்ற எல்லோரையும் முந்திவிட்டார். ஆனாலும் பின்னூட்டங்கள் உடனே பதிவாகாததால் கலந்து கொண்ட எல்லோருமே வெற்றி பெறுகிறார்கள், ஸ்ருசலையும் ஒரு அனானிமஸையும் தவிர. ஸ்ருசல், உங்கள் லாஜிக்கில் உள்ள தவறை ஒரு நாளுக்குள் கண்டுபிடியுங்கள். இல்லையென்றால் என்ன தவறென்று நாளை கூறுகிறேன். Substitute என்ற வார்த்தைக்கு பதிலி, பதிலீடு,பிரதியீடு செய்தல் என்று பல தமிழ் சொற்கள் கிடைத்திருக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
Sorry I did not read the question properly. Thought there were only three iterations. Just noticed that there are 4. Had it been
182
182
182
---
, there would have been no answer for this, I believe.
However, after the modification:
082, 182, 382, ... 982
>>>>>
if (((x * 3) % 100) == (k * 10) + j)
return 1;
should have been
if (((x * 4) % 100) == (k * 10) + j)
return 1;
there's a typo in my prev. message. 282 cant come. hope the sum of (4x) can go beyond 1000. if not, only 182 would be suitable.
Such a simple problem but what to do...
misinterpretation
Post a Comment