மறுபடியும் வார்த்தை விளையாட்டு. கீழேயுள்ள வார்த்தைகளை கண்டுபிடியுங்கள். "-" குறியீடுகளை கணக்கிலெடுக்காதீர்கள்.
1) துளி வெள்ளம்
2) வே ளை
3) எ-----எ
-----ழுழு
-----த்-த்
---து----து
4) பயனங்க
5) வண்ண்ண்ண்டி
Tuesday, December 06, 2005
வார்த்தை விளையாட்டு - III
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
1. சிறு துளி பெரு வெள்ளம்
2. இடைவேளை
3. இழுத்து இழுத்து?
3) ஈரெழுத்து
4) தவறிய பயணங்கள்
5) தொடர் வண்டி / நெடு வண்டி
.:dYNo:.
3) குறுக்கெழுத்து
.:dYNo:.
4. பயணங்கள் முடிவதில்லை
வார்த்தை விளையாட்டு III முடிவுகள்
போஸ்டன் பாலா - மதிப்பெண்கள் எதுவும் பெறவில்லை.
மீனாக்ஸ் - ஒரு மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்திலிருக்கிறார்.
டைனோவும் தருமியும் தலா இரண்டு மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்திலிருக்கிறார்கள்.
நான்கு மதிப்பெண்கள் பெற்று சீமாச்சு முதிலிடத்தை பெறுகிறார்.
அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
சீமாச்சு சொன்னதில் மூன்றாவது விடை மட்டும் தவறு. டைனோ கூறிய குறுக்கெழுத்துதான் விடை.
Post a Comment