கீழேயுள்ள அளவுகளின் படி எந்த முக்கோணம் பெரியது?
300, 400, 500 ஆகியவை முதலாவதின் பக்க அளவுகள்.
300, 400, 700 ஆகியவை இரண்டாவதின் பக்க அளவுகள்.
Monday, December 19, 2005
Subscribe to:
Post Comments (Atom)
யோசிங்க! யோசிங்க!! யோசிச்சுகிட்டே இருங்க!!!
2 comments:
தட்ஸ் எலிமெண்டரி டாக்டர் வாட்சன் ))
300, 400, 700 அளவுள்ளது முக்கோணமாக இருக்க முடியாது.
எந்த இரண்டு பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்
))
balarajangeetha
யூ ஆர் ரைட் மிஸ்டர். ஷெர்லாக் ஹோம்ஸ் ;)
Post a Comment