இந்த முறையும் எல்லாமே திரைப்படப் பெயர்கள்(திரைப்படப் பெயர்கள் லிஸ்ட்தான் இணையத்தில் .எளிதாகக் கிடைக்கிறது!!). எனது கணிப்பில் இந்த முறை 3வது தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 6வதை மணிப்பிரவாளம்னு சொல்லலாமா?!
1)
2)
3)
4)
5)
6)
சென்ற புதிரில் கலந்து கொண்டு விடை கூறியவர்கள் :- சுஜி, வாசுதேவன் திருமூர்த்தி, முத்து, நாகராஜன், இளங்கோவன், கே.பழனிச்சாமி, மீனாட்சி, ராமச்சந்திரன் வைத்தியநாதன், Vino
1)
2)
3)
4)
5)
6)
சென்ற புதிருக்கான விடைகள் :
1) கல்கண்டு
2) ஒட்டியாணம்
3) கால்கட்டு
4) புல்லாங்குழல் (இந்த விடையை ராமச்சந்திரன் வைத்தியநாதன் மட்டும்தான் சரியாகக் கூறினார்)
5) விலையேற்றம்
6) வெண்மதி
7) இந்தியாசென்ற புதிரில் கலந்து கொண்டு விடை கூறியவர்கள் :- சுஜி, வாசுதேவன் திருமூர்த்தி, முத்து, நாகராஜன், இளங்கோவன், கே.பழனிச்சாமி, மீனாட்சி, ராமச்சந்திரன் வைத்தியநாதன், Vino
32 comments:
1. சத்தம் போடாதே
2. தீபாவளி
3.
4. ஆயிரத்தில் ஒருவன்
5. நான் அவனில்லை
6. Five Star
1 pesathey?
2 deepavali
3
4 ayirathil oruvan
5 naan avan illai
6 stars
திருப்பி சினிமாவா? :-(
2, தீபாவளி
3. தாமிர பரணி (குட் ஒன்!)
4, ஆயிரத்தில் ஒருவன்
5. நான் அவனில்லை.
1. ரகசியம்??? அப்படி சினிமா வந்தது?
6 நக்ஷத்திரக்கூட்டம்??? அப்படி சினிமா வந்தது?
1. சத்தம் போடாதே
2. தீபாவளி
3. தாமிரபரணி
4. ஆயிரத்தில் ஒருவன்
5. 5 ஸ்டார்
ராமராவ்,
எல்லா விடைகளும் சரியே!!
இன்று நீங்கள்தான் முதலில் முழுவதும் முடித்தவர்(முமுமு)!!
கோடீஸ்வரன் துரைசாமி,
எல்லாம் சரியே!!:)
3 மட்டும் பாக்கி..
மீனாட்சி,
2, 4, 5 மட்டும் சரி!!:)
வாசுதேவன் சார்,
//திருப்பி சினிமாவா? :-( //
அடுத்த முறை பொதுப்படையா போட்டுடலாம்.
வேற ஏதாவது catagory சொல்லுங்களேன்!!:)
வாசுதேவன்,
//1. ரகசியம்??? அப்படி சினிமா வந்தது?
6 நக்ஷத்திரக்கூட்டம்??? அப்படி சினிமா வந்தது? //
நீங்க நினைச்சா மாதிரியே இந்த இரண்டும் தவறு. மற்ற நான்கும் சரியான விடைகள்!!:)
சுரேஷ்,
6வதை 5வது இடத்தில் கொடுத்திருந்தால் பொருத்தமாய் இருக்கும் என்று சொல்லாமல் சொல்கிறீர்களோ!!
Btw,
Congrats for ur 2 NOVELS. Will Read it soon!:)
4 aayiraththil oruvan
5naan avan illai
Hoping a reply from you
shanthi
2 naan chiriththaal deepaavaLi
சாந்தி,
2 நான் அங்கே சிரிக்கவேயில்லையே. மற்ற இரண்டும் சரியே!!:)
1 satham podathey
3 thamira parani
Meenu jai,
Now 1 & 3 are Right. 6 is remaining
4. ஆயிரத்தில் ஒருவன்
5. நான் அவ்னில்லை
சத்தம் போடாதே, தீபா வளி, ஆயிரத்தில் ஒருவன், தாமிரபரணி, நான் அவன் இல்லை, பைவ் ஸ்டார்.
ஒலிம்பிக் / விளையாட்டு ஸ்பெஷல் போடுங்கள்.
1. சத்தம் போடாதே
2. தீபாவளி
3.
4. ஆயிரத்தில் ஒருவன்
5. நான் அவன் இல்லை
6. 5 ஸ்டார்
3. தாமிரபரணி
1. சத்தம் போடாதே
2. தீபாவளி
3. தாமிரபரணி
4. ஆயிரத்தில் ஒருவன்
5. நான் அவன் இல்லை
6. பைவ் ஸ்டார் (Five Star)
சரிங்களா?
அன்புடன்,
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்.
1)சத்தம் போடாதே
2)தீபாவளி
3)தாமிரபரணி
4)ஆயிரத்தில் ஒருவன்
5)நான் அவன் இல்லை
6)பைவ் ஸ்டார்
முத்து,
சொன்ன இரண்டும் சரி!!
அந்தோனி,
எல்லாமே சரி!!:)
//ஒலிம்பிக் / விளையாட்டு ஸ்பெஷல் போடுங்கள். //
அது ரொம்ப கஷ்டம்!! மீ பாவம்!!:)
முகிலன்,
எல்லாமே சரியான விடைகள்!!:)
நாகராஜன்,
எல்லாமே சரியான விடைகள்!!:)
மாதவ்,
எல்லாமே சரியான விடைகள்!!:)
இந்த முறை பலரும் முழுதாக முடித்து விட்டார்கள்!! :)
1. சத்தம் போடாதே
2. தீபாவளி
3. தாமிரபரணி
4. ஆயிரத்தில் ஒருவன்
5. நான் அவன் இல்லை
6. Five Star
இளங்கோவன்,
எல்லாமே சரியான விடைகள்!!
Post a Comment