ஜம்புள் வோர்ட்ஸ்க்கு சரியான தமிழ் வார்த்தை தெரியாததால வார்த்தை குழப்பின்னு நானே பெயர் வச்சுட்டேன். கீழே குழப்பி கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள் என்னென்னனு(எத்தனை 'ன்') கண்டுபிடிங்க. கருப்பு! உங்க வார்த்தையை காப்பாத்திட்டேன் பார்த்தீங்களா? குழப்பவாதின்னு நிரூபிச்சிட்டேன்.
1) தாரவத்யன்மா
2) வடோராண்கடுன்
3) தசனாரகிந்வ
4) ராப்பாசுலா
5) நாருவையண்தன்அ
6) மேகலரிபழர்
7) குயம்சுணைஇபன்
8) பாதுல்கோசிள
9) பசிவப்யோர்
பி.கு :- இந்தகேள்விக்கு வலை பதிவாளர்களும், தொடர்ந்து வலைப்பதிவுகளை படிப்பவர்களும் மட்டும்தான் பதிலளிக்க முடிஉம்.
Thursday, December 22, 2005
வார்த்தை குழப்பி - I
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கலக்கிட்டீங்க ஜெஸ்ரி. 6வது பெயருக்கான சம்பந்தம் எனது "அவ்வப்போது மேய்பவைகள்" சுட்டிகளை கவனித்தால் தெரியும்.
Post a Comment