Thursday, May 31, 2012

VertiGo Puzzle - 1

We've already done a test ride on this... Yes! Kalaimozi in English. Lets call this as "VertiGo" Puzzles hereafter. Thanx to Poongothai for giving this name.

This time, I've jumbled a dialogue from one of my favorite movie "The Matrix". Though its a long sentence, I've selected this phrase as a collection of short and simple words.


Problem structure and purpose: 


A message will be scrambled vertically. There may be one or more sentences. Black squares represent the word or sentence ending. These black squares cannot be moved. Only letters need to be moved up or down in the same column, to find hidden messages.




Important Notes:(For those attempting for the first time) 


1. It looks similar to crossword puzzles which we are familiar with, but is fundamentally very different.
2. The final answer is read from left to right.
3. Any letter can only be moved up or down to any place in the same column. They can even be moved by crossing the black blocks.


For a Sample Puzzle :-  Please click HERE!!



Answer for the Test Ride :- 
TWINKLE TWINKLE LITTLE STAR
HOW I WONDER WHAT YOU ARE
UP ABOVE THE WORLD SO HIGH
LIKE A DIAMOND IN THE SKY

Poongothai, Madhav, Nagarajan, Meenu, Muthu, 10amma and Anitha send me the right Answer!!!

To Create VertiGo Puzzles :- free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

To get latest anouncements about these types of puzzles, join https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en



Wednesday, May 30, 2012

கலைமொழி - 19

இன்று ஒரு பாடல் கலைந்துள்ளது நெடுக்காக. பார்க்கலாம், எத்தனை பேருக்கு இந்தப் பாடல் தெரியுமென்று!?! ;-)

புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.




சென்ற கலைமொழிக்கான விடை :-
பார்த்திபன்: இனிமே கரண்ட் எங்க இருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவே?
வடிவேலு: கரண்ட் வந்து ஜப்பான் பக்கம் சீனா பக்கம் இருக்குன்றுவேன்

விடை கூறியவர்கள் :- மாதவ், முத்து, மனு, தமிழ் பிரியன், 10அம்மா, ராமையா, ஹரி, நாகராஜன், அனிதா, பூங்கோதை, இளங்கோவன், G.K. ஷங்கர், மீனு.

நமது முத்துவும் இதுபோன்ற வார்த்தை விளையாட்டு புதிர்கள் நிறைய அமைத்துக் கொண்டிருக்கிறார். அவரது புதிர்களை விளையாட -> http://muthuputhir.blogspot.in/


நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

Tuesday, May 29, 2012

2ble Scramble - Cryptic!!!

You may be familiar with Word Scramble puzzle. Here is just an online version.

First you have to order the 4 scrambled words which are related with Mobile(cell).

You can just click and swap the letters right here online. Click any 2 letters in a row and see them swapped! Once you find and order all these words, click "Refresh Final Answer Boxes". Now you get some letters for one more scrambled word. You have to arrange it to get a proper answer for the given (cryptic) clue. Finally press "Completed" button. Now all your answers will appear in the adjacent box. You can copy/paste in comments or mail your answers to yosippavar@gmail.com.

Have fun!!!



1.
2.
3.
4.


CLUE : Rising days of the month to get latest stuff

Answer for previous 2ble Scramble :-


1) GOOGLE
2) HOTMAIL
3) WIKIPEDIA
4) FACEBOOK
5) TWITTER
6) CHROME


Final Answer : THE GODFATHER



Muthu, 10Amma, Nagarajan, Ramaiah, Kalai, Poongothai, Suresh, Elangovan, Chinna Kani and  Nila gave  the Right Answers. Congrats to them!!


To get latest updates about similar puzzles from various puzzlers join https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en


For some more similar puzzles :- http://muthuputhir.blogspot.com/

To create similar puzzles :- http://free.7host07.com/yosippavar/solkalai//puzzle.asp

Friday, May 18, 2012

Kalaimozhi - English - Test Ride

Hi Friends,

Many of you are interested in கலைமொழி puzzle. Here I've tried a test ride on English version of it. Please tell me your suggestion about this, so we can get some clear picture of making it more interesting.

Also Suggest a GOOD NAME for this English Version.



Tuesday, May 15, 2012

கலைமொழி - 18

புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.

இந்த முறையும் பேச்சு வழக்கு இருக்கும்.



சென்ற கலைமொழிக்கான விடை :- நீ என்னை விட்டு விட்டு எத்தனை ஆயிரம் மைல்கள் தொலைவிலிருந்தாலும் எப்பொழுதும் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஏதாவதொரு டிவி சானலில் டிஸ்கவரி நேஷனல் ஜியாகிரபி அனிமல் பிளானட் என்று 

விடை கூறியவர்கள் :- மனு, சுரேஷ், முத்து, நாகராஜன், இளங்கோவன், அரசு மாதவ், தமிழ் பிரியன், பூங்கோதை, 10அம்மா, ராமையா


நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

Courtesy :- http://manathiluruthivendumm.blogspot.in/2012/02/blog-post_23.html

MICRO குறுக்கெழுத்துப் போT


மெகா ஆச்சு! மினி ஆச்சு! இப்போ மைக்ரோ குறுக்கெழுத்து. 5x5 கட்டங்கள்! ஏழே வார்த்தைகள்!!

வழக்கம் போல க்ரிப்டிக் குறுக்கெழுத்து. இந்த வகை குறுக்கெழுத்து உங்களுக்குப் புதுசுன்னா இங்கே போய் கொஞ்சம் படிச்சிட்டு வந்திடுங்க!!! விடை வார்த்தைகளை கட்டங்களில், நேரடியாக ஆங்கில கீபோர்டிலேயே(English phonetic layout) டைப் செய்யலாம். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு முறை கட்டங்களை க்ளிக் செய்து செலக்ட் செய்யும் தொல்லை இல்லை. ”அம்மா” என்பது விடையானால், முதல் கட்டத்தை மட்டும் செலக்ட் செய்துவிட்டு "ammaa" என்று டைப் செய்தால் போதுமானது.

SCORE BOARD இங்கே -> https://docs.google.com/spreadsheet/ccc?key=0Ar2P_1bHQf2UdERWQ282OVEwLWYyQnJmQmp5c2NVVVE

குறுக்காக:
1.அச்சகத்தில் கூட இருக்கும்
5.இவரால் விளையும் நண்ணீர் மீனினம் இடையில் கலக்கியது
6.அடாத சொல்
7.ஏசித் திரும்பினால் வெளு

நெடுக்காக:
2.விழா கதவடைத்து பாட்டி சுட்டதை உடலுடன் உண்டதால் கலங்கி தஞ்சாவூர் பொம்மை செய்தது
3.அதற்குப் பதில் அல்ல உயிரற்ற அது
4.இந்த தலையற்ற கூரியவேல் முனைகள் இடையில் முடி
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக
நீங்களே குறுக்கெழுத்துப் புதிர் உருவாக்க -> http://www.puthirmayam.com/tools/crosswordbuilder.php

சொல்கலை - 6

புதிதாய் இந்தப் புதிரை விடுவிக்க முயல்பவர்களுக்கு :- முதலில் இருக்கும் ஒன்பது வார்த்தைகளிலும் எழுத்துக்களை ஒழுங்காக அடுக்குங்கள். அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் "Refresh Final Answer Boxes" என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது மேலே ஆரஞ்சு வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள ஆரஞ்சு வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும். அந்த 9 எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும், “ கடார நாட்டு கண்ணன்! ” என்ற க்ளூவுக்கு பொருத்தமான விடை உங்களுக்கு கிடைக்கும். இதையும் ஒழுங்குபடுத்தியபின் “Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் copy செய்து கமெண்டில் போடுவதற்கு ஏதுவாக உங்கள் விடைகள் அருகிலுள்ள பெட்டியில் தெரியும்.


1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.


இதற்கு கண்டிப்பாக Clue தேவையா? சரி.. CLUE :- கடார நாட்டு கண்ணன்!







சென்ற சொல்கலைக்கான விடை :-


1) மின்னுற்பத்தி
2) போர்குற்றம்
3) அதிகாரிகள்
4) கூடங்குளம்
5) கலவரம்


கூதிர்காலம்

விடை கூறியவர்கள் :- மாதவ், சுரேஷ், தமிழ் பிரியன், சாந்தி நாராயணன், இளங்கோவன், பு.பட்டியன், 10அம்மா, கவி, முத்து, மனு, நாகராஜன், வீ.ஆர்.பாலகிருஷ்ணன், பூங்கோதை.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp