Monday, July 30, 2007

Hack செய்யுங்கள்


ரோஜா படத்தில் அர்விந்த்சாமி பார்த்த வேலையை உங்களால் பார்க்க முடியுமா?


கீழே ஒரு வாக்கியம் Encode செய்யப்பட்ட நிலையில் இருக்கிறது. வாக்கியத்தில் உள்ள வார்த்தைகள் "___" என்ற குறியீட்டின் மூலம் பிரிக்கப்பட்டுள்ளன்(இவற்றுக்கும் Encodingகுக்கும் சம்பந்தமில்லை). அந்த Encodingகை உடைத்து வாக்கியத்தை சரியாக Decode செய்து விட்டீர்களென்றால், நீங்கள் அர்விந்சாமிக்கு சமமானவர்தான்!!!

(2 (1 (1 *2 ___ $2 (1 $1 ___ %1 ^2 #1 @2 #1 ___@2 *1 %2 ^3 @2 ___(1 ^3 ___ ^1 (1 &1 $1 ___ #3 (1 &3 )1 &1 %1 #1 $1 ___ *2 #1 ^1 %3 (1 !2 $1 #2.


Clue : உங்கள் கணிணித் தட்டச்சுப் பலகையில் தேடுங்கள்!!!

Saturday, July 28, 2007

Officeல நான் ரொம்ப Busy

காலைல ஆஃபீஸ்ல நுழையும்போதே ஃபிரஷ்ஷா இருக்கே! இன்னைக்கு நிறைய வேலை இருக்கு!!!





யப்பா! கையெல்லாம் ஒரே வலி!! மத்தியானமாயிருச்சா? சரி அடுத்த வேலையை பார்ப்போம்






(இதைக் கூட நிஜத்துல விளையாடறதில்லை!!!)


இன்னைக்கு நிறைய வேலை!! ரொம்ப டயர்டா இருக்கு!!!

Wednesday, July 11, 2007

வகைப்'படுத்தல்'

ஒரு வழியா இன்றைக்கு யோசிங்கவில் எல்லா பதிவுகளையும் வகைப்படுத்தி முடித்துவிட்டேன். அதனால் தமிழ்மணம், மீண்டும் ஒருமுறை பல பழைய பதிவுகளை எடுத்து முகப்பில் காட்டலாம். இதற்கப்புறம், இந்த பழைய பதிவுகள் பிரச்சனை யோசிங்க வலைத்துணுக்கை பொறுத்தவரை இருக்காது என்று நம்பலாம்(ஆனால் இன்னும் குறுஞ்செய்தி வலைத்துணுக்கில் வகைப்'படுத்தல்' பாக்கியிருக்கு!!!).