நம்ம வலைதுணுக்க படிக்கிற, நம்ம ஸாதி ஸனம், எல்லார்ட்டையும் நா மன்னிப்பு கேட்டுக்குறேனுங்க. அன்னைக்கு நம்ம பிளாக் செட்டிங்க்ஸ்ல சும்மா நோண்டிக்கிட்டிருந்தேன். அப்ப கை தவறி(சரி! அது என்ன எழவுன்னு தெரியாமத்தான்) Comment Moderationஐ Enable பண்ணிட்டேன். அதுனால எல்லாரொட Commentங்களும் என்னோட mail boxக்கு பொயிருச்சு. இப்ப அதை Disable பண்ணிட்டேன். அசவுகரியத்துக்கு வருந்துறேனுங்க.:(
Thursday, November 24, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இல்லையே இளவஞ்சி. எல்லா பின்னூட்டங்களும் சரியாதானே இருக்கு. எந்தெந்த துணுக்குகளில் உள்ள பின்னூட்டங்களை காணோம்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லாருக்கும்.
Post a Comment