ஐ! இந்த விளையாட்டு நல்லா இருக்கு!! இன்றைக்கு மேலும் சில வார்த்தைகள்.
1) வானம்
----தே
----ன்
2) புறா புறா
3) கநிலவுண்
4) திக்கு காட்டில்
Saturday, November 12, 2005
வார்த்தை விளையாட்டு - 2
Subscribe to:
Post Comments (Atom)
யோசிங்க! யோசிங்க!! யோசிச்சுகிட்டே இருங்க!!!
ஐ! இந்த விளையாட்டு நல்லா இருக்கு!! இன்றைக்கு மேலும் சில வார்த்தைகள்.
1) வானம்
----தே
----ன்
2) புறா புறா
3) கநிலவுண்
4) திக்கு காட்டில்
5 comments:
1. தேன் சிந்துதே வானம்.
2. இரட்டைப்புறா
3.கண்ணுக்குள் நிலவு.
4. திக்கு தெரியாத காட்டில்.
என்ன இவ்வளவு வேகமா இருக்காரு? இரண்டு பேரும் பேசி வைத்து.......?!!!
2. ஜோடிப்புறா
இதென்ன அபாண்டமான பழியா இருக்கு?!? பேசியெல்லாம் வைக்கலை இறை நேசன். இரட்டைப் புறாவைவிட ஜோடிப்புறா கொஞ்சம் நல்லா இருக்கே! நீங்க என்ன சொல்றீங்க நந்தலாலா?
இரட்டைப் புறாவைவிட ஜோடிப்புறா கொஞ்சம் நல்லா இருக்கே! நீங்க என்ன சொல்றீங்க நந்தலாலா?
அது நல்லாருந்தாலும் அதன் மூலம் 'இரைட்டைப்புறா'தான். அவர் சொல்லாட்டி நா எங்க யோசிச்சிருக்கப்போறேன்:)
Post a Comment