இந்த கலைமொழிப் புதிரை இதுவரை முயலாதவர்கள் கூட, சொல்கலை புதிரை
தீர்ப்பதை பார்க்கிறேன். அவர்களுக்காக ஒரு சில வார்த்தைகள்: இதுவும்
சொல்கலை புதிரைப் போன்றதே. சொல்கலையில் வார்த்தைகள் கலைந்திருக்கும். இங்கு
ஒரு சிறிய பத்தியே(paragraph)கலைந்து கிடக்கிறது. சொல்கலையில்
எழுத்துக்கள் horizantalஆகவே கலைந்திருக்கும். ஆனால் இங்கே ஒரு பத்தி
rowக்களாகவும், columnகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில்
எழுத்துக்கள் verticalஆகவே, அதாவது நெடுக்காகவே(columnwise)
கலைந்திருக்கும்.
இன்றைய புதிரில் மொத்தம் 8 rowக்களும் 18 columnகளும் உள்ளன. இதில் முதல்
columnத்தில் உள்ள 8 எழுத்துக்கள் மட்டும் அவற்றுக்குள்ளாகவே
கலைந்திருக்கும். அதேபோல் அடுத்த columnத்தில் உள்ள 8 எழுத்துக்கள்
அவற்றுக்குள்ளாகவே கலைந்திருக்கும். இப்படியே எல்லா
columnகளும்............
இதில் இடையில் கறுப்புக்கட்டங்கள் இருந்தால் அவை இடம் மாறாது. இந்த
columகளை எல்லாம் ஒழுங்குபடுத்தினால்,இறுதியில் horizontalஆக படிக்கத்தக்க
சரியான வரிகள் கிடைக்கும். சொல்கலையை விட சிறிது கடினம் என்றாலும், அதை விட
சுவாரஸ்யமாகவே இருக்கும்.
எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.
எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.
சென்ற கலைமொழிக்கான விடை: என் தந்தை எழுதிய ‘60 வயது பாலம்’ பதிவிலிருந்து, “அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆனார்கள்? இன்றைக்கு இருக்கும் உறவினர்கள் அன்று ஏன் இல்லை ?அவர்களுக்கு இவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா அல்லது இவர்களுக்குத்தான் அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா?
சரியான விடை கூறியவர்கள்: அரசு,தமிழ்பிரியன், மாதவ், முத்து, அந்தோணி, ராசுக்குட்டி,10அம்மா, மீனுஜெய், பூங்கோதை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
24 comments:
அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே.. வஞ்சனை பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார்... அந்த குளத்தில் என்பார்.. துஞ்சுது முகத்தில் என்பார்... மிக துயர்படுவார் எண்ணி பயப்படுவார் அந்தோ நெஞ்சு பொறுக்குதில்லையே
@ அந்தோ... பாரதியின் பாடல்களுக்கு ஒற்றே இல்லையே... நெஞ்சு பொறுக்குதில்லையே .. :))
துஞ்சுது முகட்டில் ... பேய் வீட்டு முகட்டின் மீது இருப்பதாக த்.. ட்
அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே வஞ்சனை பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார் துஞ்சுது முகத்தில் என்பார் மிக துயர்படுவார் எண்ணி பயப்படுவார் அந்தோ நெஞ்சு பொறுக்குதில்லையே
p.ku. "துஞ்சுது முகத்தில்" இது “துஞ்சுது முகட்டில்” என்று இருக்கவேண்டும்
பார்க்க: http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi15.asp
அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த
மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத்
துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார். - தேசீய கீதங்கள்
1. பாரத நாடு
15.பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
வணக்கம் மகேசன். இந்த முறை கொஞ்சம் எளிது தான்... கண்டிப்பாக கலைமொழி-யை முயற்சி செய்யாதவர்களும் இதிலிருந்து பங்கு பெறுவார்கள் என்று நினைக்கிறேன்...
"அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே வஞ்சனை பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார் துஞ்சுது முகத்தில் என்பார் மிக துயர்படுவார் எண்ணி பயப்படுவார் அந்தோ நெஞ்சு பொறுக்குதில்லையே"
சரிங்களா?
அன்புடன்,
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்.
அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே வஞ்சனை பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார் துஞ்சுது முகத்தில் என்பார் மிக துயர்படுவார் எண்ணி பயப்படுவார் அந்தோ நெஞ்சு பொறுக்குதில்லையே
"அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே வஞ்சனை பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார் துஞ்சுது முகத்தில் என்பார் மிக துயர்படுவார் எண்ணி பயப்படுவார் அந்தோ நெஞ்சு பொறுக்குதில்லையே".
ஆங்காங்கே வரவேண்டிய
'ச்', 'ப், 'க்', 'த்' எல்லாம் காணோமே? :)
Nagarajan,
Right Answer.
Muthu
Right Answer.
Tamil priyan
Right Answer.
There is a mistake in the puzzle context. Tamil priyan and Muthu have pointed out it. Gimme atleast two hours to correct it.
Now the context had corrected. Thanx to Tamip Priyan, Muthu, and my 10Akka!!!!
Kalai,
Your ans is Right.
அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே வஞ்சனை பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என்பார் மிக துயர்படுவார் எண்ணி பயப்படுவார் அந்தோ நெஞ்சு பொறுக்குதில்லையே
Hari
Right Answer.
All of my solvers please forgive me for over santhi/oRRu mistakes. Please tolerate this time. Try to avoid these next time!!!
அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே வஞ்சனை பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என்பார் மிக துயர்படுவார் எண்ணி பயப்படுவார் அந்தோ நெஞ்சு பொறுக்குதில்லையே
Madhav
Right Answer!
அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே வஞ்சனை பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என்பார் மிக துயர்படுவார் எண்ணி பயப்படுவார் அந்தோ நெஞ்சு பொறுக்குதில்லையே
மனு
Manu,
Right Answer!!
அஞ்சி அஞ்சி சாவார்
இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே
வஞ்சனை பேய்கள் என்பார்
இந்த மரத்தில் என்பார்
அந்த குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார்
மிக துயர்படுவார்
எண்ணி பயப்படுவார்
அந்தோ நெஞ்சு பொறுக்குதில்லையே !
-அரசு
Arasu
Right Answer!!
அஞ்சி அஞ்சி சாவார் இவர்
அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே
வஞ்சனை பேய்கள் என்பார் இந்த
மரத்தில் என்பார் அந்த குளத்தில்
என்பார் துஞ்சுது முகட்டில் என்பார்
மிக துயர்படுவார் எண்ணி பயப்படுவார்
அந்தோ நெஞ்சு பொறுக்குதில்லையே
ம்ம்ம்..எடுத்தவுடன் "பொறுக்குதில்லையே " வந்திடுச்சு, ஆனாலும் நீங்க முத்து சார் சொத்தில கைவைக்க மாட்டீங்க, வேற ஏதாவது , நகைச்சுவைத் துணுக்கா இருக்கும்னு நினைச்சிட்டேன். :-)
Poongothai
Right Answer
Post a Comment