இந்த முறை சொல்கலை மிக மிக எளிதாகவே அமைத்திருக்கிறேன். இறுதி விடைக்கான க்ளூவை, குறுக்கெழுத்து க்ளூவைப் போல் crypticஆக அமைத்திருக்கிறேன். நீங்கள் க்ளூவை விடுவித்து விடை கண்டாலும் சரி! விடையை கண்டுபிடித்ததும் க்ளூவை புரிந்து கொண்டாலும் சரி!
இந்த முறையும் தட்டச்சு உதவி செய்த 10அம்மா/அக்காவிற்கு நன்றி!!!
CLUE : கூடல் தொடங்க தலைசாய்த்து சதிர் ஆடும் நேரம் இலைகள் வீழும்.
சென்ற சொல்கலைக்கான விடை:-
இந்த முறையும் தட்டச்சு உதவி செய்த 10அம்மா/அக்காவிற்கு நன்றி!!!
1. | |||||||
2. | |||||||
3. | |||||||
4. | |||||||
5. |
CLUE : கூடல் தொடங்க தலைசாய்த்து சதிர் ஆடும் நேரம் இலைகள் வீழும்.
1) தெருக்கூத்து
2) சொந்தக்காரி
3) தண்டு வடம்
4) அலகிடுதல்
5) காணும் பொங்கல்
6) பூங்குழலி
7) வாழைக் கன்று
8) காற்றாடி
9) உபாத்தியாயன்
கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்.(Memoirs of an invisible man)
சரியான விடை கூறியவர்கள்:- முத்து, ராசுக்குட்டி, இள்ங்கோவன், தமிழ்பிரியன், மீனாட்சி, மாதவ், மனு, பூங்கோதை, 10அம்மா, கலை, சுரேஷ், கவி.
23 comments:
1) மின்னுற்பத்தி
2) போர்குற்றம்
3) அதிகாரிகள்
4) கூடங்குளம்
5) கலவரம்
கூதிர்காலம்
Madhav,
Right Answer!!!
Suresh
Right Answer
1) மின்னுற்பத்தி
2) போர்குற்றம்
3) அதிகாரிகள்
4) கூடங்குளம்
5) கலவரம்
கூதிர்காலம்
Tamil priyan
Right Answer
1) மின்னுற்பத்தி
2) போர்குற்றம்
3) அதிகாரிகள்
4) கூடங்குளம்
5) கலவரம்
கூதிர்காலம்
Shanthi Narayanan
Right Answer.
Elangovan
Right Answer
கூதிர்காலம்
1) மின்னுற்பத்தி
2) போர்குற்றம்
3) அதிகாரிகள்
4) கூடங்குளம்
5) வலகரம்
கூதிர்காலம்
வலகரத்தில் ஒற்றைக் காணோம்!!
1) மின்னுற்பத்தி
2) போர்குற்றம்
3) அதிகாரிகள்
4) கூடங்குளம்
5) கலவரம்
கூதிர்காலம்
1) மின்னுற்பத்தி
2) போர்குற்றம்
3) அதிகாரிகள்
4) கூடங்குளம்
5) கலவரம்
கூதிர்காலம்
P. Pattian
Right Answer
10Amma
Thappu Thappa potta oRRu pizai varathan seyyum.
But ur final answer is Right
Kavi
Right Answer
Muthu
Right Answer
1) மின்னுற்பத்தி
2) போர்குற்றம்
3) அதிகாரிகள்
4) கூடங்குளம்
5) கலவரம்
கூதிர்காலம்
அதெல்லாம் சரி, போர்குற்றம் போல கலவரம் என்பதும் மற்ற சொற்களோடு தொடர்புடையதகா இல்லாதபட்சத்தில் எனக்கு ஆட்சேபனை இல்லை. போராட்டத்தை கலவரம் என்று சொல்லிவிடமாட்டீர்கள் என நம்புகிறேன்.
1) மின்னுற்பத்தி
2) போர்குற்றம்
3) அதிகாரிகள்
4) கூடங்குளம்
5) கலவரம்
கூதிர்காலம்
Saringalaa?
Anbudan,
Nagarajan Appichigounder.
Manu,
Right Answer!
Thats a separate word, doesnt have link with others. But on that particular issue i guess we have diff views:-)
Nagarajan
Right Answer.
V.R.Balakrishnan
Right Answer
1) மின்னுற்பத்தி
2) போர்குற்றம்
3) அதிகாரிகள்
4) கூடங்குளம்
5) கலவரம்
கூதிர்காலம்
சத்தியமா, நீங்க என்னை சொல்கலை போட சொன்னதுக்கு, நான் இதைதான் போடலாம்னு இருந்தேன் (வார்த்தைகள் 1,4 , அப்புறம் இன்னும் ரெண்டு வார்த்தைகள்), இந்த வாரம் வெள்ளி விடுமுறை வருதே, போட்டுடலாம்னு நினைச்சேன் :-)
Poongothai
Right Answer!
Post a Comment