இந்த முறை கணிதக் குறுக்கெழுத்து. சுடோகு போல் இருக்காது என்றாலும் ரொம்பவும் காம்ப்ளக்ஸான கணித அறிவும் தேவையில்லை. Triangular Number, hexoganal number, automorphic number போன்ற வார்த்தைகளைப் பார்த்து மிரள வேண்டாம். கூகிளே துணை என்று கொண்டோர்க்கு குறைவொன்றுமில்லை. எண்களின் லிஸ்ட்டே கிடைக்கிறது. அதனால அவ்வளவு கஷ்டமாயிராது. என்ன, கொஞ்சம் பொறுமை தேவை - தேடிப் படிப்பதற்கும், அதை இங்கே பொருத்திப் பார்ப்பதற்கும்!
முழுமையாகத் தமிழ் வார்த்தைகள் கொடுக்க முடியாததற்கு வருந்துகிறேன்!!
குறுக்காக :-
a) ஒரு Fibonacci எண்.(5)
(Fibonacci தமிழில் வேறு பெயர் உண்டா?!)
d) இந்த எண்ணின் வர்க்க மூலத்தில்(Square Root) முதல் இலக்கமும் கடைசி இலக்கமும் ஒரே எண்.(7)
g) 90709 என்ற பாலிண்ட்ரோமால்(Palindrome) வகுபடும் ஒரு எண். இரு 5கள் தொடர்ந்து வரும் ஒரு எண்.(7)
(Palindromeக்கு தமிழில் சரியான வார்த்தை என்ன?)
j) இரண்டே இரண்டு எண்களின் தொகுப்பாலான ஒரு பகா எண்(Prime Number). இரண்டு எண்களும் இடைவெளி இல்லாமல், தொடச்சியாகவே அமைந்துள்ளன. அதாவது xxyyy, xyyyy,xxxyy, xxxxy போன்று இருக்கலாம்; xxyxy,xyyxx போன்றெல்லாம் இருக்காது.(5)
நெடுக்கு :-
a) ஒரு முக்கோண எண்(Triangular Number). முக்கோண எண் என்பது 1+2+3+4+....என்ற கூட்டுத்தொகைகளில் கிடைக்கும் எண்கள். (3)
f) இதன் வர்க்கத்தை(Square), 3ஆல் பெருக்கினால், வரும் விடையில் கடைசி மூன்று இலக்கங்களும் இதே எண் வரும். இதற்குப் பெயர் "3-automorphic".(3)
g) இந்த எண்ணின் கணத்தில்(Cube) நான்கு 7கள் தொடர்ந்து வரும். இப்படிப்பட்ட எண்ணில் இது மிகவும் சிறிய எண்.(3)
i) எல்லா எண்களும் இரட்டை. மேலும் அடுத்தடுத்த மூன்று எண்களின் கணங்களின்(cubes) கூட்டுத் தொகை.(3)
Ref :- http://www2.stetson.edu/~efriedma/numbers.html

a | b | c | ||||
d | e | f | ||||
g | h | i | ||||
j |

(முக்கோண எண் என்பது சரியான பதம்தானா?!?)
b) ஒரு அறுங்கோண எண்(Hexagonal Number). மேலும் Narcissistic Number.(3)

(ஆம்ஸ்ட்ராங் எண் என்று கேள்விப்பட்டிருப்பீர்களே!)
c) பத்தொன்பதால் வகுபடும் ஒரு பாலிண்ட்ரோம்(Palindrome).(3)

e) பை(π) தெரியுமல்லவா? அதன் மதிப்பில் புள்ளிக்குப் பின் ”இத்தனையாவது” இடத்தில் மூன்று பூஜ்யங்கள் தொடர்ந்து வரும். அது எத்தனையாவது?!?;-).(3)
f) இதன் வர்க்கத்தை(Square), 3ஆல் பெருக்கினால், வரும் விடையில் கடைசி மூன்று இலக்கங்களும் இதே எண் வரும். இதற்குப் பெயர் "3-automorphic".(3)
g) இந்த எண்ணின் கணத்தில்(Cube) நான்கு 7கள் தொடர்ந்து வரும். இப்படிப்பட்ட எண்ணில் இது மிகவும் சிறிய எண்.(3)
i) எல்லா எண்களும் இரட்டை. மேலும் அடுத்தடுத்த மூன்று எண்களின் கணங்களின்(cubes) கூட்டுத் தொகை.(3)
Ref :- http://www2.stetson.edu/~efriedma/numbers.html
2 comments:
மிகவும் எளிதாக இருக்கிறதே, என் பெண்ணை அனுப்புகிறேன். :-)
அப்பாடா!
ஒருத்தர் விடை சொல்லிட்டார்!!;)
Post a Comment