Saturday, December 17, 2011

கலைமொழி - 2

சென்ற முறை பொசெ! இந்த முறை சிச!!

விளையாட்டு விதிமுறை/விளக்கம் : கீழே உள்ள கட்டங்களில் ஒரு பத்தி(Paragraph) நெடுக்காக மட்டும் (Only Columnwise) கலைந்துள்ளது(jumbled). பத்தி என்று சொல்லிவிட்டதால், அது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் கொண்டதாகவும் இருக்கலாம். கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.

ஆன்லைனிலேயே விளையாடும்படி நிரலி எழுதியிருக்கிறேன். எழுத்துக்களை எளிதாக க்ளிக் செய்தே நீங்கள் இடம் மாற்றலாம்.




கலைமொழி 1க்கான விடை :- ஆம் பெரியப்பா. நான்தான் பேசுகிறேன். இளவரசர் இருக்குமிடத்தை ஒருவரிடமும் சொல்வதில்லையென்று வாக்களித்திருக்கிறேன்

மனு, கலை, பூங்கோதை ஆகியோர் மட்டுமே விடையளித்திருந்தனர்.

12 comments:

பூங்கோதை said...

மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி பாசறைக்கு வந்து விட்டார் என்று குதூகலமான மறுமொழி கிடைத்தது.

பூங்கோதை said...

மிக நன்றாகவே கலைக்கிறீர்கள்( உங்கள் மென்பொருள் மூலம் கலைக்க வைக்கிறீர்கள்). எட்டாவது வார்த்தை மட்டும் கொஞ்சம் எட்டிப் பார்க்கிறது.

யோசிப்பவர் said...

நன்றி பூங்கோதை மேடம்!

விடை சரியே என்று சொல்லத் தேவையில்லை!!!;)

Madhav said...

மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி பாசறைக்கு வந்துவிட்டார் என்று மறுமொழி கிடைத்தது

Madhav said...

மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி பாசறைக்கு வந்துவிட்டார் என்று மறுமொழி கிடைத்தது

யோசிப்பவர் said...

Madhav,

எட்டாவது வார்த்தையை விட்டு விட்டீர்களே!?!

மற்றதெல்லாம் சரிதான்! வாழ்த்துக்கள்!;)

Anonymous said...

mahendra pallava chakravarthi paasaraiku vanthu vitaar enru kuthukalamaana marumozhi kidaithathu!!
by padma and arunthathi

Anonymous said...

next wen?

யோசிப்பவர் said...

padma and arunthathi,
சரியான விடை! வாழ்த்துக்கள். அடுத்த புதிர் விரைவில்

கலை said...

இந்த சரியான விடையை நானும் எழுதியிருந்தேன். ஆனால் ஏனோ அது வெளி வரவில்லை.

கலை said...

நான் அனுப்பியபோது ஏதாவது தவறு நேர்ந்ததா தெரியவில்லை.

யோசிப்பவர் said...

மன்னிக்கவும் கலை! என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. உங்களது கமெண்ட் வரவேயில்லை!!:(