இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஒரு வெற்றிகரமான கேப்டன் கங்குலி. இந்த இக்கட்டான தருணத்தில் அவரை பிசிசிஐ, கேப்டன் பதவிக்கு ஏன் பரிசீலனை கூட செய்யவில்லை?
சச்சின் திறமையான் ஆட்டக்காரர்தான். அதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் நமக்கில்லை. ஆனால் அவர் ஒரு நல்ல கேப்டனாக இதுவரை எந்த மாட்சிலும் பிரகாசிக்கவில்லை. ஆனால் பிசிசிஐ இப்பொழுது சச்சினை கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கிறது. மக்களே, உங்கள் இதுபற்றிய உங்கள் கருத்தென்ன?
அப்படியே சைடிலிருக்கும் வாக்குச் சாவடியில் உங்கள் வோட்டையும் பதிவு செய்யுங்கள்.
Sunday, September 16, 2007
கங்குலி ஏன் கூடாது?
Posted by யோசிப்பவர் at 8:50 PM
Labels: மொத்தம், விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
டிராவிட் தனது பதவியை தானே முன்வந்து துறந்ததே இதுவரை இந்திய கிரிக்கெட்டில் நடக்காத ஒன்றாக (நான் அறிந்து) நான் கருதுகிறேன். அதிலேயே மர்மம் இருப்பதாக எனக்கு படுகிறது. அப்படியிருக்க, சச்சினை குறித்து ஆலோசிப்பது ஒன்றும் எனக்கு ஆச்சர்யத்தை தரவில்லை. எல்லாம் அந்த விவசாய அமைச்சருக்கே வெளிச்சம். :)
சச்சின் கேப்டனாக இருந்த போது அசாருதீன், ஜடேஜா, மோங்கியா போன்ற புல்லுருவிகளும் உடன் இருந்தால் அவரால், இந்த துரோகிகளை மீறி வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை என்பது தான் உண்மை.
அணித் தலைவராக இருக்க, திறமையான ஆட்டக்காரராய் மட்டுமிருந்தால் போதாது, பயிற்சியில் அனைவருக்கும் முன் உதாரணமாகவும், அனைவரையும் அரவனைத்து செல்லும் வகையிலும் இருக்க வேண்டும், இதற்கெல்லாம் மேல், சார்பு அற்றவராயிருக்க வேண்டும்... இதெற்கெல்லாம் தகுதி சச்சினுக்கோ, சவ்ரோவுக்கோ இல்லையென்பது அனைவரும் அறிந்ததே... திராவிட்டிற்கே இந்த தகுதியுள்ளது... அவர், இல்லாத காரணத்தால்..20௨0 போட்டிக்கிப் பிறகு நான் தோனி கட்சி, அவரின் நடவடிக்கை ரஜினி கூருவதைப் போல் "கூல்..."
In indian cricket, everybody wants to dominate others. Likewise, the members of BCCI thinks they themselves or DON and do have all the rights to command the players ,captain, coach, physio etc., But Ganguly do not consider their commanding and orders and he wants winning the match only.
BCCI wants only slaves but not players.
Post a Comment