தலை மேல விழுந்துட மாட்டாரே?
குதிர ஏறக் கூடத் தெரியல!!!
சிலையா?
இதுதான் ஓட்டைக் கையா?
ஜுராசிக் பேபீஸ்!!
சிரஸாசனம்?!?
திடீர்னு துப்பாக்கியெடுத்து சுட்டுற மாட்டாரே?!
இதுக்குப் பேர்தான் விண்மீனோ?
டப்பா கேமரா வச்சுகிட்டு, படமேயெடுக்காம, ரொம்ப நாளா படங்காட்டிகிட்டு இருக்கார்!!

4 comments:
Nice Photo's
சிலைகள் பிரமிக்க வைக்கின்றன, ஆனாலும் கூடவே எந்தந்த இடங்களில் பதிவு செய்யப்பட்டவை எனத் தந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
முடியுமானால் இடங்களின் பெயர்களையும் பதிவு செய்யுங்கள்.
Good Collection...
தீவிர வாசகரே, ஏதோ இவையெல்லாம் நானே சுட்டவை போல, எந்த இடம் என்று கேட்டால் எப்படி? எல்லாம் மடலில் வந்ததுதான். நன்றாயிருந்ததால் பதிந்தேன்.;-)
Post a Comment