சமீபத்தில் குறுஞ்செய்தி சேவையில் எனக்கு வந்த கணக்கு இது. விடை மிக அருகிலிருந்தும், ரொம்ப சுத்தவிட்ட கணக்கு.
1, 3, 4, 6 ஆகிய எண்களை சரியாக ஒருமுறை மட்டும்(கண்டிப்பக ஒருமுறை) பயன்படுத்த வேண்டும். +, -, *, / ஆகிய குறியீடுகளை எத்தனை முறை வேன்டுமானலும் பயன்படுத்தலாம்(சில சமயம் பயன்படுத்தாமல் கூட இருக்கலாம்). விடை சரியாக 24 வர வேண்டும். முயன்று பாருங்கள். எனக்கு வேறு விடைகள் கிடைக்குமா என்று பார்க்கிறேன்.
Wednesday, November 30, 2005
குறுஞ்செய்தியில் குட்டி கணக்கு
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இது சரியா பாருங்கள்
(6 * 4)/(1 ^ 3)
=>(24/1)
=>24
மன்னிக்கவும் பெயர் சரியாக தட்டச்சு செய்யவில்லை.
முதல் பின்னூட்டம் என்னுடையதுதான்.
நன்றி
கீதா
#1
6 * Squareroot(4) * (3-1)
= 6*2*2
= 24
#2
((4+1) * 6) - 3!
= (5*6) - 6
= 30 - 6
= 24
#3
4! * (6 / 3!) * 1
= 24 * 1 * 1
= 24
#4
(6! / 4!) - (3! * 1)
= 30 - 6
= 24
#5
((3! - 1)! / 6) + 4
= (5! / 6) + 4
= (120/6) + 4
= 20 + 4
= 24
#6
(6 + Square root(4)) * 3 * 1
= (6+2)*3*1
= 8*3
= 24
சவிதா சொன்ன எல்லா பதில்களுமே சரியா வருது. இதுக்கு இத்தனை விடைகள் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை(ஏற்கெனவே இந்த கணக்கு உங்களுக்கு தெரியுமா சவிதா?). எனக்கு கீதா சொன்ன ஒரு விடையை கண்டுபிடிக்கவே நாள்கணக்கா ஆனது.
Post a Comment