சென்ற வழிமொழிக்கு வெகு சிலரே விடை கூறியிருந்தாலும், பலரும் முயன்றது ஹிட்டுகளின் மூலம் புரிந்தது. செயலி எழுதிய மனுவுக்கு நன்றி!!
இந்த முறை ஒரு சினிமாப் பாடல், அதே சமயம் இலக்கியப் பாடலும்கூட. எந்த சினிமா, எந்த இலக்கியம் என்பதையும் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட எழுத்திலிருந்து எட்டு திசைகளில் ஒன்றில் பயணித்து எழுத்துக்களை இணைக்கவும். இணைக்கப்படும் எழுத்துக்கள் பாடலை வெளிப்படுத்தும் வண்ணமாக அமையும்.
எழுத்துக்களை இணைக்க இரு எழுத்துகளுக்கு நடுவே சிறிது சக்கரத்தின் பல் போல நீட்டிக்கொண்டிருப்பவற்றை சொடுக்கினால் போதும். அதை மீண்டும் சொடுக்கினால் இணைப்பு துண்டிக்கப்படும். எல்லா எழுத்துக்களையும் சரியானபடி இணைத்தால் விடை வெளிப்படும். விடையை கமெண்ட் மூலமோ, தனி மெய்லிலோ அனுப்புங்கள்!!
புதிர் முழுவதுமாக Load ஆக சிறிது நேரம் எடுக்கலாம். சில சமயம் ஜாவா அப்டேட் செய்யவும் சொல்லலாம்!!!
யோசனைகள்:
மூலைகளில், பக்கவாட்டுகளில் அருகே உள்ள எழுத்துகள் குறைவாக இருப்பதால் கொஞ்சம் எளிதாக வார்த்தைகளை கண்டுபிடிக்க இயலும்.
மேலும் கீழே உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு வார்த்தைகளின் நீளத்தை கணக்கிட்டுக்கொண்டால் கண்டுபிடிப்பது எளிதாக அமையும்.
சென்ற வழிமொழிக்கான விடை :
ஐன்ஸ்டைன் சொன்னது
அத்தனையும் சத்யமெனில்
இந்தக் கவிதையை
இன்றைக்குத் துவங்கி
நேற்றைக்கு முடிக்கலாம்
விடை கண்டுபிடித்தவர்கள் : ராமராவ், சுரேஷ்,நாகராஜன், சாந்தி நாராயணன்.

17 comments:
கண்டுக்கினேன்!
இந்திரையோ இவள் சுனந்தரியோ!
சூப்பரேய்!
இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வ ரம்பையோ மோஹினியோ
மனம் முந்தியதோ விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே
உயர் சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
சங்கணி வீதியிலே
மணிப் பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி
பொற்பந்து கொண்டாடினாளே
கர(கூகிளுக்கு) முந்திய பின் கண்டது:
இந்திரையோ இவள் சுண்டரியோ
டெய்வ ரம்பைய மொஹினியோ
மனம் முந்தியதோ விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே
உயர் சண்டிர சூடர் குரும்பல ஈசர்
சங்கனி வீதியிலே
மணி பைந்தொடீ நாரீ வசந்த ஒய்யாரி
பொன் பந்து கொண்டாடினளே
இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ மன முந்தியதோ விழி முந்தியதோ கர
முந்தியதோ எனவே உயர் சந்திர சூடர் குறும்பல ஈசுரர் சங்கணி வீதியிலே மணிப் பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொற்பந்து கொண்டாடினாளே
ராமராவ்
பாடல் இடம் பெற்ற திரைப்படம்: காதலன்
பாடல்: குற்றாலக் குறவஞ்சி
பாடலாசிரியவர்: திரிகூடக் கவிராயர்
ராமராவ்
இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ மன முந்தியதோ விழி முந்தியதோ கர முந்தியதோ எனவே உயர் சந்திர சூடர் குறும்பல ஈசுரர் சங்கணி வீதியிலே மணிப்பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொற்பந்து கொண்டாடினாளே.
Saringalaa?
Anbudan,
Nagarajan Appichigounder.
சென்ற வழிமொழிக்கான விடை அனுப்பியிருந்தேனே. கிடைக்கவில்லையா?
இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ - மன
முந்தியதோ விழி முந்தியதோ கர
முந்தியதோ எனவே உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
சங்கணி வீதியிலே மணிப்
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி
பொற்பந்து கொண்டாடினாளே
குற்றாலக்குறவஞ்சி
டைனோஜி,
கரீட்டு!!
முத்து,
ஓகே!!:)
ராமராவ்,
பாடலும் சரி! இலக்கியமும் சரி!
நாகராஜன்,
சரிதான்னு வேற சொல்லனுமா!!:))
கோடீஸ்வரன் துரைசாமி,
பாடலும் இலக்கியமும் சரியே!:)
தினேஷும் டைனோவின் +ல் கண்டுபிடித்துவிட்டதை உறுதிப்படுத்தியிருந்தார்!
இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ – மனம் முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ எனவே – உயர் சந்திர சூடர் குறும்பல ஈசுரர் சங்கணி வீதியிலே – மணிப் பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொற்பந்து கொண்டாடினளே!
குற்றாலக் குறவஞ்சி
காதலன்.
சுரேஷ்,
ஆமாம் இந்தமுறை ரொம்பவும் எளிதான புதிர்தான்!! கொஞ்சம் கொஞ்சமா கஷ்டமாக்கலாம்!:)
இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ மன முந்தியதோ விழி முந்தியதோ கர முந்தியதோ வெனவே உயர் சந்திர சூடர் குறும்பல ஈசுரர் சங்கணி வீதியிலே மணிப் பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொற்பந்து கொண்டாடினாளே
இளங்கோவன்,
ஓகே!!
Post a Comment