சமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ் செய்து முடித்தவுடன் நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html
எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.

சென்ற கலைமொழிக்கான விடை : முழுதாக இருக்கும்போது கவனத்தில் விழவில்லை இடிந்து கிடக்கும்போது இம்சை படுத்துகிறது யாருடையதாகவோ இருந்த வீடு - கல்யாண்ஜி
விடை கூறியவர்கள் : முத்து சுப்ரமண்யம், ராமராவ், தமிழ் பிரியன், நாகராஜன்
5 comments:
Saringalaa Yo? As I read this in your g+ already it was quite easy :) and without that it might have been a little harder I think.
இம்மாத்துண்டு கொசுவுக்கு இவ்ளொ பெரீய்ய புதிரா? முகநூல படிச்சிருந்ததாங்காட்டியும், ”<,>” குறிக இருந்தக்காட்டியும் புதிர அவுக்க முடிஞ்சது!
வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_11.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment