Wednesday, August 08, 2012

ஒலிம்பிக் ஸ்பெஷல் ரீபஸ் - 6 சொற்சித்திரம் புதிர்

இந்த விளையாட்டையெல்லாம் ஒலிம்பிக்ல சேர்த்தா, தங்கப்பதக்கம், இந்தியாவத் தவிர வேற யாருக்காவது போகுமா? எல்லாமே நம்ம ஊரு விளையாட்டுகள்தான்!!

இந்த முறை கஷ்டமானதே கிடையாது. எல்லாமே எளிதுதான். இதையெல்லாம் ரீபஸ்னு சொல்ல நான் வெட்கப்படுற அளவுக்கு எளிது!!

6வது மட்டும் தங்கிலீஷ்!!:-)


1)
2)
3)
4)
5)
6)


சென்ற புதிருக்கான விடைகள் :

1) சதுரங்கம்
2) கடிகாரம்
3) நாள்(ட்)காட்டி
4) ஆவாரம்
5) தகரம்.

சென்ற முறையும் பலரும் அனைத்து படங்களுக்கும் விடையளித்தனர். கலந்து கொண்டவர்களுக்கு எனது நன்றி!! 
சென்ற புதிருக்கு விடையளித்தவர்கள் :- ராமராவ், ராமச்சந்திரன் வைத்தியநாதன், வாசுதேவன் திருமூர்த்தி, சாந்தி, தினேஷ்(முகிலன்), முத்து(இன்னமுதம்), நாகராஜன், இளங்கோவன்.




இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

14 comments:

Show/Hide Comments

Post a Comment