இந்த விளையாட்டையெல்லாம் ஒலிம்பிக்ல சேர்த்தா, தங்கப்பதக்கம், இந்தியாவத் தவிர வேற யாருக்காவது போகுமா? எல்லாமே நம்ம ஊரு விளையாட்டுகள்தான்!!
இந்த முறை கஷ்டமானதே கிடையாது. எல்லாமே எளிதுதான். இதையெல்லாம் ரீபஸ்னு சொல்ல நான் வெட்கப்படுற அளவுக்கு எளிது!!
6வது மட்டும் தங்கிலீஷ்!!:-)
1)
2)
3)
4)
5)
6)
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
இந்த முறை கஷ்டமானதே கிடையாது. எல்லாமே எளிதுதான். இதையெல்லாம் ரீபஸ்னு சொல்ல நான் வெட்கப்படுற அளவுக்கு எளிது!!
6வது மட்டும் தங்கிலீஷ்!!:-)
1)
2)
3)
4)
5)
6)
சென்ற புதிருக்கான விடைகள் :
1) சதுரங்கம்
2) கடிகாரம்
3) நாள்(ட்)காட்டி
4) ஆவாரம்
5) தகரம்.
சென்ற முறையும் பலரும் அனைத்து படங்களுக்கும் விடையளித்தனர். கலந்து கொண்டவர்களுக்கு எனது நன்றி!!
சென்ற புதிருக்கு விடையளித்தவர்கள் :- ராமராவ், ராமச்சந்திரன் வைத்தியநாதன், வாசுதேவன் திருமூர்த்தி, சாந்தி, தினேஷ்(முகிலன்), முத்து(இன்னமுதம்), நாகராஜன், இளங்கோவன்.இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
14 comments:
2. பல்லாங்குழி
4. கபடி
6. காபந்து
Ila ,
2&5 are Right.
6 is a tanglish!:)
1 gilli
2 pallanguli
3 nondi
4 kabadi
5 thaya kattam
6 chilli panthu
2. பல்லாங்குழி
4. கபடி
மற்றவை தெரியவில்லை!
1)Killi
2)Pallanguzhi
3)Sandaikozhi
4)kabadi
5)
6)Carromball
2. பல்லாங்குழி
3.நொண்டி
4.கபடி
5, பாண்டி
மீனாட்சி,
எல்லா விடைகளும் சரியே!!
3க்கு நான் வேறு ஒரு விளையாட்டை நினைத்திருந்தேன். ஆனால் இதுவும் பொருத்தமாகவே இருக்கிறது!
முத்து,
சொன்ன இரண்டும் சரியே!!
மாதவ்,
3வது தவறு
6 அது கிரிக்கெட் பௌலிங் முறைதானே?! அந்தப் பெயரில் விளையாட்டு இருக்கிறதா என்ன?!?
மற்றதெல்லாம் சரியே!!:)
வாசுதேவன்,
2,4ம் சரி
3 ஓகே பொருத்தமாத்தான் இருக்கு!
5 ஓ அப்படித் தெரியுதா?! ஆனா அது இல்லை!:)
2 pallangkuzi
4 kapadi
shanthinarayanan
3 kOOzichchandai?not sure
shanthinarayanan
5thaayak kattam
Post a Comment