Thursday, August 02, 2012

ரீபஸ் - 5 சொற்சித்திரம் புதிர்

இந்தமுறை திரைப்படப் பெயர்கள் இல்லை. ஒவ்வொரு படமும் ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே சுட்டுகின்றன. கவனிக்கவும், அதாவது விடைகள் இரு வார்த்தைகளாகவோ, சொற்றொடராகவோ இருக்காது; ஒரே வார்த்தையாகத்தான் இருக்கும். பொதுவான வார்த்தைகள்.


1)
 2)
 3)
 4)
 5)



சென்ற புதிருக்கான விடைகள் :-
1) சத்தம் போடாதே
2) தீபாவளி
3) தாமிரபரணி
4) ஆயிரத்தில் ஒருவன்
5) நான் அவன் இல்லை
6) 5 ஸ்டார்

சென்ற முறை பலரும் முழுதாக முடித்து விட்டார்கள். கலந்து கொண்டவர்கள் :- ராமராவ், கோடீஸ்வரன் துரைசாமி, மீனாட்சி, வாசுதேவன் திருமூர்த்தி, ராமச்சந்திரன் வைத்தியநாதன், சுரேஷ், சாந்தி, முத்து, அந்தோனி, முகிலன், நாகராஜன், மாதவ், இளங்கோவன்.


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

19 comments:

Show/Hide Comments

Post a Comment