சித்திரமாக்கப்பட்டுள்ள சொற்களை கண்டுபிடியுங்கள்...
இந்த முறை திரைப்படப் பெயர்கள் இல்லை. எல்லாமே பொதுவான வார்த்தைகள்தான்(சிலது இரண்டு வார்த்தைகளாகவும் இருக்கலாம்!!)
1)
2)
3)
4)
5)
6)
7)
இந்த முறை திரைப்படப் பெயர்கள் இல்லை. எல்லாமே பொதுவான வார்த்தைகள்தான்(சிலது இரண்டு வார்த்தைகளாகவும் இருக்கலாம்!!)
1)
2)
3)
4)
5)
6)
7)
சென்ற புதிருக்கு எல்லா விடைகளும் சரியாகச் சொன்னவர் நாஜராஜன். மற்றவர்கள் ஒன்றிரண்டு தவறானாலும் பெரும்பாலும் சரியாகவே விடையளித்தனர். கலந்து கொண்டவர்கள் முத்து, வாசுதேவன் திருமூர்த்தி, இளங்கோவன், முகிலன், மீனாட்சி, ராமச்சந்திரன் வைத்தியநாதன்!
சென்ற புதிருக்கான விடைகள் :
1) காக்கிச் சட்டை
2) பில்லா
3) அவர்கள்
4) சி(ஜி)ல்லுன்னு ஒரு காதல்
5) வட்டாரம்
6) ஓரம்போ
7) வாரணம் ஆயிரம்
23 comments:
1.கல்கண்டு
3.கால்கட்டு
5.விலையேற்றம்
7.இந்தியா
1. நூல்கல் நூல்கோல் ன்னு சொல்லி பழக்கம்.
2.ஒட்டியாணம்
3.கால்கட்டு
5.ஏறும் விலைவாசி
6.வெண்மதி
சட்டை பழுப்பாத் தெரிஞ்சுது - பழுப்புச்சட்டைனு போட இருந்தேன்;
வாரணம் ஆயிரம் சொல்லியிருக்கலாம் -மற்ற படங்களோ, வார்த்தைகளோ தோணவேயில்ல!
சுஜி,
சொன்னதெல்லாம் சரியே!
2,4,6 மட்டும் பாக்கி!
1. கல்கண்டு
2. ஒட்டியாணம்
3. கால்கட்டு
4.
5. விலையேற்றம்
6.
7.
வாசுதேவன்,
1 தப்பு.
2 சரி
5 ஓகே
6 சரி
வாசுதேவன்,
3ம் சரி
பொதுவான வார்த்தைகளா இருப்பதினால் கொஞ்சம் சிரமமா இருக்குதுங்க. சரியானு சொல்லுங்க.
1. கல்கண்டு (கற்கண்டு)
2. யாழ்ப்பாணம் (????) :)
4. இயற்கையா? செயற்கையா? (????) :)
5. விலையேற்றம்
6. முழுமதி (வெண்மதி)
மற்றவை எல்லாம் என்னன்னு இன்னும் தெரியலைங்க...
1.கல்கண்டு
2.
3.கால்கட்டு
4.
5.விலையேற்றம்
6.பௌர்ணமி
7.
1.kalkaNtu
2. ottiyaanam
5.vilaiyetram
6.vanmathi
7.inthiya
1. kalkantu
2.ottiyanam
5.vilaiyetram
6.vanmathi
7.inthiya
1.கல்கண்டு
7. கருப்பையா
ச்சும்மா! :-))))
வாசுதேவன் திருமூர்த்தி,
1 சரி!!
7 தப்பு!!:) அது என்ன லாங்குவேஜ்?!!:)
ராமச்சந்திரன் முழுசா முடிச்சிட்டார்!! அவருக்கு வாழ்த்துகள்!!
TBCD,
சரியான விடை!! அடுத்த புதிர் போட்டாச்சு. அங்க வந்துருங்க!!:)
இளங்கோவன்,
6 தவறு!! இன்னும் 2,4,7 வேற பாக்கியிருக்கு!!:)
7.haa! இந்தியா
good one!
ottiyanm and vilaiyetram mattumthan therithu
வாசுதேவன்,
இப்போ 7ம் சரி!!
:))
மீனாட்சி,
சொன்ன இரண்டும் சரிதான்!
பழனிசாமி,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
1,2,5,7 எல்லாம் சரி!
6 உங்கள் விடை ஆங்கிலத்தில் இருப்பதால் எனக்கு சிறிது சந்தேகம். தமிழில் அனுப்ப முடியுமா?!
நாகராஜன்,
Sorry for my late reply!!:(
1 சரி, 2 தப்பு, 4 தப்பு, 5 சரி 6(அடைப்புக்குள்) சரி!!
Post a Comment