புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html
எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.

சென்ற கலைமொழிக்கான விடை :-
டிங் டாங் பருப்பு.
நெய்யிலே வேகுது.
மைசூர் அப்பளப்பூ.
பெங்களூர் பாயசம்.
சம்பந்திய கூப்பிடுங்க.
சாப்பாடு போடுங்க.
வெத்தல பாக்கு வையுங்க.
வெளிய பிடிச்சுத் தள்ளுங்க.
நெய்யிலே வேகுது.
மைசூர் அப்பளப்பூ.
பெங்களூர் பாயசம்.
சம்பந்திய கூப்பிடுங்க.
சாப்பாடு போடுங்க.
வெத்தல பாக்கு வையுங்க.
வெளிய பிடிச்சுத் தள்ளுங்க.
சரியான விடை அனுப்பியவர்கள்:- மாதவ், பூங்கோதை, இளங்கோவன், சின்னக்கனி, தமிழ் பிரியன், முத்து, 10அம்மா,ராமையா, நாகராஜன், அரசு.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
13 comments:
'ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன. ஒன்று ஞாபக மறதி. மற்ற இரண்டும் ஞாபகமில்லை.' - சர் நார்மன் விஸ்டம்
மாதவ்,
சரியான விடை!!:)
'ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன. ஒன்று ஞாபக மறதி. மற்ற இரண்டும் ஞாபகமில்லை.' - சர் நார்மன் விஸ்டம்
இப்போதான் பி.கே.பி பெருசுகளின் நகைச்சுவை(http://pkp.blogspot.sg/2012/07/blog-post_17.html)யை படிச்சிட்டு இங்க வரேன்...

இளங்கோவன்,
அங்கேயிருந்துதான் எடுத்தேன்!!:)
ராமராவ்,
சரியான விடை!!
'ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன. ஒன்று ஞாபக மறதி. மற்ற இரண்டும் ஞாபகமில்லை.' - சர் நார்மன் விஸ்டம்
'ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன. ஒன்று ஞாபக மறதி. மற்ற இரண்டும் ஞாபகமில்லை.' - சர் நார்மன் விஸ்டம்.
Saringalaa?
Anbudan,
Nagarajan Appichigounder.
நாகராஜன்,
சரியான விடை!! :)
'ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன. ஒன்று ஞாபக மறதி. மற்ற இரண்டும் ஞாபகமில்லை.' - சர் நார்மன் விஸ்டம்
'ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன. ஒன்று ஞாபக மறதி. மற்ற இரண்டும் ஞாபகமில்லை.' - சர் நார்மன் விஸ்டம்
ஹூஸைனம்மா,

Post a Comment