சென்ற தடவை முதல் மூன்றையும் அனைவரும் சிரமமில்லாமல் கண்டுபிடித்து விட்டனர். 4வதுக்கு "கண் சிமிட்டும் நேரம்" பலரும் என்னுடைய விடையை நெருங்கி வந்திருந்தாங்க. ஆனா என்னோட விடை "கண் மூடும் நேரம்"(இப்ப ஒருக்கா படத்தப் பாருங்க!!) 5வது எல்லாருமே கஷ்டப்பட்டாங்க. மனு மட்டும்தான் "ஆடிக் கழிவு" ன்னு சரியா சொன்னார். மற்றவர்கள் ஆடித் தள்ளுபடின்னு நெருங்கி வந்தாங்க. 6வதும் "கை நிறைய சம்பாதி"ன்னு நிறைய பேர் சரியாகவே கண்டுபிடிச்சிருந்தாங்க. 7வது தான் இளங்கோவன் விடா முயற்சி பண்ணி "ராஜபாட்டை" அப்படின்னு ஒரு விடை சொன்னார். அது படத்துக்கு பொருத்தமா இருந்ததால ஒத்துக்கிட்டேன். நான் நினைச்சது "சிங்கப்பாதை"( உபயம் :- "சிவாஜி தி பாஸ்"). நாங்க நண்பர்களுக்குள்ள கிண்டலா அடிக்கடி உபயோகிக்கிற வார்த்தை இது. அதனால் எல்லாருக்கும் தெரியும் என்று நினைத்து விட்டேன். சில பேர் கேள்விய படலைன்னெல்லாம் சொன்னாங்க. அதனால் இது ரொம்ப கஷ்டமாப் போச்சி.
போனமுறை பொதுப்படையா கொடுத்ததால எல்லாரும் கஷ்டப்பட்டுட்டாங்கன்ற நினைப்பில்(நானா நினைச்சுக்கறேன்), இந்த முறை வார்த்தைகளெல்லாம் ஒரே வகையாக கொடுத்திருக்கிறேன். எல்லோருக்கும் எளிதான வகை என்றாலே அது சினிமாப் பெயர்கள் அன்றி வேறென்ன இருக்க முடியும். அதனால இந்த தடவை எல்லாமே திரைப்படப் பெயர்கள்!!
1)
2)
3)
4)
5)
6)
7)
சென்ற முறை ஆட்டத்தில் கலந்து கொண்டவர்கள் :- வாசுதேவன் திருமூர்த்தி, கோடீஸ்வரன் துரைசாமி, சாந்தி, 10அம்மா, இளங்கோவன், சதீஷ் வாசன், முத்து, பூங்கோதை, அந்தோனி(மனு), நாகராஜன். அனைவருக்கும் நன்றீஸ்!!

25 comments:
போச்சுடா! சினிமாதான் எனக்கு டச் இல்லாத விஷயம்! போன பொஉதிருக்கு பதில் எல்லாம் இங்க பாத்தாச்சு! ஓகே!
போச்சுடா! சினிமாதான் எனக்கு டச் இல்லாத விஷயம்! போன பொஉதிருக்கு பதில் எல்லாம் இங்க பாத்தாச்சு! ஓகே!
1.
2.
3.
4. சில்லுனு ஒரு காதல்
5.
6.
7.
வாசுதேவன்,
வழக்கமா நாங்க current புதிர்ல, previous புதிர்க்கு பதில் சொல்வோம்!!
//சினிமாதான் எனக்கு டச் இல்லாத விஷயம்! //
பரவால்ல! முடிஞ்ச வரை ட்ரை பண்ணுங்க. காசா, பணமா?!:)
Muthu,
4 RIGHT!
சரி முயற்சி பண்ணலாம். அதிகம் தெரியாது. ச்சும்மா கெஸ்தான்!
2. பில்லா
6 ஓரம் போ! (இப்படியெல்லாம் படம் வந்ததான்னே தெரியாது!)
7 வாரணம் ஆயிரம் (பொயடிகலா இருந்ததால மனசில பதிஞ்சது!)
1. காக்கிச்சட்டை
4. சில்லுன்னு ஒரு காதல்!
5. மயக்கம் என்ன
நெட்ல கிடைச்சது அவ்வளோதான்!
Vasu,
except 5, everything else are Right!!
for 5 there is a circle with radius!!
அப்படி க்ளூ எல்லாம் கொடுத்து தெரியாது பாஸ்!
கேள்விப்பட்ட சினைமாக்கள் நெட்ல கிடைச்ச சினிமாக்கள் அவ்வளோதான்! :-))
1. காக்கி சட்டை
2. பில்லா
3. அவர்கள்
4. சி(ஜி)ல்லுன்னு ஒரு காதல்
5. இதுக்கு மட்டும் இப்போ தெரியலைங்க... தெரிந்தவுடன் அனுப்பறேன். :)
6. ஓரம் போ
7. வாரணம் ஆயிரம்
சரிங்களா யோசிப்பவரே?
அன்புடன்,
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்.
Nagarajan,
ur answers are Right!! Only 5th is remaining.
ஐந்தாவதுக்கு பதில் "வட்டாரம்". சரிங்களா?
அன்புடன்,
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்.
1.காக்கிச்சட்டை
2.பணக்காரன்
3.அவர்கள்
4.சில்லுனு ஒரு காதல்
5.
6.ஓரம்போ
7.வாரணம் ஆயிரம்
5.180?
நாகராஜன்,
இப்போ 5ம் சரி!!
இளங்கோவன்,
2ம், 5ம் தவிர மற்றதெல்லாம் சரியே!!
1. காக்கிச் சட்டை
2.
3.
4.
5. வட்டாரம்
6. ஓரம்போ
7. வாரணம் ஆயிரம்
முகிலன்
சொன்னவரை எல்லா விடைகளும் சரியே!
1 kakki sattai
2 yarivan
3 avargal
4 urugum kadal
5
6 orampo
7 varanam ayiram
மீனாட்சி,
2,4 தவறு.
5 சொல்லலை.
மற்றதெல்லாம் சரி!!
give some clues
especially for 2 and 5.
in 2 i dont know whos that.
thats why i send that ans.
whos that? is it important for ans?
Post a Comment