இன்று ஒரு Mini குறுக்கெழுத்து. திரு ஹரி பாலகிருஷ்ணன் தமிழில் குறுக்கெழுத்துக்கள் உருவாக்குவதற்காகவே ஸ்பெஷலாக ஒரு Tool எழுதியுள்ளார். இதன் மூலம் குறுக்கெழுத்து உருவாக்குவது மட்டுமல்லாமல், விடைகளை நீங்கள் ஆன்லைனிலேயே தீர்ப்பதும் எளிதாகியுள்ளது. விடை வார்த்தைகளை கட்டங்களில், நேரடியாக ஆங்கில கீபோர்டிலேயே(English phonetic layout) டைப் செய்யலாம். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு முறை கட்டங்களை க்ளிக் செய்து செலக்ட் செய்யும் தொல்லை இல்லை. ”அம்மா” என்பது விடையானால், முதல் கட்டத்தை மட்டும் செலக்ட் செய்துவிட்டு "ammaa" என்று டைப் செய்தால் போதுமானது.
ஓகே. நம்முடையது க்ரிப்டிக் வகை குறுக்கெழுத்து என்பது வழக்கமாக நமது குறுக்கெழுத்துக்களை கண்டுபிடிப்பவர்களுக்குத் தெரியும். புதிதாக பங்கெடுத்துக் கொள்வோர், இந்த வகை குறுக்கெழுத்தை எப்படி Solve செய்வது என்று கொஞ்சம் இங்கே க்ளிக் செய்து படித்து விட்டு வந்து விடுங்கள்.
மொத்தமாத்தான் பதில் சொல்லனும்னு இல்லை. ஒன்னு ரெண்டா விடைகள் சொன்னாக் கூட, நான் சரியாத் தப்பான்னு சொல்றேன்.:)
ஸ்கோர் கார்ட் இங்கே - https://docs.google.com/spreadsheet/ccc?key=0Ar2P_1bHQf2UdGVBblBFMks1c2U1QTZycDBOcUI4WkE
Transliteration scheme:
ஓகே. நம்முடையது க்ரிப்டிக் வகை குறுக்கெழுத்து என்பது வழக்கமாக நமது குறுக்கெழுத்துக்களை கண்டுபிடிப்பவர்களுக்குத் தெரியும். புதிதாக பங்கெடுத்துக் கொள்வோர், இந்த வகை குறுக்கெழுத்தை எப்படி Solve செய்வது என்று கொஞ்சம் இங்கே க்ளிக் செய்து படித்து விட்டு வந்து விடுங்கள்.
மொத்தமாத்தான் பதில் சொல்லனும்னு இல்லை. ஒன்னு ரெண்டா விடைகள் சொன்னாக் கூட, நான் சரியாத் தப்பான்னு சொல்றேன்.:)
ஸ்கோர் கார்ட் இங்கே - https://docs.google.com/spreadsheet/ccc?key=0Ar2P_1bHQf2UdGVBblBFMks1c2U1QTZycDBOcUI4WkE
குறுக்காக:
1.ஐஸ்வர்யா ராயாக கிழவியா? அதிக விதி வீணாய்ப் போனது.(5)
5.நடுவில் நிற்காமல் தள்ளிப்போ விசை(யே).(2,3,2)
7.மயங்கிய புள்ளினங்களை கொன்ற தாயா, மாணிக்கம் தந்த அடங்காத தவிப்பா?(4,3)
11.துரோகியான நோயாளியைத் துரத்தி உயிரோடிரு என்று சொல்லிக் கலங்குவது தவறானது.(5)
நெடுக்காக:
1.அபூர்வ சகோதரன் விரும்பி அமைத்த விகாரம் சரிந்து குலைந்தது.(7)
2.உடல் குறைப்பை விளக்கிச் சொல்.(3)
3.ஒரு குடுகுடு கிளவி கதை சொல்ல பொங்கலன்று வராததால் திரும்பி வந்தாள் விரைவாக!!(3)
4.இரவுநேர சைத்தான் தருவது ஒரு நாள்(3)
6.கவி கற்றது மெய் சேர்த்த பொருள் கொடுத்து பணம் வாங்க.(3)
8.பிடித்தவையா, எடுத்து வைத்த கரியா?(3)
9.வந்தாளா துச்சாதனா என்ற சொல்லைக் கேட்க முடியாது.(3)
10.தோரணங் கட்டுவது பெரு மதிப்பைத் தரும்.(3)
| |
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
10 comments:
Krukku:
11. Pizhaiyaaga
nedukku:
2. KiLavi
4. ntErasai
6. viRka
9. thaaLaathu
10. maavilai
// imbuttuthan kandupidikka mudinchathu
மாதவ்,
போட்டவரை எல்லா விடைகளும் சரியே!!
ஒன்னும் அவசரமில்லை. மீதியையும் மெதுவா கண்டுபிடிச்சு சொல்லுங்க!!
:))
பூங்கோதை,
எல்லா விடைகளும் சரியே!! வாழ்த்துக்கள்!
பார்த்தசாரதி சார்,
அனைத்தும் சரியே! வாழ்த்துக்கள்!! தங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!
குறுக்காக:
1. ?? 5. ?? 7. தணியாததாகமா
11. ??
நெடுக்காக:
1. அருமைத்தம்பி 2. ?? 3. ?? 4. ?? 6. ?? 8. யானையா 9. தாளாது(?) 10. மாவிலை
முத்து,
நீங்கள் சொன்னது எல்லாம் சரியே!!
மீதியையும் கண்டுபிடித்து சொல்லுங்கள்!!
ஹரி பாலகிருஷ்ணன்,
அனைத்து விடைகளும் சரியே! வாழ்த்துக்கள்!!
மேலும் இரண்டு விடைகள்
குறுக்காக: 1. அழகியாக
நெடுக்காக: 6. விற்க
11 குறுக்காக: பிழையானது (முன்பே எழுதியிருந்தேன்; ஸ்கோர்கார்டில் விடப்பட்டிருக்கிறது.
மற்றவையும் யோசித்துக்க்கொண்டிருக்கிறேன்!
முத்து,
இப்பொழுது சொன்ன மூன்று விடைகளும் சரியே!!
முதல் முறை விடை சொன்னபொழுது குறுக்கு 11க்கு ?? என்றுதான் உங்கள் விடையில் உள்ளது.
1.அழகியாக,அருமைத்தம்பி.
2.கிளவி
3.கடுகு
4.நேரசை
5.மையவிலகுவிசை
6.விற்க
7.தணியாததாகமா
8.யானையா
9.தாளாது
10.மாவிலை
11.பிழையானது
Post a Comment