இன்று சுஜாதா எழுதியது.
எச்சரிக்கை : தமிங்கில வார்த்தைகள் கலந்திருக்கலாம்.
விளையாட்டு விதிமுறை/விளக்கம் : கீழே உள்ள கட்டங்களில் ஒரு பத்தி(Paragraph) நெடுக்காக மட்டும் (Only Columnwise) கலைந்துள்ளது(jumbled). பத்தி என்று சொல்லிவிட்டதால், அது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் கொண்டதாகவும் இருக்கலாம். கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.
ஆன்லைனிலேயே விளையாடும்படி நிரலி எழுதியிருக்கிறேன். எழுத்துக்களை எளிதாக க்ளிக் செய்தே நீங்கள் இடம் மாற்றலாம்.

கலைமொழி 2க்கு வரவேற்பு நன்றாக கூடியிருந்தது. இந்த முறை விடை சொன்னவர்கள் மனு, ஹரி பாலகிருஷ்ணன்,ஹரிஹரன், முத்து, பூங்கோதை, பத்மா, அருந்ததி, ராமசாமி, மாதவ். அனைவருக்கும் நன்றி!
கலைமொழி 2 விடை :- மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி பாசறைக்கு வந்து விட்டார் என்று குதூகலமான மறுமொழி கேட்டது
17 comments:
ஜீனோ தாவி நின்று கொண்டு பதினைந்து செகண்டுக்கு ஒருமுறை வாலாட்டி அவ்வப்போது வவ் வவ் என்று குரைத்தது.
Nice passage selection .
நன்றி பூங்கோதை மேடம்
ஜீனோ தாவி நின்று கொண்டு பதினைந்து செகண்டுக்கு ஒரு முறை வாலாட்டி அவ்வப்போது வவ் வவ் என்று குரைத்தது.
(ஆனால் இதில் செகண்டுக்கு என்பது செக்கண்டுக்கு என்று வரவேண்டும் என நினைக்கின்றேன்.)
ஜீனோ தாவி நின்று கொண்டு பதினைந்து செகண்டுக்கு ஒரு முறை வாலாட்டி அவ்வப்போது வவ் வவ் என்று குரைத்தது.
சுஜாதா என்ற க்ளூ உதவியது!
சரியான விடை கலை. வாழ்த்துக்கள்! இந்த முறை உங்களது கமெண்ட் தப்பாமல் கிடைத்து விட்டது.
சரியான விடைதான் ஹேமா! சுஜாதா உதவுவார் என்பது தெரிந்துதான் கொடுத்தேன்!!:)
"jeeno thavi ninru kondu pathinainthu seconduku oru murai vaalati avapothu vav vav enru kuraithathu"
ithu jeenola kadaisi line thaana?
eppudi???
சரியான விடைதான் அனானிமஸ்!
Sorry உங்கள் பெயர் தெரியவில்லையே?!
பரவாயில்லையே, நம்ம விளையாட்டுக்கு இத்தனை பேர் முயற்சி செய்ததே மகிழ்ச்சி.
எளிமை, ஆன்லைன் தீர்க்கும் முறை, 2-3 நிமிடங்களுக்குள் என்பதால் குறுக்கெழுத்தை விட அதிகபேர் விரும்பக்கூடும். இன்னும் நிறையப்பேர் இதனை வடிவமைக்கலாம், உங்க ஆன்லைன் வடிவமைக்கும் லிங்க் கூட போடுங்க.
பத்திக்கட்டும்.
ஏழெட்டு வரில போடுங்க பார்க்கலாம்.
"ஜீனோ தாவி நின்று கொண்டு பதினைந்து செகண்டுக்கு ஒரு முறை வாலாட்டி அவ்வப்போது வவ் வவ் என்று குரைத்தது."
ஜீனோவைப் பிடித்தவுடன் மற்றவை சுலபமாக விழுந்துவிட்டன..
ஹரி,
சரியான விடை. நன்றி!:)
மனு,
//இன்னும் நிறையப்பேர் இதனை வடிவமைக்கலாம், உங்க ஆன்லைன் வடிவமைக்கும் லிங்க் கூட போடுங்க.
//
இன்று வெளியிட்டு விடுகிறேன். நீங்கள் அந்த முதல் புதிருக்கப்புறம் வேறு கலைமொழிகள் இன்னும் போடவில்லையே? ஏன்? I expect more from you!!
ஜீனோ தாவி நின்று கொண்டு பதினைந்து செகண்டுக்கு ஒரு முறை வாலாட்டி அவ்வப்போது வவ் வவ் என்று குரைத்தது
Fine! Righ answer Madhav!!:)
கலை,
செகண்டுக்கு சரியா, செக்கண்டுக்கு சரியா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சுஜாதா செகண்டுக்கு என்றுதான் எழுதியுள்ளார்!!
Post a Comment