உங்களிடம் உருளை(Cylinder) வடிவிலான ஒரு கண்ணாடிக் குவளை(Tumbler) இருக்கிறது. அதில் சரியாக கால்வாசி(Quater) அளவுக்கு தண்ணீர்(விஸ்கி, பிராந்தி இப்படி எந்த தண்ணியா இருந்தாலும் பரவாயில்லை!) நிரப்ப வேண்டும். உங்களிடம் அளப்பதற்குத் தேவையான எந்தக் கருவியும் இல்லை, ஒரே ஒரு அரை பிளேடைத் தவிர. குவளையிலும் எந்த அளவுக் குறியீடுகளும் இல்லை. எப்படி நிரப்புவீர்கள் சரியாக குவாட்டரை?
Thursday, August 09, 2007
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
Well.
Measure up the jar with blade. Divide the total numbers by 4.
mark up the quarter.
You are there..
Am I right?
மொதல்ல குவார்ட்டர உள்ள இறக்கிட்டு அப்புறமா பதில் சொல்லாமா?
//உருளை(Cylinder)வடிவிலான//
/*குழல் வடிவிலான*/ நல்லா இருக்கிற மாதிரி தெரியுது.
எனக்கு பதில் எதுவும் தெரியலைங்க யோசிக்கும் ஐயா.
If the tumbler is of height which can be measured in multiples of the height of the half-blade, then it'll be a little easier.
That too, if it's of multiples of 4 of the height of the half-blade, it'll be very much easier. (For instance, if the height of the tumbler is 4 times the height of the blade, it'll be easy to fill up the glass upto the height of the blade)
Do I make sense ?
Thanks
M
//Measure up the jar with blade. Divide the total numbers by 4.
//
//If the tumbler is of height which can be measured in multiples of the height of the half-blade, then it'll be a little easier.
//
If the Tumbler's height is not in multiples of the height of the half blade, how will you measure?
Note : blade's height was not concerned with measurement.
//மொதல்ல குவார்ட்டர உள்ள இறக்கிட்டு அப்புறமா பதில் சொல்லாமா?
//
அது உங்களிஷ்டம்!! கடைசியில் குவளையில் கால்வாசி தண்ணீர் இருந்தால் சரி!!;-))
//
/*குழல் வடிவிலான*/ நல்லா இருக்கிற மாதிரி தெரியுது.
//
நல்லாதான் இருக்கு!! ஆனால் 'உருளை'க்கு என்ன குறைச்சல்?;-)
//எனக்கு பதில் எதுவும் தெரியலைங்க//
இன்னும் கொஞ்சம் யோசிங்க. அவசரமில்லை!!
// யோசிக்கும் ஐயா.//
ஐயாவா? யாருப்பா அது இங்க ஐயா? அப்படி யாரும் இங்க இல்லையாமே மாசிலா ஐயா!!!;-)
If it's half, it'll be easy without anything else to measure. We can measure approximately (to the eyes) half of the glass, close it with the hands and turn it upside down. If the upper layer of the water doesn't change (place) bothways, then it means that we've filled it up half.
But how else to fill it up one quarter ? hmmm ....
Can we extrapolate this till fill it up one quater of it ?
Thanks
M
பிளேடை தண்ணியில போட்டா (போதை ஏறி)மிதக்கும். ஒரு வேளை இதை வெச்சி எதனா கணக்கா?
Mr. M,
No Extrapolations or approximities. I need exact quater.
Answer is so simple and purely logical. Forget about the blade.
//பிளேடை தண்ணியில போட்டா (போதை ஏறி)மிதக்கும். //
எனக்கெனவோ நீங்கதான் இப்ப மிதந்துகிட்டிருக்கீங்களோன்னு டவுட்டா இருக்கு. அநியாயத்துக்கு யோசிக்கிறீங்க! பிளேடை மறந்துட்டு யோசிச்சு பாருங்க!!
யோசிச்சுகிட்டு இருக்கிறவங்களுக்கு ஒரு குறிப்பு : பிளேடை வச்சு என்னெல்லாம் பண்ணலாம்னு பக்கிரிகிட்ட கேளுங்க!!!
//பிளேடை வச்சு என்னெல்லாம் பண்ணலாம்னு பக்கிரிகிட்ட கேளுங்க!!!// யோவ்! பக்கிரின்றது எங்கப்பாரொடைய செல்ல பேருயா. இப்டீல்லாம் சொன்னா, அப்புறம் சேலத்து ரத்த காட்டேறிகிட்ட சொல்லிடுவேன்.
யோசிக்கும் சாமியாரே! சீக்கிரம் பதிலை சொல்லுங்க. எனக்கு தூக்கம் வருதுங்கோ.
//யோசிக்கும் சாமியாரே! சீக்கிரம் பதிலை சொல்லுங்க.//
மாசிலா பக்தரே!
அதுக்குள்ள பதில் சொல்லிட்டா எப்படி? இப்ப இங்கே விடியற்காலை 4 மணி. விடிஞ்சப்புறம் இன்னோரு நாலு பேர் பார்த்து, விடை சொல்றாங்களான்னு பார்க்க வேண்டாமா?
//இப்டீல்லாம் சொன்னா, அப்புறம் சேலத்து ரத்த காட்டேறிகிட்ட சொல்லிடுவேன். //
அதாரு?;-)
குழல் வடிவில் இருக்கும் குவளையை ஒரு காகிததின் மேல் வைத்து சரியாக குவளையின் உயரத்துக்கு ஒரு துண்டு காகிதத்தை அரைபிளேடால் வெட்டி எடுக்க வேண்டும். அந்தக் காகிதத்தை நான்காக மடித்து அதே அளவு உயரத்துக்குத் தண்ணீரை (அல்லது பிடித்த பானத்தை) நிரப்பவேண்டும்
இதைப் போல் நூலையும் உபயோகிக்கலாம்
எனக்கு யோசிக்க முதல்ல ஒரு குவாட்டர் வேணுமே. அதுக்கப்புறம் உங்க குவாட்டர் கணக்கு!
Fill the bottle full of water. Tilt it until the line of water level has one end at the mouth of bottle and other at the end. Now we have exactly half the bottle of water. Use the blade and mark it. Now repeat the process until the water level line is meeting the mark and the bottom end of bottle. Now exactly you have quarter.
Right???
Murali
யோவ்! நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்லையா? சட்டியில இருக்கறதுதாம்பா அகப்பையில வரும். எனக்கு இதுக்கு மேல யோசிக்க தெரியாது. அத யாரும் எனக்கு கத்துகொடுக்கல. இம்சை கொடுக்காம சீக்கிரமா பதிலை சொல்லுவீங்களா!
Jayashree,
He said, there's NOTHING ELSE to measure up.
Yosippavar, if we need to forget about the half-blade and think, why did you mention about it, in the first place ? :D Looked like surrealistic, he..he
"Tilt it until the line of water level has one end at the mouth of bottle and other at the end"
Murali, can you explain it a little bit better ?
Thanks
M
//இப்டீல்லாம் சொன்னா, அப்புறம் சேலத்து ரத்த காட்டேறிகிட்ட சொல்லிடுவேன். //
அதாரு?;-)
இங்க போய் பாரு!
http://ushnavayu.blogspot.com/2007/08/blog-post_08.html
மொதல்ல கொழல் கொவல வழிய தண்ணிய ஊத்தி ஐஸ் கட்ட வெக்கனும். கட்டின பொறவு ஐஸ்ஸ வெளியாலா எடுத்து பிளேடால நாலு பீசா வெட்டி, ஒத்த பீசு மட்டுக்குமா மறுபடியுமா கொவல உள்ளாரக்க போட்டுடுனும்.
சர்தானா பாஸ். என்ன போய் ஏமாத்த பாக்கறீங்கள!
அப்பு கண்டுபுடிச்சிட்டேங்.
மொத்தம் நாலு கொழல் கொவல வேணும்க. அதுல ஒரு கொவலைய புள்ளா ரொப்புணும்க. அப்புறமா அந்த தண்ணிய நாலு கொவலையும் நெருக்கி கிட்ட கிட்ட வெச்சி ஒரே லெவலுக்கா பங்கிட்டு ஊத்தனும்க. இதுதாங்க உங்க கணக்குங்க.
என்ன யாருன்னு நெனச்ச அப்பு.
ஜெயஸ்ரீ,
Mr. M சொன்ன மாதிரி காகிதமெல்லாம் நாட் அலவ்ட்!!!
தஞ்சாவூரான்,
பதில் சொன்னாதான் குவாட்டர்;-)
//இங்க போய் பாரு!
http://ushnavayu.blogspot.com/2007/08/blog-post_08.html
//
நேத்தே பாத்தாச்சில்ல!!!
//மொதல்ல கொழல் கொவல வழிய தண்ணிய ஊத்தி ஐஸ் கட்ட வெக்கனும். கட்டின பொறவு ஐஸ்ஸ வெளியாலா எடுத்து பிளேடால நாலு பீசா வெட்டி, ஒத்த பீசு மட்டுக்குமா மறுபடியுமா கொவல உள்ளாரக்க போட்டுடுனும்.
//
அரைப் பிளேடை வச்சு ஐஸ் கட்டியை வெட்டின முதல் ஆளு நீங்கதாங்கோ!. பாத்து. கைய வெட்டிக்கப் போறீங்க;-)
//மொத்தம் நாலு கொழல் கொவல வேணும்க.//
ஒரே கொவலதான் இருக்குங்கறேன்.
இல்லீன்னா, கொவலைய சொட்டு சொட்டா நீர சொட்ட வெச்சி நெறப்புனுங். அப்பிடி சொட்டுபோது பக்கத்துல ஒக்காந்து எல்லா சொட்டையும் எண்ணி கணக்கு வெச்சிக்கனும். பொறவு, மொத்த சொட்ட நாலால வகுத்து ஒரு பாகத்த மறுபடியும் ஒக்காந்து சொட்டவெச்சி எண்ணி நெறப்பனுங்.
அப்பப்பா மூளை இப்பதாம்பா சூடு புடிக்கிவே ஆரம்பிசிருக்கு.
Murali,
நீங்க சொன்ன விடை சரிதான். ஆனால் அவசரத்திலும், ஆங்கிலத்திலும் விளக்கினதால, உங்க விளக்கம் சரியா புரியாதபடிக்கு இருக்கு. Murali சொன்ன பதில் புரியாதவர்கள்(புரிந்தவர்கள் கூட!!),
இந்த படத்தைப் பாருங்கள். மேலும் விளக்கம் தேவையா? தேவையிருந்தால் தனிப் பதிவு போடுகிறேன்.
Mr.M, மாசிலா, ஜெயஸ்ரீ எல்லோருமே ரொம்பவும் வித்தியாச வித்தியாசமாக யோசித்தீர்கள். நன்றி!!
அப்புறம் Mக்கும், மாசிலாவுக்கும் - அரைபிளேடு கோடு போட மட்டும்தான்!!!;-)
மாமூல்லா, குவாட்டர் சாப்பிடறவங்க ஒருத்தர் இல்ல ரெண்டு பேர கூட்டியாரனுங். பொறவு விஷயத்த அவுங்களுக்கு வெளக்கி சொல்லிட்டு கண்ண துண்டால மறச்சி கட்டிடனுங்.
இந்த சமயத்துல அவுங்க காதுபட சத்தமா டர்ர்ர்ர்ர்னு கொவலைய புள்ளா ரெண்டு மூனு மொறைக்கா ஊத்தி அந்த சத்தத்த அவங்க நாபக சத்தியல ஏத்தனுங்.
இப்ப அவுங்க கிட்ட நீங்க மறுபடியும் கொவலைய நெறப்ப போறேங். காவாசி வந்ததும் அவங்கள கையசக்க சொல்லுங்க. இந்த மேரி சவுண்டெல்லாங் சதா பயக்கப்பட்ட அவங்க டக்குனு சொல்லிடுவாங்க. இது காலா அரையான்னு.
ச்சீ, இம்மாங் காலங் இதெ நெனச்சி பாகாம உட்டுட்டேங் பாரு. என்ன லோட்டாவால அடிக்கனுங்.
யோசிப்பவரே, இத எங்கே ரூம் போட்டு குவட்டர் போட்டுட்டு யோசிச்சீங்க? எங்க சிறுமூளைக்கு எட்டுனா சொல்லமாட்டமா?
மாசிலா ---- அருமை!!!
ஆஹா, வாங்க தஞ்சாவூரான்.
அய்ய்ய், எனக்கு ஒரு ரசிகர் கெடச்சிட்டாருபா. நீங்க பாராட்டுன அளவு கூட நம்ம யோசிப்பவர் பாராட்டலபா. நமக்கு இம்ச குடுத்ததோடு சரி. நான் இன்னா கஷ்டபட்டு ஓசிச்சி படா பதில உட்டேங். மனுஷங் அசையிலபா.
குவார்டர் ஏத்தறவங்களுக்கு எங்கயிருந்து இந்த ரோசமெல்லாம் இருக்கும்?
;-D
கலக்கிட்டீங்க முரளி. யோசிப்பவர், நல்லா இருந்திச்சி புதிர்.
இப்டிக்கா எதுனா ரோஸிச்சினே இர்ந்தாக்காத்தான் நம்ம மூளை(?!) கொஞ்சமாச்சி சுர்சுர்ப்பா இர்க்கும்பா ..
-M
Post a Comment