நெடு விடுப்பில்(லாங் லீவ்) செல்லவிருப்பதால், அதற்குமுன், ஒரு கணக்கை கேட்டு வைத்து விடலாம் என்று ஒரு கெட்ட எண்ணம்!?!
ஒரு நீட்ட உருளைக்கிழங்கு இருக்குது. ஸாரி, ஒரு நீட்ட உருளை(சிலிண்டர்) இருக்குது. அத்தோட நீளம் 90செ.மீ., சுத்தளவு 24செ.மீ.. அத்த சுத்தி சுத்தி, ஒரு நூல(கயிறுபா) சுத்துறாங்க. அந்த நூலு, உருளைய சரியா 5 தடவை சுத்திருக்கு(அதாவ்து கரீட்டா அஞ்சு ரவுண்டு அடீச்சிருக்கு). அப்படி 5 தடவை சுத்துனதுல, நூலோட ரெண்டு முனையும், உருளையோட மேலேயும் கீழேயும் இருந்துச்சு(பட்த்த பாத்துகோபா!).
இப்போ கேள்வி என்னத்த பெரிசா கேட்டுறப் போறேன்? அந்த நூலோட நீளம் என்ன? அவ்வளவுதான்!
Friday, April 18, 2008
சுத்தி சுத்தி சுத்துனா!?!
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
String length is about 131.6 cm
(if it is wound at 45 degree angle)
Anony,
i didn't mentioned anything about the angle of the strings rotation.
The only thing is the string rolls over the cylider exactly five turns and the two ends of the string touches cyliders top and bottom. How ever, in the given picture, the string rolls the cylider only 4 turns, its just for illustrative purpose.
Any way your answer is not right!;-(
the approx length is 75.4
//the approx length is 75.4//
எப்படி சொல்றீங்க தியாகராஜன் ?
150.
உருளையைப் பிரித்தால் சிப்ஸ் ... அதாவது செவ்வகம். 5 முறை சுற்றி போவதால், 5 செவ்வகங்கள் (நீளம்=90/5=18. அகலம்=சுற்றளவு=24). எனவே ஒரு சுற்று போதாயனரின் கணக்குப் படி 30 (sqrt((18**2)+(24**2))). 5 சுற்றுக்கள், எனவே 30x5 = 150.
விடை சரியென்றால் மறுமொழி இட்டால் நலம்.
கெபி,
யாரது போதாயனர்?!;-)
பிதோகரஸ்ஸின் இந்திய முன்னோடின்னு சொல்றாங்க. நம்மூராளு என்பதால், நான் இவருக்கே இனிமேல் வோட்டு போடலாம் என்று தீர்மானம்.
So, was my answer correct?
oops.I think my previous answer was wrong.
circumfrence of a circle is 2pir, you made 5 circles with the thread. So total length of the thread is 5* 2*pi* r.
I assumed சுத்தளவு as diameter.
so 5*2*22/7/* 12 =376.8.
if சுத்தளவு is circumfrence then lenth =5*24 = 120 cm
தியாகராஜன்,
Think a little more. Read the question completely!!;-)
கெபி,
போதாயனர் பற்றி எனக்குத் தெரியவில்லை. நேரம் கிடைக்கும்பொழுது படித்து அறிகிறேன்.
//So, was my answer correct?//
அதுல சந்தேகம் வேறயா உங்களுக்கு?!?;-)
சுத்தி சுத்தி யோசிச்சதில கண்டு பிடிச்சிட்டேன்னு நெனைக்கிறேன்
108.7303 செமீ.
அதில மொத்தமா 16 செங்கோண முக்கோணம் வரும். ஒவ்வொரு முக்கோணத்தோட சாய்வு பக்கமும் 6.795 செமீ அளவு.
இந்தப் படத்துல நூல் 4 சுற்று தான இருக்கு. அப்படீனா நூலின் நீளம் 131.6cm
5 சுற்றுன்னா, 150cm.
-சுந்தர் ராம்ஸ்
Hight of the cylinder = 90 cm
Hight per turn = 18 cm
Circumference = 24 cm
Length of the string per turn = sqrt(18**2 + 24**2) = 30 cm
Total length = 30 x 5 = 150 cm
First anony
சுத்தி சுத்தி யோசிச்சு, தப்பா கண்டுபிடிச்சிட்டீங்களே பட்டியன்!!:-(
சுந்தர் ராம்ஸ்,
இரண்டுமே சரியான விடை. நான் தான் முதல் கமெண்டிலேயே, படம் புரிதலுக்காக மட்டும்தான் என்று சொல்லியிருந்தேனே!!
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
என்னை சொல்லிக்கிட்டேன் :)
If it is wound 5 times we can consider it as 5 ellipse. minor axis is the diameter of cylinder= 24*7/22 = 7.63. The major axis is root of (7.63^2+ 9^2) = 11.803
The Circumference of ellipse = 31.22
So total length = 156.1
Please confirm whether i am correct.
மொத்த நீளம் 150 செ.மீ .
90/5=18 ( ஒரு சுத்துக்கு உயரம் )
18*18+24*24=900=30*30
ஒரு சுத்துக்கு கயிறு நீளம் 30 செ.மீ .
5*30 = 150 150 செ.மீ .
நெடு விடுப்பா!! அப்போ கதை எப்போ எழுதுவீங்க??
சாரிங்க, இந்தக் கணக்குக்கு விடை... போட்டு பாத்துட்டு வந்து சொல்லறேன்
சகாரா,
நெடு விடுப்பு முடிஞ்சு திரும்பியாச்சு! விடையையும், நிறைய பேர் முன்னாடியே சொல்லி, நானும் சரிதான்னு சொல்லிட்டேனே!!
Post a Comment