tag:blogger.com,1999:blog-8069724.post5924423851770137172..comments2023-10-26T16:53:23.949+05:30Comments on யோசிங்க: குவாட்டர்யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8069724.post-81859339072363939222007-08-14T22:31:00.000+05:302007-08-14T22:31:00.000+05:30கலக்கிட்டீங்க முரளி. யோசிப்பவர், நல்லா இருந்திச்சி...கலக்கிட்டீங்க முரளி. யோசிப்பவர், நல்லா இருந்திச்சி புதிர்.

இப்டிக்கா எதுனா ரோஸிச்சினே இர்ந்தாக்காத்தான் நம்ம மூளை(?!) கொஞ்சமாச்சி சுர்சுர்ப்பா இர்க்கும்பா ..

-MAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-80320405399032573932007-08-10T23:33:00.000+05:302007-08-10T23:33:00.000+05:30ஆஹா, வாங்க தஞ்சாவூரான்.அய்ய்ய், எனக்கு ஒரு ரசிகர் ...ஆஹா, வாங்க தஞ்சாவூரான்.

அய்ய்ய், எனக்கு ஒரு ரசிகர் கெடச்சிட்டாருபா. நீங்க பாராட்டுன அளவு கூட நம்ம யோசிப்பவர் பாராட்டலபா. நமக்கு இம்ச குடுத்ததோடு சரி. நான் இன்னா கஷ்டபட்டு ஓசிச்சி படா பதில உட்டேங். மனுஷங் அசையிலபா.

குவார்டர் ஏத்தறவங்களுக்கு எங்கயிருந்து இந்த ரோசமெல்லாம் இருக்கும்?

;-Dமாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-85002929637088301612007-08-10T06:55:00.000+05:302007-08-10T06:55:00.000+05:30யோசிப்பவரே, இத எங்கே ரூம் போட்டு குவட்டர் போட்டுட்...யோசிப்பவரே, இத எங்கே ரூம் போட்டு குவட்டர் போட்டுட்டு யோசிச்சீங்க? எங்க சிறுமூளைக்கு எட்டுனா சொல்லமாட்டமா?

மாசிலா ---- அருமை!!!Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-45388229639164434232007-08-10T01:49:00.000+05:302007-08-10T01:49:00.000+05:30மாமூல்லா, குவாட்டர் சாப்பிடறவங்க ஒருத்தர் இல்ல ரெண...மாமூல்லா, குவாட்டர் சாப்பிடறவங்க ஒருத்தர் இல்ல ரெண்டு பேர கூட்டியாரனுங். பொறவு விஷயத்த அவுங்களுக்கு வெளக்கி சொல்லிட்டு கண்ண துண்டால மறச்சி கட்டிடனுங்.

இந்த சமயத்துல அவுங்க காதுபட சத்தமா டர்ர்ர்ர்ர்னு கொவலைய புள்ளா ரெண்டு மூனு மொறைக்கா ஊத்தி அந்த சத்தத்த அவங்க நாபக சத்தியல ஏத்தனுங்.

இப்ப அவுங்க கிட்ட நீங்க மறுபடியும் கொவலைய நெறப்ப போறேங். காவாசி வந்ததும் அவங்கள கையசக்க சொல்லுங்க. இந்த மேரி சவுண்டெல்லாங் சதா பயக்கப்பட்ட அவங்க டக்குனு சொல்லிடுவாங்க. இது காலா அரையான்னு.

ச்சீ, இம்மாங் காலங் இதெ நெனச்சி பாகாம உட்டுட்டேங் பாரு. என்ன லோட்டாவால அடிக்கனுங்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-42119814492535878142007-08-10T01:38:00.000+05:302007-08-10T01:38:00.000+05:30Murali,நீங்க சொன்ன விடை சரிதான். ஆனால் அவசரத்திலும...Murali,
நீங்க சொன்ன விடை சரிதான். ஆனால் அவசரத்திலும், ஆங்கிலத்திலும் விளக்கினதால, உங்க விளக்கம் சரியா புரியாதபடிக்கு இருக்கு. Murali சொன்ன பதில் புரியாதவர்கள்(புரிந்தவர்கள் கூட!!),
இந்த படத்தைப் பாருங்கள். மேலும் விளக்கம் தேவையா? தேவையிருந்தால் தனிப் பதிவு போடுகிறேன்.

Mr.M, மாசிலா, ஜெயஸ்ரீ எல்லோருமே ரொம்பவும் வித்தியாச வித்தியாசமாக யோசித்தீர்கள். நன்றி!!

அப்புறம் Mக்கும், மாசிலாவுக்கும் - அரைபிளேடு கோடு போட மட்டும்தான்!!!;-)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-85327298512979220002007-08-10T01:33:00.000+05:302007-08-10T01:33:00.000+05:30இல்லீன்னா, கொவலைய சொட்டு சொட்டா நீர சொட்ட வெச்சி ந...இல்லீன்னா, கொவலைய சொட்டு சொட்டா நீர சொட்ட வெச்சி நெறப்புனுங். அப்பிடி சொட்டுபோது பக்கத்துல ஒக்காந்து எல்லா சொட்டையும் எண்ணி கணக்கு வெச்சிக்கனும். பொறவு, மொத்த சொட்ட நாலால வகுத்து ஒரு பாகத்த மறுபடியும் ஒக்காந்து சொட்டவெச்சி எண்ணி நெறப்பனுங்.

அப்பப்பா மூளை இப்பதாம்பா சூடு புடிக்கிவே ஆரம்பிசிருக்கு.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-30928973560554092352007-08-10T01:27:00.000+05:302007-08-10T01:27:00.000+05:30//மொத்தம் நாலு கொழல் கொவல வேணும்க.//ஒரே கொவலதான் இ...//மொத்தம் நாலு கொழல் கொவல வேணும்க.//
ஒரே கொவலதான் இருக்குங்கறேன்.யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-57736813505733924522007-08-10T01:26:00.000+05:302007-08-10T01:26:00.000+05:30//இங்க போய் பாரு!http://ushnavayu.blogspot.com/200...//இங்க போய் பாரு!

http://ushnavayu.blogspot.com/2007/08/blog-post_08.html

நேத்தே பாத்தாச்சில்ல!!!

//மொதல்ல கொழல் கொவல வழிய தண்ணிய ஊத்தி ஐஸ் கட்ட வெக்கனும். கட்டின பொறவு ஐஸ்ஸ வெளியாலா எடுத்து பிளேடால நாலு பீசா வெட்டி, ஒத்த பீசு மட்டுக்குமா மறுபடியுமா கொவல உள்ளாரக்க போட்டுடுனும்.

அரைப் பிளேடை வச்சு ஐஸ் கட்டியை வெட்டின முதல் ஆளு நீங்கதாங்கோ!. பாத்து. கைய வெட்டிக்கப் போறீங்க;-)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-31110175780282707632007-08-10T01:22:00.000+05:302007-08-10T01:22:00.000+05:30ஜெயஸ்ரீ, Mr. M சொன்ன மாதிரி காகிதமெல்லாம் நாட் அலவ...ஜெயஸ்ரீ,
Mr. M சொன்ன மாதிரி காகிதமெல்லாம் நாட் அலவ்ட்!!!

தஞ்சாவூரான்,
பதில் சொன்னாதான் குவாட்டர்;-)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-23048446224490604602007-08-10T01:18:00.000+05:302007-08-10T01:18:00.000+05:30அப்பு கண்டுபுடிச்சிட்டேங்.மொத்தம் நாலு கொழல் கொவல ...அப்பு கண்டுபுடிச்சிட்டேங்.

மொத்தம் நாலு கொழல் கொவல வேணும்க. அதுல ஒரு கொவலைய புள்ளா ரொப்புணும்க. அப்புறமா அந்த தண்ணிய நாலு கொவலையும் நெருக்கி கிட்ட கிட்ட வெச்சி ஒரே லெவலுக்கா பங்கிட்டு ஊத்தனும்க. இதுதாங்க உங்க கணக்குங்க.

என்ன யாருன்னு நெனச்ச அப்பு.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-89642408065411625932007-08-10T01:10:00.000+05:302007-08-10T01:10:00.000+05:30மொதல்ல கொழல் கொவல வழிய தண்ணிய ஊத்தி ஐஸ் கட்ட வெக்க...மொதல்ல கொழல் கொவல வழிய தண்ணிய ஊத்தி ஐஸ் கட்ட வெக்கனும். கட்டின பொறவு ஐஸ்ஸ வெளியாலா எடுத்து பிளேடால நாலு பீசா வெட்டி, ஒத்த பீசு மட்டுக்குமா மறுபடியுமா கொவல உள்ளாரக்க போட்டுடுனும்.

சர்தானா பாஸ். என்ன போய் ஏமாத்த பாக்கறீங்கள!மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-4636635871931077772007-08-10T01:03:00.000+05:302007-08-10T01:03:00.000+05:30//இப்டீல்லாம் சொன்னா, அப்புறம் சேலத்து ரத்த காட்டே...//இப்டீல்லாம் சொன்னா, அப்புறம் சேலத்து ரத்த காட்டேறிகிட்ட சொல்லிடுவேன். //
அதாரு?;-)

இங்க போய் பாரு!

http://ushnavayu.blogspot.com/2007/08/blog-post_08.htmlமாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-14314077754425091172007-08-10T00:41:00.000+05:302007-08-10T00:41:00.000+05:30Jayashree,He said, there's NOTHING ELSE to measure...Jayashree,

He said, there's NOTHING ELSE to measure up.

Yosippavar, if we need to forget about the half-blade and think, why did you mention about it, in the first place ? :D Looked like surrealistic, he..he

"Tilt it until the line of water level has one end at the mouth of bottle and other at the end"

Murali, can you explain it a little bit better ?

Thanks
MAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-50548459007681282142007-08-09T10:48:00.000+05:302007-08-09T10:48:00.000+05:30யோவ்! நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்லையா? சட்டியி...யோவ்! நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்லையா? சட்டியில இருக்கறதுதாம்பா அகப்பையில வரும். எனக்கு இதுக்கு மேல யோசிக்க தெரியாது. அத யாரும் எனக்கு கத்துகொடுக்கல. இம்சை கொடுக்காம சீக்கிரமா பதிலை சொல்லுவீங்களா!மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-32988700108374749922007-08-09T08:17:00.000+05:302007-08-09T08:17:00.000+05:30Fill the bottle full of water. Tilt it until the l...Fill the bottle full of water. Tilt it until the line of water level has one end at the mouth of bottle and other at the end. Now we have exactly half the bottle of water. Use the blade and mark it. Now repeat the process until the water level line is meeting the mark and the bottom end of bottle. Now exactly you have quarter.
Right???
MuraliAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-11498904218881937962007-08-09T07:02:00.000+05:302007-08-09T07:02:00.000+05:30எனக்கு யோசிக்க முதல்ல ஒரு குவாட்டர் வேணுமே. அதுக்க...எனக்கு யோசிக்க முதல்ல ஒரு குவாட்டர் வேணுமே. அதுக்கப்புறம் உங்க குவாட்டர் கணக்கு!Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-52040885604499871002007-08-09T05:58:00.000+05:302007-08-09T05:58:00.000+05:30குழல் வடிவில் இருக்கும் குவளையை ஒரு காகிததின் மேல்...குழல் வடிவில் இருக்கும் குவளையை ஒரு காகிததின் மேல் வைத்து சரியாக குவளையின் உயரத்துக்கு ஒரு துண்டு காகிதத்தை அரைபிளேடால் வெட்டி எடுக்க வேண்டும். அந்தக் காகிதத்தை நான்காக மடித்து அதே அளவு உயரத்துக்குத் தண்ணீரை (அல்லது பிடித்த பானத்தை) நிரப்பவேண்டும்

இதைப் போல் நூலையும் உபயோகிக்கலாம்ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-68086249597987733792007-08-09T04:01:00.000+05:302007-08-09T04:01:00.000+05:30//யோசிக்கும் சாமியாரே! சீக்கிரம் பதிலை சொல்லுங்க./...//யோசிக்கும் சாமியாரே! சீக்கிரம் பதிலை சொல்லுங்க.//

மாசிலா பக்தரே!
அதுக்குள்ள பதில் சொல்லிட்டா எப்படி? இப்ப இங்கே விடியற்காலை 4 மணி. விடிஞ்சப்புறம் இன்னோரு நாலு பேர் பார்த்து, விடை சொல்றாங்களான்னு பார்க்க வேண்டாமா?

//இப்டீல்லாம் சொன்னா, அப்புறம் சேலத்து ரத்த காட்டேறிகிட்ட சொல்லிடுவேன். //
அதாரு?;-)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-58265014898445578182007-08-09T03:39:00.000+05:302007-08-09T03:39:00.000+05:30யோசிக்கும் சாமியாரே! சீக்கிரம் பதிலை சொல்லுங்க. என...யோசிக்கும் சாமியாரே! சீக்கிரம் பதிலை சொல்லுங்க. எனக்கு தூக்கம் வருதுங்கோ.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-30999772408534459512007-08-09T03:31:00.000+05:302007-08-09T03:31:00.000+05:30//பிளேடை வச்சு என்னெல்லாம் பண்ணலாம்னு பக்கிரிகிட்ட...//பிளேடை வச்சு என்னெல்லாம் பண்ணலாம்னு பக்கிரிகிட்ட கேளுங்க!!!// யோவ்! பக்கிரின்றது எங்கப்பாரொடைய செல்ல பேருயா. இப்டீல்லாம் சொன்னா, அப்புறம் சேலத்து ரத்த காட்டேறிகிட்ட சொல்லிடுவேன்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-27674710698801487282007-08-09T03:26:00.000+05:302007-08-09T03:26:00.000+05:30யோசிச்சுகிட்டு இருக்கிறவங்களுக்கு ஒரு குறிப்பு : ப...யோசிச்சுகிட்டு இருக்கிறவங்களுக்கு ஒரு குறிப்பு : பிளேடை வச்சு என்னெல்லாம் பண்ணலாம்னு பக்கிரிகிட்ட கேளுங்க!!!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-46490930977503451412007-08-09T03:24:00.000+05:302007-08-09T03:24:00.000+05:30//பிளேடை தண்ணியில போட்டா (போதை ஏறி)மிதக்கும். //என...//பிளேடை தண்ணியில போட்டா (போதை ஏறி)மிதக்கும். //
எனக்கெனவோ நீங்கதான் இப்ப மிதந்துகிட்டிருக்கீங்களோன்னு டவுட்டா இருக்கு. அநியாயத்துக்கு யோசிக்கிறீங்க! பிளேடை மறந்துட்டு யோசிச்சு பாருங்க!!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-52585752832133164432007-08-09T03:21:00.000+05:302007-08-09T03:21:00.000+05:30Mr. M,No Extrapolations or approximities. I need e...Mr. M,

No Extrapolations or approximities. I need exact quater.
Answer is so simple and purely logical. Forget about the blade.யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-61841819880379707192007-08-09T03:17:00.000+05:302007-08-09T03:17:00.000+05:30பிளேடை தண்ணியில போட்டா (போதை ஏறி)மிதக்கும். ஒரு வே...பிளேடை தண்ணியில போட்டா (போதை ஏறி)மிதக்கும். ஒரு வேளை இதை வெச்சி எதனா கணக்கா?மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-29483772502863680872007-08-09T03:13:00.000+05:302007-08-09T03:13:00.000+05:30If it's half, it'll be easy without anything else ...If it's half, it'll be easy without anything else to measure. We can measure approximately (to the eyes) half of the glass, close it with the hands and turn it upside down. If the upper layer of the water doesn't change (place) bothways, then it means that we've filled it up half.

But how else to fill it up one quarter ? hmmm ....

Can we extrapolate this till fill it up one quater of it ?

Thanks
MAnonymousnoreply@blogger.com