மேலும் ஒரு வலைத்துணுக்கு ஆரம்பித்திருக்கிறேன் "எனது சிந்தனைகள்" என்ற பெயரில். மூன்று பதிவுகளுக்குப் பின்தான் தமிழ்மணத்திலும், தேன்கூட்டிலும், பதிவு செய்து கொள்ள முடியும் என்பதால், இரு சோதனை பதிவுகளுக்குப் பின், முதல் சிந்தனையான "சர்வாதிகாரமும் - ஜனநாயகமும்" பற்றி படிக்க இங்கே லிங்க் கொடுத்துள்ளேன். அரோக்கியமான கருத்து பறிமாற்றங்கள் வரவேற்கப் படுகின்றன!
Monday, February 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சுவிற்சலாந்தைப்பொறுத்தவரை அரைவாசி சர்வாதிகாரம். அரைவாசி ஐனநாயகம். இறுக்கமான சட்டங்கள் மூலம் சட்டம் ஒழுங்கை பேணல். ஒரு இடமும் அரக்காத படி ஆரம்பகாலத்தில் இருந்தே இங்குள்ளவர்களது உணர்வகளில் மெதுமெதுவாக புகுத்திவிட்டிருக்கிறார்கள்.. சிவனும் சக்தியும் மாதிரி. எண்டு சொல்லலாம். யாரும் தவறு செய்து தப்பமுடியாது.
உங்கள் வலைப்பூவுக்கு வந்தால் புத்துணர்ச்சியும், புதுத்தெம்பும் ஏற்படுகிறது.
நன்றி
தங்கள் கருத்துக்கு நன்றி Sharepoint the Great!!
Post a Comment